உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் இலவச பதிவிறக்கம்
by rajabhai Yesterday at 10:34 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 10:02 pm

» திருப்பூரில் கேட்ட பலத்த சத்தம்: மக்கள் அச்சம்
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» சினிமா குறித்த தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» பி பி ஸ்ரீநிவாஸ் - எஸ்.ஜானகி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» கொரோனா தாக்கம்: உலக ஏழைகளில் 5ல் ஒருவர் இந்தியர்
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» விவிஐபிகளுக்கு பரிசு கிடையாது; மஹா., கவர்னர் சிக்கன நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» சிறுவர் பாடல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:05 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:45 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by karthiannamalai Yesterday at 12:35 pm

» கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» சினிமா பாடல்கள் -அஞ்சலிதேவி ஸ்பெஷல் |
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» ஆன்மிகத்தில்_நுழைய முதல்தகுதிஎன்ன?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» "தேடி வரும் தெய்வம்..."
by ayyasamy ram Yesterday at 8:45 am

» ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
by ayyasamy ram Yesterday at 8:06 am

» பணியின் போது உயிர் தியாகம்; 5 இந்தியர்களுக்கு ஐ.நா., விருது
by ayyasamy ram Yesterday at 7:50 am

» எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்: துல்லியமாக அளவீடு செய்யும் சீன குழு
by ayyasamy ram Yesterday at 7:45 am

» ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்
by ayyasamy ram Yesterday at 7:42 am

» தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:36 am

» இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» பெருமாள்களில் அழகன் யார்???
by krishnaamma Wed May 27, 2020 9:51 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by krishnaamma Wed May 27, 2020 9:46 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 27, 2020 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 27, 2020 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Wed May 27, 2020 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Wed May 27, 2020 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Wed May 27, 2020 7:27 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Wed May 27, 2020 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Wed May 27, 2020 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Wed May 27, 2020 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Wed May 27, 2020 3:34 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Wed May 27, 2020 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Wed May 27, 2020 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Wed May 27, 2020 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Wed May 27, 2020 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Wed May 27, 2020 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Wed May 27, 2020 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Wed May 27, 2020 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Wed May 27, 2020 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Wed May 27, 2020 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Wed May 27, 2020 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Wed May 27, 2020 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Wed May 27, 2020 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Wed May 27, 2020 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Wed May 27, 2020 12:52 am

Admins Online

யாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா? : யோகி பாபு பதில்

யாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா? : யோகி பாபு பதில் Empty யாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா? : யோகி பாபு பதில்

Post by ayyasamy ram on Sun May 05, 2019 7:51 am

யாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா? : யோகி பாபு பதில் Yogi_babu12
-
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன்,
ஜனனி, ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகியுள்ள படம் -
தர்மபிரபு. கதாநாயகன் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்
யோகி பாபு பேசியதாவது:

சம்பளமாக ஒருநாளைக்கு ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம்
வாங்குவதாக ஞானவேல் ராஜா பேசியபோது சொன்னார்.
வருமான வரியே இன்னும் ரூ. 20 லட்சத்தையே செலுத்த
முடியாமல் இருக்கிறேன். எனக்கே பணம் வருவதில்லை.

எல்லோரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே நான்
ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் எல்லாம் கேட்கவில்லை.
இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளத்துக்கு வந்தவன் நான்.

எல்லாத் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் அறிந்தவன்.
நேற்று கூட ஒரு இயக்குநர் தன்னுடைய குடும்ப விஷயங்களை
என்னிடம் சொன்னார். ஊர் தஞ்சாவூர்,

நான் ஜெயித்தால் தான் என் குடும்பம் நன்றாக இருக்கும்
என்றார். நான் உனக்கு அண்ணன் போல என்று உடனே
தயாரிப்பாளரிடம் போனில் பேசினேன். சார் எனக்கான
சம்பளத்தில் பாதி கொடுத்தால் போதும். அந்தப் பையனின்
முன்னேற்றத்தைப் பாருங்கள் என்றேன்.

எனவே என்னைப் பற்றி, என்னைப் பிடிக்காதவர்கள் வெளியே
நாலுவிதமாகச் சொல்வார்கள். அதுகுறித்து நேராக என்னிடம்
கேட்டால்தான் பதில் கிடைக்கும்.

அதனால் நான் ரூ. 10 லட்சமோ, ரூ. 15 லட்சமோ கேட்கவில்லை.
நான் உங்களில் ஒருவன் தான்.

யாரும் இல்லாத இடத்தைப் பிடித்தார் என என்னைச்
சொல்கிறார்கள். யாரும் இல்லாத மைதானத்தில் விளையாட
முடியாது தலைவா. எல்லோரும் இருந்தால்தான் விளையாட
முடியும். இருக்காங்க.

அதில் விளையாடுகிறவர்களிடம் தானே திறமை உள்ளது.
எனக்குச் சரியான படக்குழு அமையும்போது நான் சிக்ஸ்
அடிக்கிறேன். அதனால் யாரும் இல்லாத இடத்தில் யாரும்
விளையாடமுடியாது. இருந்தால்தான் விளையாடமுடியும்
என்றார்.
-
---------------------------------------------
By எழில்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை