புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
1 Post - 4%
Guna.D
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
1 Post - 4%
mruthun
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல் தான்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:33 am

மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்!

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். 

ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....

அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...

,மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது... 

மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 1f64fமனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 1f64fமனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 1f64f

மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்!

படித்ததில்பிடித்தது   புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 12, 2019 12:15 pm

Code:

,மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...

நல்லதொரு கருத்துக்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 12, 2019 1:47 pm

மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 103459460 மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 3838410834
-
மனவலிமை அதிகம் பெற வழிகள் -

பிடித்த புத்தகங்கள் அல்லது ஒலிநாடாக்களை படித்தல்
(அ) கேட்பது
மனதிற்கு இன்பம் தரக்கூடிய நண்பர்கள் (அ) பந்துக்கள்
ஆகியோருடன் நேரத்தைக் கழிப்பது.

வேண்டுமளவு வங்கிக் கணக்கில் பணம் வைத்திருத்தல்,
அத்யாவசியமான செலவுகளை மட்டுமே செய்தல்.

தங்குமிடம் சுத்தமாகவும், பொருட்களை சரியான இடங்களில்
வைத்தல் பழைய சண்டை சச்சரவுகளை எதிர்கொண்டு
அவைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்.
---

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 10:59 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

,மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...

நல்லதொரு கருத்துக்கள்.
மிக்க நன்றி ஐயா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:00 pm

ayyasamy ram wrote:மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 103459460 மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 3838410834
-
மனவலிமை அதிகம் பெற வழிகள் -

பிடித்த புத்தகங்கள் அல்லது ஒலிநாடாக்களை படித்தல்
(அ) கேட்பது
மனதிற்கு இன்பம் தரக்கூடிய நண்பர்கள் (அ) பந்துக்கள்
ஆகியோருடன் நேரத்தைக் கழிப்பது.

வேண்டுமளவு வங்கிக் கணக்கில் பணம் வைத்திருத்தல்,
அத்யாவசியமான செலவுகளை மட்டுமே செய்தல்.

தங்குமிடம் சுத்தமாகவும், பொருட்களை சரியான இடங்களில்
வைத்தல் பழைய சண்டை சச்சரவுகளை எதிர்கொண்டு
அவைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்.
---
மேற்கோள் செய்த பதிவு: 1296333

நல்ல கருத்துக்கள் அண்ணா, நன்றி !  அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக