புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole )   படமாக்கப்பட்டது. I_vote_lcapபல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole )   படமாக்கப்பட்டது. I_voting_barபல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole )   படமாக்கப்பட்டது. I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole )   படமாக்கப்பட்டது. I_vote_lcapபல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole )   படமாக்கப்பட்டது. I_voting_barபல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole )   படமாக்கப்பட்டது. I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 20, 2019 6:09 pm

கற்பனை நிசமானது.ஐன்ஸ்டைன் கனவும் நிசமாக்கப்பட்டது. 55.5 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள கருந்துளை (black hole ) இரண்டு வருட முயற்சிக்குப் பின் ஏப்ரல் 10 இல் படமாக்கப்பட்டது.

ஒளியைக் கூட தன்னுள் இழுத்துக் கொள்ளும் இந்தக் கருந்துளை, Messier 87 galaxy (Virgo A ) இன் இதயப்பகுதியில் உள்ளது. பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞானி சார்ள்ஸ் மெசையர் 1781 இல் கண்டு பிடித்ததால் அவர் பெயரில் அழைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் 200க்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தாலும், முக்கியமான நபராக 29 வயதுடைய கேத்தே பெளமன் (Katie Bouman) என்பவர் கருதப்படுகிறார்.

பூமியின் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட ஆறு பிரம்மாண்ட தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து, கருந்துளையை நோக்கக் கூடிய மெய்நிகர் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. ஈ.எச்.டி -Event Horizon Telescope (EHT) project- என்ற இந்தத் திட்டத்தில் எண்ணற்ற நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. எல்லா தொலைநோக்கிகளும் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டும்.

பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole )   படமாக்கப்பட்டது. Original-1518434942

அதற்கு எல்லா இடங்களிலும் வானிலை ஒரே போல சாதகமாக இருக்க வேண்டும். இப்படியான ஒரு நாளை தேர்வு செய்து, அதன் பிறகு அணு கடிகாரம் கொண்டு நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு தரவுகளை பதிவு செய்தனர்.

பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole )   படமாக்கப்பட்டது. 7200

நமது பால்வெளியில் உள்ள கருந்துளையை Sagittarius A என அழைக்கிறார்கள்.

(Event Horizon Telescope (EHT )

சக்தி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக