புதிய பதிவுகள்
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
Page 1 of 1 •
மனிஷ் பாண்டே, ரெய்னா, வாட்சன் என இந்த ஆட்டம்
`ஃபார்ம் அவுட் ஆனவர்கள் ஃபார்மை மீட்டெடுக்கும்
ஆட்டம்!'
--
-
`திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில்
மெர்சல் காட்டிய வாட்சன்! #கிஸ்க்வஸ்ர்
-
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்துக்
கொண்டிருந்த சென்னை அணி திங்கள்கிழமைதான்
டெல்லியிடம் அதைப் பறிகொடுத்தது.
மறுபக்கம், தடுமாறிக்கொண்டிருந்த ஹைதராபாத் அணி
இப்போதுதான் டாப் 4-க்குள் நுழைந்தது. சென்னை அணிக்கு
கடந்த இரண்டு போட்டிகளும் தோல்வி முகம்.
ஹைதராபாத்திற்கோ கடைசி இரண்டு ஆட்டங்கள் தம்ப்ஸ் அப்
காட்டின. இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டு பரோட்டா -
சால்னாவும் ஹைதராபாத் பிரியாணி - வெங்காய பச்சடியும்
உக்கிரமாக மோதிக்கொண்டன.
மெரினாவில் பஜ்ஜியும் சேப்பாக்கத்தில் பாஜியும் இல்லாமல்
எப்படி? ஷர்துலுக்குப் பதில் உள்ளே வந்தார் ஹர்பஜன்.
பெர்சனல் காரணங்களுக்காக சன்ரைஸர்ஸ் கேப்டன் கேன்
நியூசிலாந்து பறந்துவிட்டதால் புவனேஷ்வர் மீண்டும்
கேப்டனானார்.
கேனுக்குப் பதில் ஷகிப், நதீமுக்கு பதில் மனிஷ் பாண்டே.
ஸ்பின்னர்களுக்குக் கைகொடுக்கும் பிட்ச்சில் நபியை
இறக்கியிருக்கலாம்தான்.
ஆனால், மிடில் ஆர்டர் வீக்காக இருக்கும் லைன் அப்பில்
ஷகிப் பேட்ஸ்மேனாக கைகொடுப்பார் என நினைத்தார்களோ
என்னவோ?
டாஸை வழக்கம்போல ஜெயித்தது தோனிதான்.
வழக்கம்போல சேஸிங்தான். இந்த சீசனில் 11 ஆட்டங்களில்
ஒன்பது முறை சென்னை டாஸ் ஜெயித்திருக்கிறது.
சீசனின் டேஞ்சரஸ் டைனமோக்களான வார்னரும்
பேர்ஸ்டோவும் களமிறங்கினார்கள். சஹாரின் ஸ்விங்கில்
முதல் ஓவரில் நான்கு ரன்கள்தாம். பாஜியின் இரண்டாவது
ஓவரில் பந்தை தொட்டுவிட முயன்று தோனியிடம் கேட்ச்
கொடுத்து அவுட்டானார் பேர்ஸ்டோ.
-
சிம்பிளாக முடிந்தது பார்ட்னர்ஷிப்.
--
-
`ஃபார்ம் அவுட் ஆனவர்கள் ஃபார்மை மீட்டெடுக்கும்
ஆட்டம்!'
--
-
`திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில்
மெர்சல் காட்டிய வாட்சன்! #கிஸ்க்வஸ்ர்
-
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்துக்
கொண்டிருந்த சென்னை அணி திங்கள்கிழமைதான்
டெல்லியிடம் அதைப் பறிகொடுத்தது.
மறுபக்கம், தடுமாறிக்கொண்டிருந்த ஹைதராபாத் அணி
இப்போதுதான் டாப் 4-க்குள் நுழைந்தது. சென்னை அணிக்கு
கடந்த இரண்டு போட்டிகளும் தோல்வி முகம்.
ஹைதராபாத்திற்கோ கடைசி இரண்டு ஆட்டங்கள் தம்ப்ஸ் அப்
காட்டின. இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டு பரோட்டா -
சால்னாவும் ஹைதராபாத் பிரியாணி - வெங்காய பச்சடியும்
உக்கிரமாக மோதிக்கொண்டன.
