புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
56 Posts - 74%
heezulia
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
221 Posts - 75%
heezulia
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
8 Posts - 3%
prajai
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வாத நோய் Poll_c10வாத நோய் Poll_m10வாத நோய் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாத நோய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 12:48 am

வாத நோய் என்றால் என்ன?

மனிதனுக்கு உடலில் பொதுவாக வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகள் உண்டு. நாடி பிடித்துப் பார்க் கும்போது வாத நாடி தன்னளவில் மிகுந்து காணப் பட்டால் அந்த நபருக்கு வாத நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. இதை ஆங்கிலத்தில் ஆர்த்தரைடிஸ் என்பார்கள்.

வாத நோயில் பலவகை உண்டா? இதில் முக்கிய மானவை பற்றிக் கூறுங்களேன்?

வாத நோயில் 80 வகைகள் இருப்பதாக யூகி என்ற சித்தர் கூறியுள்ளார். இதில் முக்கியமானவை வாதகீல் வாயு, பித்த கீல் வாயு மற்றும்; பக்கவாதம். இதில் வாதக்கீல் வாயுவை ஆங்கிலத்தில் ருமாட்டிக் காய்ச்சல் என்பார்கள். இதன் அறிகுறிகள் தொண்டையில் வலி, மார்பு இரண்டு மூட்டுப் பொருத்து களில் வலி, கை, கால்கள் சிவந்து வீங்குதல், உடம்பில் ஒரு வகையான குடைச்சல், கை, கால்களை நீட்டவும், மடக்கவும், அசைக்கவும் முடியாத நிலை போன்ற அறிகுறிகள் தோன்றலாம். வீக்கத்திற்கேற்ப காய்ச்சல் கூட வரலாம். குத்தல், குடைச்சலினால் நோயாளி இரவில் தூக்கமின்றி தவிப்பார். இதில் பெரும்பான்மையான பாதிப்புகள் முழங்கால் மூட்டுக்கள், இடுப்புப் பொருத்துகள், மணிக்கட்டு மற்றும் முழங்கைகளில் உண்டாகலாம்.

வாத கீல் வாயு நோய்க்கு காரணம் என்ன?

இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களினால் இது வரலாம். குறிப்பாக 5 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களில் ஒரு வகையான கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த வயதிற்குள் இதற்குத் தேவையான சிகிச்சை எடுத்துக் குணப்படுத்த வேண்டும். இல்லை யென்றால் இது வாழ்நாள் முழுவதும் தொடரும். 15 வயதிற்கு மேலும் இந்த பாதிப்பு இருந்தால் இதயத் தின் நிலையே மாறிப்போகும். சரியான இரத்த ஓட்டம் இருக்காது. படபடப்பு இருக்கும். படபடவென மார்பு துடிக்கும். பெருமூச்சு அடிக்கடி தன்னையும் அறியாமல் வியர்வை பெருக் கெடுக்கும். தவிர நாடி தளர்தல், அடிக்கடி மயக்கம், உடல்சோர்வு போன்ற அறிகுறிகளை தோன்றச் செய்யும். நேரங்களில் மலச்சிக்கல் இருக்கும். சிறுநீர் சரியாகப் பிரியாது. அப்படி சிறுநீர்ப்பிரிந்தாலும் மிகக் குறைந்த அளவில் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் பித்த கீல் வாயு எந்த வயதினரைப் பாதிக்கும்? இதற்கு காரணம் என்ன?

வயது ஆக ஆகத்தான் இந்த நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. பொதுவாக ஆண், பெண் இரு பாலருக்கும் கால், மூட்டுகளில் சைனோவியல் என்ற திரவம் சுரக்கிறது. சைனோவியல் என்ற சவ்விற்குள் இந்த திரவம் இருக்கும். இந்த திரவம் வயது ஆக ஆக அளவில் குறைய ஆரம்பிக்கும். இதனால் இரண்டு முட்டுகளும் சந்திக்கிற இடத்தில் ஒன்றோடு ஒன்று உராயத் தொடங்கும். இதுவே பித்த கீல்வாயு எனப்படு கிறது. குறிப்பாக கடல் மற்றும் கடல் சார்ந்த நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த வகை வாத நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது. உப்புச்சத்து அதிகம் கொண்ட அந்த மண்ணின் இயல்புக்கு ஏற்றபடி வாத நோய் அதிகரிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 12:48 am

இது எந்த விதமான அறிகுறிகளை தோற்றுவிக்கும்?

மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும். உட்கார்ந்திருந்து எழுந்திருக்க முடியாமை, மலச்சிக்கல், நடக்கும்போது எலும்பு முறிந்தது போன்ற சடக், சடக் என்ற ஒருவகை யான ஒலி. சில சமயங்களில் காய்ச்சல், காலை நீட்டி மடக்க முடியாமை போன்ற அறிகுறிகள் தோன் றும். இந்த வகை நோய் பெரும்பாலும் பெண்களையே பாதிக்கிறது. சில பெண்களுக்கு பேறுகாலத்திற்குப் பின்னர் இந்த நோய் பாதிக்கலாம்.

ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் எனப்படும் வாத, பித்த கீழ்வாயு நோய் வைரஸ், பாக்டீரியாக்களால் உண்டாக லாம் என்பது உண்மையா? இதுபற்றிக் கூறுங்கள்?

வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகளால் இந்த நோய் வரலாம். தவிர ரத்தத்தில் ருமட்டாய்டு என்ற காரணி பாசிட்டிவ்வாக இருக்கிறவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என அர்த்தம். கை விரல் பொருத்துகளில் வலி, வீக்கம் இருக்கும். விரல்களை நீட்டி மடக்க முடியாமை இருக்கும். பெரும்பாலும் அதிகாலையில்தான் இதுபோல ஆகும். குளிர்ச்சியான சூழலில் இந்த நோயின் அறிகுறிகள் தீவிரமாகும். எரிச்சல், வலி உண்டாகும். தூக்கமின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் இது வெளிப்படுத்தும்.

இன்றைய நிலையில் பக்கவாத நோயால் பெரும் பாலோர் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் என்ன?

மூளையில் இரத்தக் குழாய் அடைப்பு, இரத்த நாளங் களில் சிதைவு ஏற்பட்டாலே இந்த நோய் வரலாம். வலது பக்க மூளைப்பகுதி பாதித்தால் உடலின் இடதுபக்கம் முழுவதும், இடதுபக்க மூளை பாதித்தால் உடலின் வலதுபக்கம் முழுவதும் பாதிப்பு உண்டாக்கு வதே இந்த நோயின் தன்மை. இந்த பாதிப்பு பெரும் பாலும் அதிகாலையில்தான் தெரியும். அதிகமான கொழுப்புப் பதார்த்தங்கள் உண்பது, குடிப்பழக்கம், அதிகமான டென்சன் ஆவது, அதிக இரத்த அழுத்தம் இன்னும் பல பால்வினை நோய்களுக்கு ஆளானால் கூட இந்நோய் உண்டாகலாம். இதன் கொடூரத்தன்மை என்னவென்றால் நோயாளிக்குத் தெரியாமலேயே அதி காலையில் மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு இது பாதித்தால் கை, கால், வாய், நாக்கு பாதிக்கப்படும்.

பக்கவாதத்தை தவிர்ப்பது எப்படி?

உட்கொள்ளும் உணவில் அதிகமான அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், பழைய சாதத்தை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட மாவுப் பொருள்களை யும் குறைத்துக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்த நோயை வராமல் தவிர்ப்பது நல்லது. நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல், தூக்கம் போன்றவற்றை வயதிற்கு ஏற்றவாறு கடை பிடிக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக