புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பேரவைச் செயலரிடம் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து கடிதம் Poll_c10பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பேரவைச் செயலரிடம் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து கடிதம் Poll_m10பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பேரவைச் செயலரிடம் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து கடிதம் Poll_c10 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பேரவைச் செயலரிடம் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து கடிதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 01, 2019 9:55 am

சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செவ்வாய்க்கிழமை கொடுத்தார்.

அமமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி 3 எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் விளக்கம் கேட்டு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினால், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட செய்தி வெளியாகியதும், தலைமைச் செயலகத்தில் பேரவைச் செயலாளர் சீனிவாசனை ஆர்.எஸ்.பாரதி செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணியளவில் சந்தித்தார்.

அப்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 179 (சி) மற்றும் பேரவை விதி 68-இன் கீழ் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த, பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானக் கடிதத்தைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியது:

மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து தந்துள்ள பேரவைத் தலைவருக்கு எதிரானத் தீர்மானத்தை பேரவைச் செயலரிடம் கொடுத்துள்ளோம்.

அதைப்போல, சட்டப்படி பேரவைத் தலைவருக்கு ஒரு நகல் தர வேண்டும் என்பதால், அதையும் அனுப்பியுள்ளோம். 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்வதில், பல சட்ட விவகாரங்கள் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இதுகுறித்து ஒன்றும் சொல்ல முடியாது என்றார்.

2-ஆவது முறையாக தீர்மானம்: பேரவைத் தலைவர் தனபாலுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஒரு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். அதன்மீது பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் 2017 மார்ச் 23-இல் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தினார்.

முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதை ஏற்காமல் எண்ணும் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக கோரியது. அதன்படி, பேரவை உறுப்பினர்களின் இருக்கை வாரியாக பகுதிபகுதியாக எண்ணப்பட்டது.

அதில், தீர்மானத்துக்கு எதிராக 122 பேரும், ஆதரவாக 97 பேரும் வாக்களித்தனர். ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியுற்றது. தற்போது 2-ஆவது முறையாக மீண்டும் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
எப்போது எடுத்துக் கொள்ளப்படும்?

பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறித்து சட்டப்பேரவை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேரவை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்:

பேரவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரைப் பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 179-வது பிரிவு (சி) உட்பிரிவின்படி, ஒரு சட்டப் பேரவை உறுப்பினர் தனித் தீர்மானத்தைக் கொடுக்க வேண்டும். இதனை எழுத்து மூலமாக தீர்மான வரைவுடன் பேரவைச் செயலாளருக்கு 14 நாள்கள் முன்னறிவிப்புடன் அளிக்க வேண்டும்.

அதன் பிரதியை பேரவைத் தலைவருக்கும் கொடுக்க வேண்டும்.
எனினும், தனித் தீர்மானத்தை முன்மொழிய இருப்பது பற்றி, செயலாளருக்கு குறைந்தது 14 நாள்கள் முன்னறிவிப்புக் கொடுக்காவிட்டால் அதற்கான தனித் தீர்மானம் எதையும் முன்மொழியக்கூடாது.

14 நாள்கள் முன்னறிவிப்புக் காலம் முடிவடைந்தவுடன் கூட்டப் பெறும் முதல் நாள் பேரவைக் கூட்டத்தின் அலுவல் பட்டியலில் அந்தத் தீர்மான விவரத்தைச் சேர்க்க வேண்டும்.

எத்தனை பேர் ஆதரவு தேவை: இந்தத் தீர்மானத்தை பேரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குபவர் முதலில் பேரவையில் படித்துக் காட்ட வேண்டும்.

35-க்குக் குறையாத உறுப்பினர்கள் எழுந்து நின்று ஒப்புதல் அளித்தால் தீர்மானத்துக்கு அனுமதி கிடைத்து விட்டதாக அர்த்தம். அந்த எண்ணிக்கைக்குக் குறைவான எண்ணிக்கையில் இருந்தால், தீர்மானத்தை எடுத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படும்.

பேரவை அனுமதி அளித்தால் அந்தத் தீர்மானம் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து ஏழு நாள்களுக்கு மிகாத அளவில் ஒரு நாளில் விவாதம் நடத்த வேண்டும் என்று பேரவை விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed May 01, 2019 9:40 pm

சந்துல சிந்து பாய்தல் என்பது இதுதான் .என்னே பெறுந்தன்மையை பாருங்கள். பா.ஜ.க. செயலாளர் ராஜா கூறும் வார்த்தை ஒருபோதும் முதல்வராக ஜாதகத்தில்
அமைப்பு இல்லை என்பது எந்த அளவிற்கு பொறுந்தும் என்பதை மே ௨௩ பிறகு பார்ப்போம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக