புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
28 Posts - 58%
ayyasamy ram
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
18 Posts - 38%
mohamed nizamudeen
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
1 Post - 2%
mini
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
375 Posts - 58%
heezulia
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
228 Posts - 35%
mohamed nizamudeen
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
19 Posts - 3%
prajai
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
5 Posts - 1%
mini
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_m10சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 18, 2019 7:46 pm

சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல் Murugan2jpgjpg
-

மாதந்தோறும் பெளர்ணமியும் வரும். அமாவாசையும் வரும். அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது. அதேபோல், பெளர்ணமியில், சித்ரா பெளர்ணமி மிகவும் மகோன்னதமானது எனப் போற்றப்படுகிறது; கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சித்ரா பௌர்ணமி எனும் அற்புத நாளில், இந்திரன் மதுரையம்பதிக்கு வந்திருந்து, ஸ்ரீசொக்கநாதரை வழிபட்டான்; சாபம் நீங்கப் பெற்றான் என்கிறது மதுரையம்பதியின் ஸ்தல புராணம்.

மதுரையின் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருவிழாவும் சித்ரா பௌர்ணமியன்று தான் சிறப்புற நடைபெற்று நிறைவுறுகிறது.

விழுப்புரம் அருகில் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் கூடிக் கொண்டாடி மகிழ்வதும் சித்ரா பௌர்ணமி நன்னாளில்தான்!

நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோயிலிலும் பட்டுக்கோட்டையை அடுத்த மஞ்சள்வயலில் அமைந்துள்ள முருகன் கோயிலிலும் சிறப்பாக சித்திரை பெளர்ணமி நன்னாளில் காவடித் திருவிழாவும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறும்.

சித்ரா பௌர்ணமியன்று தஞ்சை பெரியகோயிலில் - சித்தர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நந்தியம்பெருமானுக்கும் கருவூராருக்கும் அப்போது அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று ஜோதி வழிபாடும் அன்னதானமும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

தஞ்சாவூரில் கீழவாசலில் அமைந்துள்ளது உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயில். சித்ரா பௌர்ணமி நாளில், வருடந்தோறும் திருவிளக்கு பூஜையும், மாவிளக்கு வழிபாடும், பால்குடங்களுடன் ஸ்ரீகாளி புறப்பாடும், அம்பாள் வீதியுலாவும் என அந்த நாள் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடபெறும்.

சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையை கிரிவலமாக வந்து வணங்குவது மகா புண்ணியம். சிவனாரை வணங்கி வழிபடுவதற்கு வரும் தேவர்களின் அருளும் சித்தர்களின் ஆசியும் கூட அன்றையநாளில், கிரிவலம் வரும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
-
இந்து தமிழ் திசை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 18, 2019 9:09 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக