புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
Page 1 of 1 •
தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என்று பொன்பரப்பி
சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்பரப்பி
கிராமத்தில் ஏப்ரல் 18-ம் தேதி (நேற்று முன் தினம்) காலை வாக்குப்
பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அப்போது, வாக்குப் பதிவு மையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையைத்
தூக்கிவந்த ஒரு பிரிவினர் ரோட்டில் போட்டு உடைத்தனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதில்
ஒருவர் காயமடைந்தார். இதனால் பானையை உடைத்த நபர்கள்,
ஒரு தெருவுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து
சேதப்படுத்தினர்.
ஒரு வீட்டில் எரிந்து கொண் டிருந்த விறகை எடுத்து இருசக்கர வாகனத்தின்
மீது வீசிவிட்டுச் சென்றனர். இதில், அந்த வாகனம் சேதமடைந்தது.
தாக்குதலின்போது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின்
கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக செந்துறை
போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '' 'மருதநாயகம்' படத்திற்காக,
என் மூத்த அண்ணன் இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல்.
300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல்.
இன்று மனம் பதைக்கும் 'பொன்பரப்பி' சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப்
போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பதிவுடன் வெளியிட்டுள்ள பாடல் வரிகளில், "மதங்கொண்டு வந்தது சாதி -
இன்றும்
மனிதனைத் துரத்துது மனு
சொன்ன நீதி.
சித்தம் கலங்குது சாமி - இங்கு
ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி" என்று கூறப்பட்டு இருந்தது.
-
------------------------------------------
இந்து தமிழ் திசை

- GuestGuest
என்று தொலையும் இந்தச் சாதி?
சாதிக் கட்சிகள் இருக்கும் வரை, பாஜக இருக்கும் வரை தொலையாது.
சாதிக் கட்சிகள் இருக்கும் வரை, பாஜக இருக்கும் வரை தொலையாது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஜாதியை ஒழிக்க முடியாது . இறைவன் படைப்புங்க. விலங்குகளில் பலவிதம் (ஜாதிகள்) உள்ளதே .அவைகள் ஒன்னும் வருத்தப்படல. ஆனால் மனிதன் மட்டும் ஜாதி ஜாதின்னு பேசுரான். எல்லோர் ரத்தத்தையும் சிவப்பாகத்தான் இறைவன் படைத்தான். அதில் ஆண் பெண் எனவும் ஏன் படைத்தான் என்று தெரியாமல் ஆணுக்கு பெண் சமம் என கொக்கரிக்கின்றனர் ,அது எப்படி சமமாகும். பெண் ஆண்உடை அணிவது ஆண் போல உலாவுவது தலை விரி கோலமாக திரிவதா பெண். ஆண்களை போல முடி வெட்டிக்கொண்டால் நல்லது. இறைவன் படைப்பை எப்போ மாற்ற முயல்கிறார்களோ அன்றே வந்தது கேடு. அவரவர்களுகென்றே அறிவை அளந்து மூளைய படைக்கிறார் இறைவன். அப்படி இருக்க ஜாதி அட்டவணை இட்டு சலுகை ஏன். அறிவை அளவிட்டு சலுகை பதவி வழங்கினால் தானே சிறப்பு ஏற்படும். நிர்வாகம் நன்றாய் இருக்கும் .எப்டி திறமையான வக்கீலையும் டாக்டரையும் நாடி செல்கின்றனர் ஜாதியை வைத்தல்லவே. பிறகு ஏன் ஜாதி சலுகை.
Similar topics
» செய்யாத குற்றத்திற்கு நேர்ந்த அவமானம் : இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு
» கிளிநொச்சி ராணுவ முகாமில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம்
» ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை சாக்குப்பையில் கட்டி, அட்டைப்பெட்டி வைத்து மூடி எடுத்து வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
» தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருக்கும் ரஜினி, கமல் ஜோடி-
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1