புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
89 Posts - 38%
heezulia
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
340 Posts - 48%
heezulia
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
24 Posts - 3%
prajai
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
3 Posts - 0%
manikavi
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆலோசனை  Poll_c10ஆலோசனை  Poll_m10ஆலோசனை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை


   
   

Page 1 of 2 1, 2  Next

Shivramki
Shivramki
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020

PostShivramki Wed Nov 25, 2020 3:34 pm

ஐயா, நான் சாம்சங் கேலக்சி ஆன்7ப்ரைம் கைபேசி வைத்துள்ளேன் என் அத்துனை புத்தகங்களையும் பிடிஎஃப் ஆக இன்டர்னல் ஸ்டோரேஜிலும், க்ளவுட்டிரைவிலும், ஒன்டிரைவிலும் வைத்துள்ளேன் இவைகளை பத்திரமாக மெமரிகார்டுக்கு மாற்றி பத்திரம் செய்ய வேண்டும் வழி முறை தெரிவிக்கவும் எனக்கு புத்தகங்கள் குழந்தைகள் மாதிரி அழிவிட மனமில்லாமல் இந்த உதவி கேட்கிறேன் நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 25, 2020 7:32 pm

IT நிபுணர்கள் உங்களுக்கு உதவுவார்கள் .
காத்திருக்கவும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 25, 2020 7:46 pm

உங்கள் சம்சுங்க் கைபேசி ‘user manuel’ பார்க்கவும்.அங்கே அனைத்தும் இருக்கிறது.

Samsung > My Files - Internal storage/ Device storage -Menu (3 dots)/More - Edit-கோப்புகளை தெரிவு செய்யவும்(தனித்தனியாக அல்லது அனைத்தையும்) - -  Move  - மெமரிகாட்/SDCard-தெரிவு செய்யவும்- தேவையானால் மெமரிகாட்டில் தனியாக ஒரு folder (private/PDF files என) ஐ உருவாக்கிக் கொள்ளலாம். -Move here  -Done.

ஆலோசனை  A3-move-files-pictures-apps-to-sd-card-android-annotated-c9413811e03e4e30a5e7ae54dbdef5df

ஆலோசனை  A6-move-files-pictures-apps-to-sd-card-android-annotated-d705667ecff44f12ac457f4ba095a973

தேவையானால்.. create folder... private or PDF files அல்லது நாவல்கள் என...

ஆலோசனை  A9-move-files-pictures-apps-to-sd-card-android-annotated-ca2169c40a4e4665800c651190c509c2

2.மெமரிகாட்டில் சேமிக்காமல் இலவச இணைய சேமிப்பிலும் சேமிக்கலாம்.இப்படி செய்வதால் எங்கிருந்தும்,எந்த கருவியிலும் அவற்றைப் பார்வையிடலாம். (GoogleDrive/Dropbox/Mega/Mediafire(புத்தகங்களை சேமித்து வைப்பது போல்)/OneDrive .. எனப் பல.

ஆலோசனை  05-select-the-sd-card-option

ஆலோசனை  05-select-the-sd-card-option

(படங்கள் -Samsung)


avatar
Guest
Guest

PostGuest Wed Nov 25, 2020 7:52 pm

Samsung Cloud Drive அடுத்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது.

Shivramki
Shivramki
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020

PostShivramki Wed Nov 25, 2020 8:00 pm

மிகவும் நன்றி கூகுள்டிரைவ் சேமிப்பு ஒரு மாதம் என்கிறார்கள் சாம்சங் கிளவுட்டரைவும் அடுத்த ஆண்டுடன் முடியுமென்றால்,மெமரிகார்டுக்கு மாற்றி பத்திரம் செய்வது நல்லது எனப்படுகிறது முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 25, 2020 8:22 pm

Google Drive ஒரு மாதமா? யாரும் சொல்லவேயில்லை? இனிமேல் எனக்கும் சொல்லுங்கள்!

Shivramki
Shivramki
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020

PostShivramki Wed Nov 25, 2020 8:23 pm

சக்தி சூப்பர் சாம்பிள் ஒன்று மாற்றி பத்திரம் செய்து கொண்டேன் மிகவும் நன்றி ஐயா .அந்த இலவச ஆன்லைனில் சேமிப்புதான் புரிந்து கொள்ள வேண்டும் எனது மகன் 16 ஜிபி பென் டிரைவர் தருவதாக கூறி உள்ளார் அதிலும் ஏற்றிக் கொள் ளுங்கள் என்று சொல்கிறார் மகிழ்ச்சி அடைகிறேன் சக்திக்கு மிகவும் நன்றி

Shivramki
Shivramki
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020

PostShivramki Wed Nov 25, 2020 8:29 pm

சக்தி சின்ன குழந்தைக்கும் புரிந்து கொள்ள முடியும் படம் போட்டோ போட்டு விளக்கி......!....சக்தி இல்லையேல் சிவம் இல்லை சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன்

avatar
srisiva4567@gmail.com
Guest

Postsrisiva4567@gmail.com Thu Nov 26, 2020 12:20 pm

விஷ்வக்சேணனின் பத்மவியூகம் நாவல் கிடைக்குமா pdf free download வேண்டும் உதவுங்கள் நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 26, 2020 9:00 pm

சக்தி18 wrote:Google Drive ஒரு மாதமா? யாரும் சொல்லவேயில்லை? இனிமேல் எனக்கும் சொல்லுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1335989

அப்படியெல்லாம் இல்லை என்று என் மகன் கிருஷ்ணா சொல்கிறான் சக்தி....புன்னகை

.
.
.
அருமையான விளக்கம்... சூப்பர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக