புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழையால் ரத்து ஆன நல்ல ஆட்டம்: போட்டியிலிருந்து வெளியேறியது ஆர்சிபி!  Poll_c10மழையால் ரத்து ஆன நல்ல ஆட்டம்: போட்டியிலிருந்து வெளியேறியது ஆர்சிபி!  Poll_m10மழையால் ரத்து ஆன நல்ல ஆட்டம்: போட்டியிலிருந்து வெளியேறியது ஆர்சிபி!  Poll_c10 
14 Posts - 56%
ayyasamy ram

6 Posts - 24%
mohamed nizamudeen

2 Posts - 8%
mini

1 Post - 4%
Barushree

சுகவனேஷ்

இந்த மாத அதிக பதிவர்கள்

67 Posts - 49%

53 Posts - 38%

6 Posts - 4%

3 Posts - 2%
prajai

2 Posts - 1%

T.N.Balasubramanian

1 Post - 1%
Rutu

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையால் ரத்து ஆன நல்ல ஆட்டம்: போட்டியிலிருந்து வெளியேறியது ஆர்சிபி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83395
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 01, 2019 4:27 pm

By எழில் | தினமணி
-
மழையால் ரத்து ஆன நல்ல ஆட்டம்: போட்டியிலிருந்து வெளியேறியது ஆர்சிபி!  Kohli_rain11
-
மழையால் பாதிக்கப்பட்டு 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் எந்தவித முடிவும் இன்றி நிறைவடைந்தது.
=
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. எனினும் டாஸ் முடிந்தவுடன் தீவிரமாக மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவது தடை பட்டது. இரவு 11.05 மணிக்கு மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் 5 ஓவர்களாக குறைத்து போட்டியை நடத்த முடிவு செய்தனர்.
-
5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 62 ரன்களை குவித்தது பெங்களூரு. 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 25 ரன்களை விளாசிய கோலியை அவுட்டாக்கினார் ஷ்ரேயாஸ் கோபால். தொடர்ந்து மூவரை அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் கோபால்.
-
63 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி தரப்பில் சஞ்சு சாம்சன்-லிவிங்ஸ்டோன் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியதால் 3 ஆவது ஓவர் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை எடுத்தது ராஜஸ்தான்.

3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசிய சாம்சனை அவுட்டாக்கினார் சஹல். அப்போது 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான். மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

ராஜஸ்தான், பெங்கர் என இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டது. மழையால் ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது. இதனால் கடைசி ஒரு ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அப்போதும் ராஜஸ்தான் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற இதர அணிகளின் ஒத்துழைப்பும் அவசியம். இதனால் அந்த அணியின் பிளேவாய்ப்பும் கிட்டத்தட்ட சாத்தியமில்லாத நிலையிலேயே உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக