புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
5 Posts - 14%
heezulia
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
8 Posts - 2%
prajai
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
4 Posts - 1%
mruthun
2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_m102004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2004க்கு பின் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 7:21 am

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, 2004ம் ஆண்டிற்கு பின், முழுவதுமாக வறண்டு விட்டது. இதையடுத்து, ஏரியை துார்வாரும் பணிகளை, விரைந்து துவங்க, பொதுப்பணித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள், செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. மொத்தம், 6,303 ஏக்கர் பரப்பளவில், பரந்து, விரிந்து காணப்படும் இந்த ஏரி, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு உடையது.

பருவமழைஏரியின் நீர் மட்டம், 24 அடி. காட்ரம்பாக்கம், மலையம்பாக்கம், சிறுகளத்துார், காவனுார், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊர் எல்லையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில், இந்த ஏரி உள்ளது.

இந்த ஏரி நீரை நம்பி, 38 கிராமங்களில், விவசாயம் நடந்து வந்தது. குடிநீர் தேவைக்காக, ஏரி நீர் பயன்படுத்தப்படுவதால், தற்போது, திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்துார் ஆகிய ஊர்களில், 1,000 ஏக்கர் விவசாயத்திற்கு மட்டுமே, தண்ணீர் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால், குடிநீர் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. நிறுத்தம்இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர்மட்டம் குறைவாகவே இருந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக்கு, தண்ணீர் வழங்க முடியவில்லை. தண்ணீரின் அளவு, ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வந்தது. ஏப்ரல், 2ம் தேதி முதல், சென்னைக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து, தினசரி, 3 கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்குகின்றனர்.

இந்நிலையில், ஏரியில் எஞ்சியிருந்த தண்ணீரை, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, நாள் ஒன்றுக்கு, 6 கன அடி வீதம் வழங்கினர்.அதுவும், சில நாட்களாக, தண்ணீரில் மண் கலந்து வருவதால், அதை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை.

தற்போது, ஏரி முழுவதுமாக வறண்டு விட்டது. இதே நிலை, 2004ம் ஆண்டு ஏற்பட்டது. அதன்பின், 15 ஆண்டுகள் கழித்து, மீண்டும், ஏரி முழுமையாக வறண்டு விட்டது.

நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம், 0.15 அடி. கடந்த ஆண்டு, எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாததால், 2004ம் ஆண்டுக்கு பின், தற்போது ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் சிப்காட்டிற்கு, மண் கலந்த தண்ணீர் செல்வதால், சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து வழங்குமாறு, அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதை, அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஏரி உபரி நீர் செல்லும் வகையில், கால்வாய் அமைத்ததால் தான், சிக்கராயபுரம் கல்குவாரிகள் நிரம்பின.

தற்போது, சென்னை மக்களுக்கு, இந்த குவாரிகள் கைகொடுக்கின்றன.பொதுப்பணித் துறை அதிகாரிகள்ரூ.191 கோடிக்கு துார்வார டெண்டர்!செம்பரம்பாக்கம் ஏரியை, 191 கோடி ரூபாய்க்கு, முழுவதுமாக துார்வாரி, ஆழப்படுத்த, பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இத்திட்டத்தின் படி, 6,303 ஏக்கர் பரப்பளவிற்கும், ஒரு மீட்டர் ஆழத்திற்கும் துார்வாரப்படும். ஆறு ஆண்டுகள், இப்பணி நடக்கும்.

ஒரே நேரத்தில், முழு பரப்பளவிலும் துார்வார முடியாது என்பதால், பகுதி பகுதியாக பணி மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் படி, மொத்தம், ஒரு கோடியே, 51 லட்சத்து, 80 ஆயிரத்து, 423 கன மீட்டர் மண் எடுக்கப்படும்.

இதன் மூலம், ஏரியின் முழு கொள்ளளவான, 3,645 மில்லியன் கன அடிக்கு மேல், தண்ணீரை தேக்க முடியும். கோடையில், கூடுதலாக சில மாதங்கள், சென்னைக்கு தண்ணீர் வழங்க முடியும்.

- நமது நிருபர் -தினமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 06, 2019 10:35 am

சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக