புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் எடையைக் குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்கிறேன்’ என்பார் தேவிகா!” – விஜயகுமாரி
Page 1 of 1 •
-
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ பட வாய்ப்பை நான் தவறவிட்டதால்,
தேவிகா அதில் நாயகியாக நடித்தார். படம் பெரிய ஹிட்டானது.
தேவிகாவின் அற்புதமான நடிப்பைப் பார்த்து, `இந்த வாய்ப்பை
இழந்துவிட்டோமே’ என வருத்தப்பட்டிருக்கிறேன்.”
-
அழகும் நடிப்பும் ஒருங்கே அமைந்த நடிகை தேவிகா, கிளாஸிக்
கால ரசிகர்களை தன் நடிப்பால் மகிழ்வித்தவர்.
இவரின் நினைவு தினம் நேற்று
(மே 2). தேவிகாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்,
நடிகை விஜயகுமாரி.
“தமிழ் சினிமாவில் எங்கள் காலத்தில் நடித்த நடிகைகள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அப்படித்தான்
தேவிகாவும். ஆந்திராவைச் சேர்ந்த தேவிகாவின் பெயர்
பிரமிளா.
நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில்தான் சினிமாவில்
அறிமுகமானோம். தேவிகா அறிமுகமான முதல் தமிழ்ப் படம் `
முதலாளி’. அதில், என் கணவருக்கு (எஸ்.எஸ்.ராஜேந்திரன்)
ஜோடியாக நடித்திருப்பார். அப்போதுதான் எங்கள் நட்பும்
தொடங்கியது.
தேவிகா எல்லோருடனும் சகஜமாகப் பேசுவார்; பழகுவார்.
அவர் ஷூட்டிங் வரும்போது அவர் அம்மா அல்லது அக்கா
உடன் வருவார்கள். நாங்கள் இருவரும் `சாந்தி’ என்ற படத்தில்
மட்டும்தான் இணைந்து நடித்தோம்.
அப்போது ஷூட்டிங்கில், `நீங்கள் அருகில் இருந்தால் எனக்கு
நடிக்கக் கூச்சமாக இருக்கிறது’ என தேவிகா என்னிடம் சொன்னார்.
எனவே, அவர் கேட்டுக்கொண்டதுபோலவே, நான் தேவிகாவின்
நடிப்பைப் பார்க்காமல், திரும்பி உட்கார்ந்துகொண்டேன்.
-
நானும் என் கணவரும் மதிய உணவை, எங்கள் வீட்டிலிருந்து
வரவழைப்பதுதான் வழக்கம். அதுவும் எங்களுக்கு மட்டுமன்றி,
10 – 15 பேருக்குச் சேர்த்தேதான் உணவை வரவழைப்போம்.
அப்படி எங்கள் வீட்டுச் சாப்பாட்டை என்னுடன் தேவிகாவும்
இணைந்து சாப்பிடுவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு
வருவார். நானும் தேவிகாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.
எங்கள் காலத்தில், சி.வி.ஸ்ரீதர் மிகப் பெரிய இயக்குநர்.
அவர் படங்களில் நடிக்க, பெரிய நடிகர்கள் பலரும் வாய்ப்புக்
கேட்டதுண்டு. அவர் இயக்கிய `நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில்
என்னைத்தான் நாயகியாக நடிக்க மிகவும் வலியுறுத்திக்
கேட்டார்.
அதற்கு என் கணவர் மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தை
என் கணவர் என்னிடம் சொல்லவில்லை. அப்போது என்
கணவர்தான் என் கால்ஷீட் விஷயங்களைக் கவனித்துக்
கொள்வார்.
நானும் என் கணவரிடம் காரணத்தைக் கேட்கவில்லை.
பிறகு, அப்படத்தில் நாயகியாக நடித்தார் தேவிகா.
படம் பெரிய ஹிட்டானது.
தேவிகா நடித்த அந்த அற்புதமான கதாபாத்திரத்தைப்
பார்த்து, `இந்த வாய்ப்பை இழந்துவிட்டோமே’ என
வருத்தப்பட்டிருக்கிறேன்.
------------
-
என் கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, நான் எங்கள் மகனுடன் தனியாக வாழ்ந்துவந்த காலகட்டம். அப்போதும் எனக்கு மிகச் சிறப்பான கதாபாத்திரங்கள் வந்தன.
ஆனால், சில நிகழ்வுகளால் அந்த வாய்ப்புகளெல்லாம் என்னைவிட்டுப் போயின. அதற்கான காரணங்களைச் சொல்லி நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை.
அப்படி நான் நடிக்க வேண்டிய பெரும்பாலான படங்களில், தேவிகாதான் நாயகியாக மிகச் சிறப்பாக நடித்தார்” என்கிறார் விஜயகுமாரி.
தேவிகாவிடம் பார்த்து வியந்த அழகுக்கலை திறமை குறித்துப் பேசியவர், ”தேவிகா மிகவும் அழகாகயிருப்பார். அவருக்கு அழகுக் கலை மற்றும் சிகை அலங்காரத்தில் இயல்பாகவே அதிக ஆர்வமும் திறமையும் இருந்தன.
எங்கள் காலத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட முறையில் மேக்கப் ஆர்டிஸ்ட் இருக்க மாட்டார்கள். சினிமா கம்பெனிக்கு என மேக்கப் ஆர்டிஸ்ட் இருந்தாலும், எங்களுக்கான மேக்கப் விஷயத்தைப் பெரும்பாலும் நாங்களேதான் பார்த்துக்கொள்வோம்.
அப்படி தேவிகா மிகச் சிறப்பாகத் தன்னை அழகுபடுத்திக்கொள்வார். அதைப் பார்த்து, சக நடிகர்களே ஆச்சர்யப்படுவோம். தேவிகா சிறப்பாக நடித்து, தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார்.
நிறைய படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். ஆனால், ஷூட்டிங்குக்கு மட்டும் தாமதமாக வருவார். அதை அவர் சரிசெய்துகொண்டிருந்தால், இன்னும் அதிக புகழ் பெற்றிருப்பார்.
-
நாங்கள் இருவரும் சினிமாவில் புகழுடன் இருந்தபோது அவ்வப்போது சந்தித்துக்கொள்வோம். அப்போதெல்லாம் அழகு, டயட் உள்ளிட்ட விஷயங்களைத்தான் அதிகம் பேசுவோம். அப்போது உடல் பருமன் பிரச்னையில் இருந்த தேவிகா, அது குறித்து என்னிடம் பேசுவார். ‘உடல் எடையைக் குறைக்க, குளிர்ச்சியான நீரில் குளிக்கிறேன்’ என்பார்.
நான் சிரித்தபடியே, `குளிர்ச்சியான நீரில் குளிப்பதால் உடல் எடை குறையாது, உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்’ என்பேன். நான் எல்லா கலைஞர்களுடனும் ஒரே மாதிரிதான் பழகுவேன்.
பிறரின் பர்சனல் விஷயத்தில் தலையிட மாட்டேன். அதனால் அவரின் குடும்ப வாழ்க்கை பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது.
1970-களின் இறுதியில் தேவிகா சினிமாவில் நடிக்காமலிருந்தார். பிறகு, அவர் மகள் கனகா நடிக்க ஆரம்பித்து, புகழ்பெற்றார். அப்போது ஒரு கல்யாண நிகழ்ச்சியில் தேவிகாவைச் சந்தித்தேன். அருகிலிருந்த கனகாவை எனக்கு அறிமுகப்படுத்தினார் தேவிகா. கனகா என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.
அப்போதிலிருந்து கனகாவுடனும் எனக்கு நட்பு இருந்தது. தேவிகா இறந்த சமயத்தில் நான் வெளியூரிலிருந்தேன். அவரின் திடீர் மறைவால் மிகவும் வருந்தினேன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை கனகாவைச் சந்தித்தேன்.
அப்போது மிகவும் அன்புடன் பேசிய கனகா, அவர் அம்மா தேவிகாவைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்” என்று நினைவுகளை அசைபோடுகிறார் விஜயகுமாரி.
கு.ஆனந்தராஜ்—–நன்றி-விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1