மெரினாவில் பஜ்ஜியும் சேப்பாக்கத்தில் பாஜியும் இல்லாமல்
எப்படி? ஷர்துலுக்குப் பதில் உள்ளே வந்தார் ஹர்பஜன்.
பெர்சனல் காரணங்களுக்காக சன்ரைஸர்ஸ் கேப்டன் கேன்
நியூசிலாந்து பறந்துவிட்டதால் புவனேஷ்வர் மீண்டும்
கேப்டனானார்.
கேனுக்குப் பதில் ஷகிப், நதீமுக்கு பதில் மனிஷ் பாண்டே.
ஸ்பின்னர்களுக்குக் கைகொடுக்கும் பிட்ச்சில் நபியை
இறக்கியிருக்கலாம்தான்.
ஆனால், மிடில் ஆர்டர் வீக்காக இருக்கும் லைன் அப்பில்
ஷகிப் பேட்ஸ்மேனாக கைகொடுப்பார் என நினைத்தார்களோ
என்னவோ?
டாஸை வழக்கம்போல ஜெயித்தது தோனிதான்.
வழக்கம்போல சேஸிங்தான். இந்த சீசனில் 11 ஆட்டங்களில்
ஒன்பது முறை சென்னை டாஸ் ஜெயித்திருக்கிறது.
சீசனின் டேஞ்சரஸ் டைனமோக்களான வார்னரும்
பேர்ஸ்டோவும் களமிறங்கினார்கள். சஹாரின் ஸ்விங்கில்
முதல் ஓவரில் நான்கு ரன்கள்தாம். பாஜியின் இரண்டாவது
ஓவரில் பந்தை தொட்டுவிட முயன்று தோனியிடம் கேட்ச்
கொடுத்து அவுட்டானார் பேர்ஸ்டோ.
-
சிம்பிளாக முடிந்தது பார்ட்னர்ஷிப்.
--
-
-
ஒன் டவுனில் இறங்கினார் மனிஷ் பாண்டே. `மூணு வருஷத்துக்கு ஒருதபா தான் நல்லா ஆடுவேன்' என முடிவு செய்து ஒவ்வொரு சீசனுக்கும் இறங்குவது அன்னாரின் வழக்கம். இந்த சீசனில் இதுவரை பெரிதாக அடிக்காவிட்டாலும் ஒன்டவுனில் ஆட ஆளில்லாமல் இறக்கிவிட்டார்கள். நோட்டாவை முந்திய பா.ஜ.கபோல இட் வாஸ் எ மெடிக்கல் மிராக்கிள்! ரவுண்டு கட்டி வெளுத்தார் பாண்டே. முதல் பாலிலேயே பௌண்டரி. ஒருபக்கம் காட்டடி வார்னர், மறுபக்கம் சுளீர் சுளீர் என அடிக்கும் மனிஷ் என பந்து படாதபாடுபட்டது. சி.எஸ்.கே பௌலர்களும்தாம்.
பவர்ப்ளே முடிவில் 54 ரன்கள்... சென்னை பிட்ச்சில்! பெங்களூருவிலிருந்து கிளம்பியபோது கூடவே சின்னச்சாமி ஸ்டேடியத்தின் பிட்ச்சையும் பிய்த்து எடுத்து வந்து வைத்துவிட்டார்கள் போல என யோசிக்கும்படி ரன்ரேட் பறந்தது. ஓவருக்கு ரெண்டு, மூன்று சிங்கிள்கள், ஒரு டூஸ், கேப்பில் ஒரு பௌண்டரி, அது சிக்காவிட்டால், `அடி ஒரு சிக்ஸை' என அலட்டிக்கொள்ளாமல் ஆடினார்கள் இருவரும். 'எப்படி வந்தது' என யோசிப்பதற்குள்ளாகவே நூறைக் கடந்தது ஸ்கோர். 12 ஓவர்களில் 103 ரன்கள். சென்னை பிட்ச்சில் இந்த சீசனில் நடந்திடாத அதிசயம் இது!
சென்னை பௌலர்களையும் சும்மா சொல்லக்கூடாது. Wide of off stump பந்துகளாக போட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். பேட்ஸ்மேன்களும் அலேக்காக அடித்துக்கொண்டே இருந்தார்கள். வார்னருக்கு முந்தி அரைசதம் அடித்தார் மனிஷ். ஸ்ட்ரைக் ரேட் 200! `வளர்ற புள்ள, அதான் பீஸை எல்லாம் அதுக்குப் போட்டுட்டு குஸ்காவை மட்டும் நான் சாப்பிட்டேன்' ரேஞ்சுக்கு நிதானம் காட்டினார் வார்னர். 39 பந்துகளில் அவரும் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் அவரின் எட்டாவது 50+ ஸ்கோர் இது. அதுவும் இது தொடர்ந்து ஐந்தாவது அரைசதம்.
-
இந்த இணையைப் பிரிக்கவும் பாஜிதான் வரவேண்டியதாக இருந்தது. ஏகப்பட்ட சிங்கிள், டூஸ் என வார்னர் ஏகத்துக்கும் டயர்டாகி இருந்தார். எனவே தூக்கியடிக்க ஆசைப்பட்டு முன்னால் வர பளிச் ஸ்டம்பிங். ஸ்கோர் 14 ஓவரில் 124 ரன்கள். ஈஸியாக 200-ஐத் தொட்டுவிடுவார்கள் என நினைத்தநேரத்தில் திரும்ப ஆட்டத்திற்குள் வந்தார்கள் சென்னை பௌலர்கள். இறுதி ஓவர்களில் இறுக்கிப்பிடிக்க ரன்ரேட் தள்ளாடியது. மனிஷ் பாண்டேவும் டயர்டாகிப் போனார். கடைசி 2 ஓவர்களில் வெறும் 15 ரன்கள்தாம். ஸ்கோர் 175! ராஜஸ்தானோடு மோதிய ஆட்டத்தில் சென்னை எடுத்த அதே ஸ்கோர். டார்கெட்டை சேஸ் செய்தால் இந்த சீசனில் இதுதான் சேப்பாக்கத்தில் பதிவான ஹை ஸ்கோராக இருக்கும்.
வாட்சனும் டுப்ளெஸ்ஸியும் களத்தில் இறங்கினார்கள். வாட்சன் கடைசியாக பாகிஸ்தான் லீக்கில் ஆடியது. ஐ.பி.எல்லில் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் தொட்டுக்கொடுத்து அவுட்டாகும் டபுள்சைட் போலத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அதை நிரூபிப்பது போலவே புவி வீசிய முதல் ஓவர் மெய்டன். `சரி டுப்ளெஸ்ஸி அடிப்பாரு' என ரசிகர்கள் அந்தப் பக்கம் திரும்ப 'வெவ்வவ்வே' காட்டி அவரும் கட்டை வைத்தார். சென்னையின் முதல் ரன் 11வது பந்தில்தான் வந்தது. அடுத்த ஓவரிலேயே சிங்கிள் ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டைவிட்டார் டுப்ளெஸ்ஸி. 3 ஓவர்களில் 8 ரன்கள். 'ரைட்டு... அதே டிசைன்' என முக்காடு போட்டுக்கொண்டார்கள் ரசிகர்கள்.
ஆனால், கலீலின் இரண்டாவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பௌண்டரி அடித்து, `நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என பாடி லாங்குவேஜில் உணர்த்தினார் வாட்சன். மறுபக்கம் நான்கு பௌண்டரி, ஒரு சிக்ஸ் என சந்தீப் ஓவரில் சடுகுடு ஆடினார் ரெய்னா. விண்டேஜ் சென்னை பேட்டிங்! அதன்பின் பைபாஸில் பறக்கும் ஆம்னிபஸ் போல வேகத்தைக் குறைக்கவே இல்லை இருவரும். ஆளானப்பட்ட ரஷித் ஓவரையே காலி செய்தார்கள். புவி பாவம் என்ன செய்வார்? ரஷித்தை மட்டுமே நம்பினார். ரஷித்தும் சொன்னதுபோலவே ரெய்னாவைத் தூக்க, உடைந்தது பார்ட்னர்ஷிப். 45 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்.
-
அதன்பின் களம் கண்ட ராயுடு, `நீ அடி பங்காளி, நானும் இறங்கினா ரொம்பப் பெரிய கேங்வார் ஆயிடும்' என ஒதுங்கிக்கொள்ள ஒன்மேன் ஷோவை காட்டு காட்டெனக் காட்டினார் வாட்சன். அதுவும் பச்சைப்பிள்ளை சந்தீப்பை அவர் அடித்த அடி இருக்கிறதே! மறுபடியும் ஒரே ஓவரில் 19 ரன்கள்! பௌலிங்கில் ஃபிப்டியை நெருங்கினார் சந்தீப். அடுத்து ரஷித் போட்ட ஓவரில் இரண்டு பௌண்டரி, ஒரு சிக்ஸ். அவருக்கு வசதியாக சன்ரைஸர்ஸ் பௌலர்கள் ஷார்ட் பாலாக போட்டுக்கொடுக்க, பளார் பளாரெனப் பறக்கவிட்டார் வாட்சன். கடலில் விழுந்த பந்தை கழுவி எடுத்துக்கொண்டுவந்து பௌலிங் போட்டு திரும்ப பறக்கவிட்டு விளையாடினார்கள். நைஸ் கேம்
-
---
ரஷித்தின் கடைசி ஓவரிலும் ஒரு சிக்ஸ், ஒரு பௌண்டரி!
'யோவ் நான் லெஜெண்டுய்யா', - 'லெஜெண்டுன்னா போய்
ஓரமா நில்லு போ' - இப்படித்தான் இருந்தது வாட்சன்
வெர்சஸ் ரஷித் ஆட்டம்.
உலகின் முன்னணி பௌலராக இருந்தும், வாட்சனுக்கு
எக்கச்சக்க பந்துகள் போட்டும் இதுவரை ஒருமுறைகூட
அவரை அவுட்டாக்கியது இல்லை ரஷித்.
கடைசியில் வாட்சனாகப் பார்த்து அவுட்டானபோது
சென்னை ஸ்கோர் 160. 17 பந்துகளில் 16 ரன்கள் தேவை.
சப்ப மேட்டர்தான். ஆனால், சென்னை அணியின் ரூல்
புக்கில் கடைசி ஓவருக்கு முந்தி மேட்ச் முடியக்கூடாது
என்று இருக்கிறதே!
போலவே குட்டிக்கரணம் எல்லாம் அடித்து, ஸ்டம்ப்பை
எல்லாம் பறக்கவிட்டு சிங்கிள் தட்டி கடைசியாக
ஜெயித்தார்கள்.
மனிஷ் பாண்டே, ரெய்னா, வாட்சன் என இந்த ஆட்டம்
`ஃபார்ம் அவுட் ஆனவர்கள் ஃபார்மை மீட்டெடுக்கும் ஆட்டம்!'
புள்ளிப்பட்டியலில் முதலிடம், ஏறக்குறைய உறுதியாகிவிட்ட
ப்ளே ஆஃப் வாய்ப்பு, ஃபார்முக்குத் திரும்பும் முக்கிய வீரர்கள்,
இந்த சீசனில் சென்னையில் தோல்வியே காணாத ரெக்கார்டு
என சி.எஸ்.கே பையில் போட்டு எடுத்துப்போக ஏகப்பட்ட
விஷயங்கள் இருந்தன இந்த கேமில்!
சன்ரைஸர்ஸுக்கோ பிரஷர் எகிறிக்கிடக்கிறது.
-
----------------------------------------
-
பிரசன்டேஷனில் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கிய வாட்சன்,
`நான் இங்க உங்க முன்னாடி நிக்கிறேன்னா
அதுக்குக் காரணம் தோனியும் ப்ளெமிங்கும்தான்' எனப்
பாசமழை பொழிந்தார்.
ஆமா சார்! இது டீமில்ல, விக்ரமன் சார் படம்!
-
---------------------------------
-நித்திஷ்
நன்றி-விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1