புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
81 Posts - 63%
heezulia
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
5 Posts - 4%
eraeravi
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
226 Posts - 37%
mohamed nizamudeen
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_lcapசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_voting_barசிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 13, 2019 3:16 pm

சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக... E_1347536665

ஒரு ஜப்பானிய விஞ்ஞானி “சிலந்திப்பூச்சியின் வலையிலுள்ள
இழைகளிலிருந்து வயலின் வாத்தியத்திற்கான தந்திக்கம்பிகள்
செய்ய முடியும்’ என்கிறார்.

மேலும், “நன்றாக வயலின் வாசிக்கத் தெரிந்தவர் கையில்
இந்தக் கம்பிகள் அற்புதமான இசையை வெளிப்படுத்தும்’ என்றும்
சொல்கிறார்.

இந்த விஞ்ஞானியின் பெயர் ஷிகயோஷி ஒஸாகி. இவர் நரா மெடிகல் யுனிவர்சிடியில் பாலிமர் கெமிஸ்ட்ரி புரொஃபஸராக இருக்கிறார். இவர் சொல்கிறார் “சிலந்தி நூலிழைகளை ஒரு பலம் வாய்ந்த தந்திக் கம்பியாக முறுக்க முடியும். இந்தக் கம்பி நெகிழும் தன்மையுடையது. வயலின் வாத்தியத்தில் பயன்படுத்தக்கூடிய சிறந்த கம்பியாக உள்ளது’.

கடந்த 35 ஆண்டுகளாக இவ்விஞ்ஞானி சிலந்தி வலை இழைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். இவ்விழைகள் அறுவை சிகிச்சையின்போது தையல் போடவும் உதவுமாம். இதுதவிர, துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவசமும் செய்யப் பயன்படும் என்கிறார். ஆயினும் வயலின் மேல் உள்ள விருப்பத்தால், அதற்காகவென்றே சிலந்தி வலையின் இழைகளைப் பயன்படுத்தி, தந்திக்கம்பிகள் செய்ய முயன்றார்.

இவ்வலையின் இழைகளை ஒன்றுசேர்த்துத் திரிக்கும்போது இவற்றின் ஷேப் நான்கு பக்கங்களுக்கும் மேற்பட்ட பல கோணங்கள் கொண்டு கம்பியாக உருவெடுக்கிறதாம். இவை வயலின் வாத்தியத்திற்கு மிகவும் பொருத்தமானவையாக உள்ளன என்றார்.

“சாதாரணமான இழைகளால் நூலிழை திரிக்கும்போது ஒவ்வொன்றுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும்; ஆனால் சிலந்தியின் இழையால் திரிக்கப்படும் கம்பிகளில் இவ்வாறு நேர்வதில்லை. அதனால் இக்கம்பிகள் பலம் பொருந்தியவையாக உள்ளன. நமது அன்றாட வாழ்விற்கு இவை பலவிதங்களில் பயன்படும்’ என்கிறார் இவர்.

இந்த நூலிழைகளை நெஃபில்லா மாகுலடா என்ற வகை சிலந்திகளிடமிருந்து தயாரித்ததாகச் சொல்கிறார். 300 பெண் சிலந்திகள் இதற்கான இழைகளைப் பெறப் பயன்பட்டவையாம்.

சிலந்தி வலை இழைகளின் பலமும், நீண்ட நாள் உழைக்கும் தன்மையும் ஒன்றும் புதிதான கண்டுபிடிப்பல்ல; முன்பே செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளின் விளைவாக, இவ்வகைக் கம்பிகள் அதிகபட்சமான உஷ்ணத்தையும் அல்ட்ராவயலட் என்ற புறஊதா நிறத்தின் விளைவுகளையும் தாங்கக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது.

முதன்முதலாக 600 கிலோ பாரத்தைத் தாங்கக் கூடிய ஒரு சிலந்தி நூலிழைக் கம்பியைச் செய்தார் இவ்விஞ்ஞானி. அப்போது இந்நூலிழைகள் பலவிதமான ஒலிகளை எழுப்புவதையும் கண்டறிந்தார்.

இக்கண்டுபிடிப்பு வயலின் வித்வான்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இந்த நூலிழையிலான் கம்பிகளின் மென்மையானதும், சுகமானதுமான ஒலியும், அதனால் ஏற்படும் மிக அருமையான இளமை வாய்ந்த அனுபவமும் அருமையாக உள்ளது என்று சிலாகிக்கிறார்கள்.

உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற வயலின்கள் ஸ்ட்ராடி வாரியஸ் எனப்படுபவை.
அன்டோனியோ ஸ்ட்ராடிவா என்ற இத்தாலியக் கலைஞரால் (18 நூற்றாண்டில்) சுமார் 300 வயலின்கள் தயாரிக்கப்பட்டன.

இவற்றில் சிலவே இப்போது உள்ளன. இவற்றின் நாதமே தனிப்பட்டது. இந்த வயலினின் விலை இப்போது மதிப்பிட முடியாதது.

இப்போதுள்ள வயலின் வித்வான்கள் இந்த சிலந்தி நூலிழை பொருத்தப்பட்ட ஸ்ட்ராடிவாரி வயலினுக்கும் ஒசாசியின் 1200 டாலர் மதிப்புடைய வயலினுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதாகச் சொல்கின்றனர்.

அதனால் ஒசாகி கூறுகிறார்: விஞ்ஞானப்பூர்வமாக ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்யலாம். ஆனால் அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்க வேண்டியது அவசியம் அவ்வாறு புதிய கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

அமெரிக்க ஃபிஸிகல் சொஸைடியின் வெளியீடான் ஃபிஸிகல் ரிவியூ லெட்டர்ஸ் இதழில் ஒசாகி அவர்களின் இப்புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புப் பற்றிப் பிரசுரம் செய்யப்பட இருக்கிறது.

- டி.எம். சுந்தரராமன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக