புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
56 Posts - 73%
heezulia
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
221 Posts - 75%
heezulia
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10மூலிகை அற்புதம் - Page 3 Poll_m10மூலிகை அற்புதம் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை அற்புதம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:03 am

First topic message reminder :

இஷப்குல் _ நாயுருவி

இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது

பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.

இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்

மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது

ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது

ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:12 am

அத்தி

இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்

அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது

உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது

தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே

இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது

சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.

சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.

அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:13 am

ரோஜா

ரோஜா அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் பயிராகிறது.

இதன் இயல்பு இரண்டாம் நிலையில் குளிர்ச்சியும், உலர்வும் தருவதாகும்

இதன் இலைகளும், பூக்களும் மருந்தாகப் பயன்படுகின்றன

இதயத்துக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சி தருகிறது

உடல் பலவீனத்தைப் போக்குகிறது

மலச்சிக்கலை நீக்குகிறது

இதன் இலைகளை கசக்கிக் கட்டுவதால் சிரங்குக் கொப்புளங்கள் பழுத்து உடைந்து விடும்.

ரோஜாப்பூவின் இதழ்களில் 5-லிருந்து 7 கிராம் வரை எடுத்து ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்;.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:13 am


ஆமணக்கு


மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது

இதன் இயல்பு மிதமான வெப்பமும், உலர்வும் ஆகும்

ஆமணக்கு இலைகளும், விதைகளும் மருந்துக்குப் பயன்படுகின்றன.

ஆமணக்கு மலமிளக்கியாகச் செயல்படும் அற்புத தன்மை கொண்டது.

இதன் இலைகள் உடலில் ஆங்காங்கே ஏற்படும் வீக்கம், கட்டியைக் கரைக்க உதவும்

காயம், மற்றும் மூட்டு ரோகத்திற்கும் இதைப் பயன் படுத்தலாம்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.

பல மருத்துவ குணம் கொண்ட விளக்கெண்ணை இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

இதன் 5 விதைகள் ஒரு வேளை மருந்துக்குப் போதுமானவை.

இதன் இலைகளை வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:14 am

ஆடாதொடை

ஆடாதொடை இந்தியா, பாகிஸ்தான்,. பங்களாதேஷ்., ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு முதல் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்.

இதன் பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருந்துக்குப் பயன் படுகின்றன.

இலை மற்றும் வேர்க் கஷாயம் இருமல், சளி ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் உடையது.

ரத்தப்பெருக்கை நிறுத்தக்கூடியது.

எலும்புருக்கி நோய் மற்றும் காசநோய்களுக்கு இது கை கண்ட மருந்தாகும்.

3 கிராம் அளவு ஒரு வேளைக்குப் போதுமானது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:14 am

அஸ்வகந்தா

அஸ்வகந்தா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளில் விளைகிறது

இதன் இயல்பு மூன்றாம் தரமான வெப்பமும், உலர்வும் ஆகும்

மருத்துவ குணம் இதன் வேரில் இருக்கிறது

அஸ்வகந்தா, லூகேரியா, இடுப்பு வலி, மூட்டு வலிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது.

சாதாரண பலவீனத்தைப் போக்கி உடலைப் பருமன் ஆக்கக் கூடியது.

ஒரு வேளை மருந்துக்கு 3 முதல் 5 கிராம் வரை பயன் படுத்தலாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 9:13 pm

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 06, 2009 6:14 am

இஷப்குல் _ நாயுருவி
சித்தரத்தை
கலோஞ்சி
திப்பிலி
காசினிக் கீரை
மலை இலந்தை
லினன் , அல்லி
ஸதாவரம்
வெண் சீரகம்
அஸ்வகந்தா
ஆடாதொடை
ஆமணக்கு


சிவா அண்ணா அருமையான‌ த‌கவ‌ல் ந‌ன்றி அண்ணா..... மூலிகை அற்புதம் - Page 3 677196 மூலிகை அற்புதம் - Page 3 677196 மூலிகை அற்புதம் - Page 3 677196

இதில் இருக்கும் பெய‌ரில் ப‌ட‌ம் இருந்தால் முடிந்தால் த‌ர‌முடியுமா? மூலிகை அற்புதம் - Page 3 Icon_lol

இவை எல்ல‌ம் எப்ப‌டி இருக்கும் தெரிய‌லை... அதான் கேட்டேன்... மூலிகை அற்புதம் - Page 3 Icon_lol

avatar
sundardivakar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 15/10/2009

Postsundardivakar Tue Oct 27, 2009 5:09 pm

இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை செய்திகள் அருமையாக உள்ளதா
மிக்க நன்றி

சிவா அவர்களே
விந்து கெட்டியாகவும் நீர்த்த விந்தை கெட்டி படுத்த மூலிகைகள் உள்ளத எனக்கு சொலுங்களேன்

நன்றி
சுந்தர் திவாகர்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக