புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_m10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_m10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_m10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_m10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_m10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_m10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_m10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_m10'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 21, 2019 1:24 pm

சினிமா தயாரிப்பு நிர்வாகியாக இருந்த, ஏ.எல்.எஸ்.வீரய்யா
எழுதிய, 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:

அந்த காலத்தில், நாடகங்களில் சிறுவர்கள் நடிக்க, அவர்களது
தந்தையின் சம்மத கடிதம் அவசியம். ஒருநாள், சிறுவன்
ஒருவன், டி.கே.எஸ்., நாடக குழுவில், வாய்ப்பு கேட்டபோது,
'உன் தந்தையிடம், கடிதம் வாங்கி வா...' என, அனுப்பி விட்டனர்.

அடுத்த நாளே, அவன் கடிதம் வாங்கி வந்து சேர்ந்து விட்டான்.

இருந்தாலும், ரகசியமாக, அந்த சிறுவனின் தந்தைக்கு,
'உங்கள் பையன் எடுத்து வந்த கடிதம் உண்மைதானா...' எனக்
கேட்டு, கடிதம் எழுதினர்.

உடனே, அந்த சிறுவனின் தந்தை, ஓடி வந்து, 'ஐயா... நான்
அனுமதிக்கவில்லை... கடிதம் கொடுக்கவில்லை...' எனக்
கூறினார்.

ஆனால், அந்த சிறுவனின் தந்தையிடம் பேசிப் பேசி,
அவன் நடிக்க, சம்மதிக்க வைத்து விட்டனர். அந்த சிறுவன்
தான், நடிகர் சகஸ்ரநாமம்.

கடந்த, 1933ல், கோல்கட்டாவில் தயாராகி வெளிவந்த படம்:
வள்ளி திருமணம். பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதில், வள்ளியாக, டி.பி.ராஜலட்சுமி நடித்தார்.

படம் வெளிவந்து, சில நாட்கள் வரை, நடுவில் ஒரு, காட்சி
தொகுப்பு இல்லாமலே ஓடியது. இருந்தும், அதை லட்சியம்
செய்யாமல், படம் பார்க்க குவிந்தனர், ரசிகர்கள்;

டி.பி.ராஜலட்சுமிக்கு, 'சினிமா ராணி' என்ற பட்டமும்
கொடுத்தனர்.
-
----------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 21, 2019 1:25 pm

-
குமாரபாளையத்தில், எம்.ஆர்.ராதாவின், இழந்த காதல்
நாடகம் நடந்தது. ஈ.வெ.ரா., - அண்ணாதுரை மற்றும்
ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் டிக்கெட் வாங்கி, இந்த
நாடகத்தை பார்த்தனர். நாடக கொட்டகை நிரம்பி வழிந்தது.
அதனால், மூவரும் தரையில் அமர்ந்து பார்த்தனர்.

இடைவேளையில் மேடை ஏறினார், அண்ணாதுரை.

'அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள்
வந்துள்ளோம். திராவிட கழக மாநாடுகள், 100 நடத்தறதும்
சரி; எம்.ஆர்.ராதா நாடகம் ஒண்ணு நடத்தறதும் சரி...' என்று
மனமார, ராதாவை பாராட்டினார்.

ரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு, ஒருநாள், பாகவதர் தலைமை
தாங்கினார். நாடகத்தை வெகுவாக ரசித்து பாராட்டியவர்,
மேடையில், ராதாவை தொட்டு பேச பயந்தார்.

காரணம், குஷ்டரோகத்தின் மீது ஏற்பட்டிருந்த பயம் தான்.

சமுதாயத்தில் இதன் தாக்கம் அதிகமாய் இருந்தது.
ராதாவின் கோலத்தை நிஜம் என நினைத்து, பயந்தார்,
பாகவதர்!

சினிமா உலகில் நுழைந்து, முதன் முதலில் படப்பிடிப்பிற்கு,
மாட்டு வண்டியில் வந்தவர், நடிகை அங்கமுத்து.

இன்று, ஒரே கதையை, இரண்டு பேர் தயாரிக்கிறேன் என
கிளம்புகின்றனர். பிறகு, வழக்கு என, நீளுகிறது.

கடந்த, 1935ல், தமிழில், 31 படங்கள் வெளி வந்தன.
இதில், பயனீர் துருவர், ஏஞ்சல் துருவர், பயனீர் நல்ல தங்காள்,
ஏஞ்சல் நல்ல தங்காள் என, இரு கதை படங்கள் வெளிவந்தன.

காரணம், அதே கதையை, இரு வேறு சினிமா கம்பெனிகள்
தயாரித்து, அவரவர் கம்பெனி பெயரையும் சேர்த்து,
வெளியிட்டனர். மக்களும், இரு கம்பெனி படங்களையும்
பார்த்து, ரசித்தனர்.

சங்கரதாஸ் சுவாமிகள் தயாரித்து, நடித்த நாடகம், சத்தியவான்
சாவித்திரி! இதில், எமன் வேடத்தில் நடிக்கும் காட்சியில், கையில்
வைத்திருக்கும் சூலாயுதத்தை ஓங்கி மேடையில் அடிப்பார்.
அப்போது, ஏற்பட்ட அதிர்ச்சியில், ஒரு பெண்ணுக்கு கர்ப்ப சிதைவு
ஏற்பட்டதாம்.

இதனால், இந்த காட்சிக்கு முன், கர்ப்பிணிகள் வந்திருந்தால்,
வெளியே போய், காட்சி முடிந்ததும் வரவும்... என, அறிவித்து,
வெளியேறிய பின்னரே, காட்சியை தொடர்ந்தனர்.
-
---------------------------------------

நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக