புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
16 Posts - 59%
ayyasamy ram
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
6 Posts - 22%
mohamed nizamudeen
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
2 Posts - 7%
mini
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
1 Post - 4%
Barushree
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
1 Post - 4%
சுகவனேஷ்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
69 Posts - 49%
ayyasamy ram
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
53 Posts - 38%
mohamed nizamudeen
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
2 Posts - 1%
prajai

Guna.D
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
1 Post - 1%
Rutu
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_m10ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 03, 2019 12:46 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: வெளியேறும் அணி எது? 201905030414227490_IPL-Cricket-Which-is-the-outgoing-team_SECVPF
-
கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளியுடன் உள்ளன. இவ்விரு அணிகளும் தங்களது கடைசி இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

கொல்கத்தா அணி ஆந்த்ரே ரஸ்செல்லை தான் (50 சிக்சருடன் 486 ரன்) அதிகமாக நம்பி இருக்கிறது. சிறிது நேரம் நின்றாலும் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்துவதில் ரஸ்செல்லை மிஞ்ச முடியாது.

பேட்டிங்கில் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் அவர் தான் பஞ்சாப் பவுலர்களின் பிரதான குறியாக இருப்பார். கேப்டன் தினேஷ் கார்த்திக், கிறிஸ் லின், சுப்மான் கில்லும் பார்மில் இருப்பது கொல்கத்தாவின் பேட்டிங்குக்கு மேலும் வலுவூட்டுகிறது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. ரன்ரேட்டையும் (தற்போது ரன்ரேட் -0.296) வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

கிறிஸ் கெய்லும் (448 ரன்), லோகேஷ் ராகுலும் (520 ரன்) முக்கியமான இந்த ஆட்டத்தில் அணியை நிமிர வைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சொந்த ஊரில் ஆடுவது பஞ்சாப் அணிக்கு சாதகமான அம்சமாகும். ஏனெனில் உள்ளூரில் இந்த சீசனில் ஆடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டுள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் கொல்கத்தா ஈடன்கார்டனில் சந்தித்த ஆட்டத்தில் கொல்கத்தா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அதற்கு வட்டியும் முதலுமாக பஞ்சாப் அணி பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். (நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக