புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்? Poll_c10ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்? Poll_m10ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்? Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்? Poll_c10ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்? Poll_m10ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்? Poll_c10 
155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்? Poll_c10ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்? Poll_m10ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்? Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் இடையே வருகிறது 13 மெட்ரோ நிலையங்கள்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84001
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 6 May 2019 - 8:56

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து, வண்டலுார், கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும், மெட்ரோ ரயில் திட்டத்தில், 13 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, பூர்வாங்க சாத்தியக்கூறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

.வண்ணாரப்பேட்டை - விமான நிலையம், சென்ட்ரல் - பரங்கிமலை வரையிலான இரண்டு மெட்ரோ வழித்தடங்கள், செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள, புதிய புறநகர் பஸ் நிலையம் வரை, மெட்ரே ரயில் திட்டத்தை நீட்டிக்க, அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான, பூர்வாங்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள், தனியார் நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன.இந்த அறிக்கை தற்போது உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதில், குறிப்பிடப்பட்டு உள்ள தகவல்கள்:

இந்த வழித்தடத்தில், 2049ம் ஆண்டு வரை, பயணியர் போக்குவரத்து உயர்வு குறித்த, உத்தேச மதிப்பீடு அடிப்படையில், திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது

விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை, 16 கி.மீ., தொலைவுக்கு, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

இவ்வழித்தடத்தில், தற்போது உள்ள போக்குவரத்து அளவு,
பிற போக்குவரத்து வசதிகள், சாலை அமைப்பு, நிலங்கள் தன்மை,
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்கள் ஆகியவற்றின்
அடிப்படையில், மூன்று வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை வழியாகவே,
கிளாம்பாக்கம் செல்வது,

தாம்பரம் வரை, ஜி.எஸ்.டி., சாலை - முடிச்சூர் - வண்டலுார் செல்வது,
பல்லாவரம் - குரோம்பேட்டை ராதா நகர் - அஸ்தினாபுரம் - சிட்லபாக்கம் - சேலையூர் - தாம்பரம் - முடிச்சூர் - பெருங்களத்துார் - வண்டலுார் மார்க்கம் என,
மூன்று உத்தேச வழித்தடங்கள் ஆராயப்பட்டுள்ளன.

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே உத்தேசிக்கப்பட்டுள்ள
நிலையங்கள்:

பழைய டிரங்க் சாலை,
பல்லாவரம்,
இ.எஸ்.ஐ., மருத்துவமனை,
குரோம்பேட்டை,
அரசு மருத்துவமனை,
மெப்ஸ்,
தாம்பரம்,
இரும்புலியூர்,
பெருங்களத்துார்,
ஸ்ரீராம் சிறப்பு பொருளாதார மண்டலம்,
வண்டலுார் கேட்,
வண்டலுார் உயிரியல் பூங்கா,
கிளாம்பாக்கம் பஸ் நிலையம்.

இதன் அடிப்படையில், முறையான சாத்தியக்கூறு அறிக்கை
தயாரிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என, தெரியவந்தது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக