புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
27 Posts - 52%
ayyasamy ram
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
24 Posts - 46%
mini
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
381 Posts - 58%
heezulia
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
225 Posts - 34%
mohamed nizamudeen
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
5 Posts - 1%
mini
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_m10கன்னிகளுக்கு மாங்கல்யம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னிகளுக்கு மாங்கல்யம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 7:31 am

கன்னிகளுக்கு மாங்கல்யம்! E_1556873034
-
திருமணமாகாத பெண்களுக்கும் மாங்கல்யம் அணிவிக்கும்
வித்தியாசமான வழிபாடு, நாகப்பட்டினம் மாவட்டம்,
மயிலாடுதுறை அருகிலுள்ள கீழையூர் கடைமுடிநாதர்
கோவிலின், அபிராமியம்மன் சன்னிதியில் நடக்கிறது.

படைக்கும் தொழிலை செய்த பிரம்மா, எல்லாமே தன்னால்
தான் நடக்கிறது என்று ஆணவம் கொண்டார். எனவே, அவரை,
பூலோகத்திற்குச் செல்ல, சபித்து விட்டார், சிவன்.
பூலோகம் வந்து, பல இடங்களில் சிவ பூஜை செய்தார்.

இத்தலத்துக்கு பிரம்மா வந்த போது, பூஜை செய்ய, லிங்கம்
கிடைக்கவில்லை. எனவே, சிவனை மானசீகமாக வழிபட்டார்.
மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில்
காட்சி தந்தார்.

தன்னை வழிபடுவோரை இறுதி காலம் வரை
காப்பாற்றுபவராக அருளுவதால், கடைமுடிநாதர் என்று
பெயர் ஏற்பட்டது.

மேற்கு பார்த்த சிவன் கோவில்கள், தமிழகத்தில் குறைவு.
அதில் இது ஒன்று. மேற்கு நோக்கிய தலங்களில் சிவன்
உக்கிரமாக இருப்பார் என்பது ஐதீகம்.

எனவே, நமக்கு யாராவது அநியாயம் இழைத்தால், நியாயம்
கிடைக்க, இவரை வணங்கலாம்.

மன்னர்கள், மேற்கு நோக்கிய சிவனை வணங்கிய பின்,
போருக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. காவிரியும் இங்கு
மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம்.

இக்கோவிலில் எல்லாமே விசேஷம் தான். மூலஸ்தானத்தில்,
சுவாமி, 16 பட்டைகளுடன் கூடிய ஷோடச லிங்கமாக
இருக்கிறார்.

16 செல்வமும் பெற, இவரிடம் வேண்டலாம். நவக்கிரக மண்டபம்,
எண்கோண வடிவ ஆவுடையார் மீது அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மற்ற இடங்களில் இருப்பதில்லை.

கோவிலில் அமைந்துள்ள, தட்சிணா மூர்த்தியும், பைரவரும்
இடது காதில் வளையம் அணிந்துள்ளனர். பிரகாரத்தில் உள்ள
கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே
இக்கோவிலின் ஆதிமூர்த்தி. கடைமுடி விநாயகர் மற்றும்
சுப்பிரமணியருக்கு சன்னிதிகள் உள்ளன.

அம்பிகை அபிராமி, தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
திருமண தடை உள்ள பெண்கள், மஞ்சள் கயிற்றில் மஞ்சளைக்
கட்டி அர்ச்சகரிடம் கொடுக்க, அதை அம்பிகைக்கு அணிவித்து
பூஜை செய்து, அப்பெண்ணிடம் தந்து விடுவார்.

கன்னிப்பெண்கள் அந்த மாங்கல்யத்தை அணிந்து, தங்களுக்கு
அம்பாள் அருளால் திருமணம் நடந்து விட்டதாக பாவனை
செய்வர். பிறகு அதைக் கழற்றி, திருவிளக்கின் முன் வைத்து
வணங்குவர்.

இவ்வாறு செய்தால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது
நம்பிக்கை. குழந்தை பாக்கியத்திற்காகவும், இதே சடங்கை
செய்கின்றனர். அட்சய திரிதியை, மே 7 அன்று, இந்த சடங்கை
செய்வது சிறப்பு.

மயிலாடுதுறையில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில், கீழையூர் பேருந்து
நிறுத்தத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
-
-------------------------------------

தி.செல்லப்பா
நன்றி-வாரமலர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 06, 2019 10:34 am

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 06, 2019 5:09 pm

அருமையிருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக