புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
106 Posts - 49%
heezulia
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
4 Posts - 2%
prajai
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
2 Posts - 1%
Ratha Vetrivel
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
1 Post - 0%
eraeravi
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
1 Post - 0%
Rutu
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_m10மைக்ரோவேவ் - பயன்பாடுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோவேவ் - பயன்பாடுகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83378
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 04, 2019 1:08 pm

காபி, டீ சூடு பண்ணுவதிலிருந்து, சாதம் வடிப்பது,
உருளைக்கிழங்கு, வெண்டைக்காய் ரோஸ்ட் செய்வது,
கீரை மசியல், கேசரி, பாயசம்… இப்படி எல்லா வகை
சமையலையும் மைக்ரோவேவ் அவனில் தாராளமாகச்
செய்யலாம்.

சாதா அடுப்பில் செய்வதைவிட ஆரோக்கியமாகவும்
சுவையாகவும் இதில் சமைக்க முடியும்.

மைக்ரோவேவில் சமைப்பதற்கென்றே விற்கப்படுகிற
கண்ணாடிப் பாத்திரங்கள்தான் பெஸ்ட். எவர்சில்வர்,
அலுமினியப் பாத்திரங்களை வைக்கக் கூடாது.

சாதம் வடிக்க மொத்தமே 7 நிமிடங்கள்தான் ஆகும்.
அந்த 7 நிமிடங்களில் இடையில் 2 முறையாவது
பாத்திரத்தை வெளியே எடுத்து கிளறிவிட்டு மறுபடி
உள்ளே வைக்க வேண்டும்.

கிளறி விட்டுச் சமைக்கிற இந்த டெக்னிக் மைக்ரோவேவில்
சமைக்கிற எல்லாவற்றுக்கும் பொருந்தும். வழக்கத்தைவிட
இதில் மிகக் குறைந்த எண்ணெயே செலவாகும்.

வெண்டைக்காய், பீன்ஸ், கீரை என காய்கறிகள் கலர்
மாறாமல் வெந்திருக்கும்.

மைக்ரோவேவில் சமையல் முடிந்துவிட்டதற்கான ஒலி வந்ததும்,
பாத்திரத்தை வெளியே எடுத்து விட வேண்டும். உள்ளேயே
இருந்தால் சூடாக இருக்கும் என வைத்திருந்தால், நேரம் முடிந்த
பிறகும், மைக்ரோவேவ் சமையலைத் தொடர்ந்து கொண்டுதான்
இருக்கும்.

பாத்திரங்கள் அடிபிடிப்பதோ, சமைக்கிற உணவு பொங்கி
வழிவதோ இருக்காது. சமையல் முடிந்ததும், உள்ளே இருக்கும்
சுழலும் தட்டை எடுத்து சோப்புத் தண்ணீரில் கழுவித்
துடைத்தால் போதும். அவனின் உள்பகுதியை ஈரத்துணியால்

துடைத்துக் காய வைத்தாலே சுத்தமாகி விடும்.
-
-------------------------------------
சமையற்கலை நிபுணர் விஜி வரதராஜன்

நன்றி-குங்குமம்-10 Jan 20

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக