புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல்
Page 1 of 1 •
ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல்
#1297476-
புவனேசுவரம்,
சென்னை அருகே வங்க கடலில் உருவாகி, தமிழ்நாட்டை தாக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திய ‘பானி’ புயல் திடீரென பாதை மாறியது.
அது தீவிர புயலாக மாறி, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா நோக்கி சென்றது.
இந்த புயல் நேற்று முன்தினம் ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. பெரும் சூறாவளி காற்றும் வீசியது. நேற்றும் இது தொடர்ந்தது. ஸ்ரீகாகுளத்தில் அபாய எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடப்பட்டது. அங்கு 20 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, 126 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவை தாக்க வந்த புயல்களில், இது தீவிரமானது என வகைப்படுத்தப்பட்டது. ஒடிசா நோக்கி சென்ற ‘பானி’ புயலால் நேற்று அங்கு பலத்த மழை பெய்தது.
பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக் கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 147 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து புவனேசுவரத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
வடக்கு, வட கிழக்கு நோக்கி நகர்ந்த ‘பானி’ புயல் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று காலை 8.30 மணி அளவில் கரையை கடந்தது.
14 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. சாலைகள், பாலங்கள், குடிசை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள், தண்ணீர் தொட்டிகள் சூறாவளி காற்றில் பறந்தன. தகவல் தொடர்பு சேவைகள் முடங்கின.
புவனேசுவரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானங்கள் காற்றோடு காற்றாக பறந்தன. இருப்பினும் அங்கு நோயாளிகள், ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நலபானா பறவைகள் சரணாலயம், பாலுகந்தா வனவிலங்கு புகலிடம், நந்தன் கனன் உயிரியல் பூங்கா, பிடாரகனிகா வனவிலங்கு புகலிடம் ஆகியவையும் பானி புயலால் சின்னாபின்னமாகின.
கொட்டித்தீர்த்த கனமழையால் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக், பாலசோர், மயூர்பாஞ்ச், தேன்கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின.
குறிப்பாக 9 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிராமங்களிலும், 52 நகரங்களிலும் ‘பானி’ புயல் ருத்ரதாண்டவமாடி விட்டது. அங்கு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடிக்கிடந்தன. கடைகளும் மூடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்தார். நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.
பூரி மாவட்டத்தில் ஒரு இளைஞர் மரம் விழுந்து பலி ஆனார். நயகார் மாவட்டத்தில் ஒரு பெண் தண்ணீர் எடுக்கச்சென்றபோது பறந்து வந்த வீட்டின் கூரை விழுந்து உயிரிழந்தார். கேந்திரப்பாரா மாவட்டத்தில் 65 வயதான மூதாட்டி புயல் நிவாரண தங்கும் இடத்தில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஒடிசாவில் புயல் மழைக்கு மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர்.
புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி படுகாயம் அடைந்த பலரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 28 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்பு அதிரடி படையின் 20 குழுக்கள், மாநில தீயணைப்பு படையின் 525 குழுக்கள் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.
நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 11½ லட்சம் மக்கள் ‘பானி’ புயல் ஆபத்து பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அரசின் பல்நோக்கு தங்கும் இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்காக 5 ஆயிரம் தற்காலிக சமை யலறைகள் உருவாக்கப்பட்டு, உணவு சமைத்து பரிமாறப்பட்டது.
ஒடிசாவில் கரையை கடந்த ‘பானி’ புயல் வங்காள தேசத்தை நோக்கி சென்றது. நள்ளிரவில் இருந்து அங்கு மழை பெய்ய தொடங்கி உள்ளது. சூறாவளி காற்றும் வீசி வருகிறது.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. கொல்கத்தா-சென்னை மார்க்கத்தில் 220-க்கும் மேற்பட்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தாவில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்தவர்கள் பிற் பகலில் வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்த நாடும், மத்திய அரசும் உங்களுடன் இருக்கும் என்ற உறுதியை தருகிறேன்” என உருக்கமுடன் குறிப்பிட்டார்.
புயல் பாதித்த மாநிலங்களில் நிவாரண பணிகளுக்காக ரூ.1,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு
புயல்களுக்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் வங்க கடலில் உருவாகி நேற்று காலை ஒடிசாவை தாக்கிய புயலுக்கு ‘பானி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இது இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டிய பெயர் ஆகும்.
அந்த நாட்டு மொழியில் (வங்காளி) ‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம்.
நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவது போன்றே, ‘பானி’ புயல் ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடி பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது.
-
தினத்தந்தி
Re: ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல்
#1297500முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» குமரி, நெல்லை, தூத்துக்குடியில் 'ஒக்கி' புயலால் விழுந்த 329 மரங்கள் அகற்றம்; மின் கம்பங்கள் சீரமைப்புப் பணிகளில் 2000 ஊழியர்கள்: தமிழக அரசு
» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
» மேட்டூரில் மின் உற்பத்தி அடியோடு ரத்து
» வங்க கடலில் உருவானது, ‘பானி’ புயல் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
» நெருங்கும் பானி புயல்- ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் பணியாற்றும் 500 ஊழியர்கள் வெளியேற்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1