புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நீக்கப்பட்டது, மன்னிக்கவும் ஞான முருகன்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
பரவாயில்லை ஐயா. வேலை வாய்ப்பு செய்தி கூட ஆங்கிலத்தில் இருக்க கூடாதா ?
தமிழில் இந்த செய்தி படிப்பது கடினம். எல்லாம் பொறியியல் சார்ந்தவை.
வேலை இல்லாதவருக்கு எவரேனும் ஒருத்தருக்கு கூட தேவை படலாம் . இங்கு இருப்பவர்கள் அவர்களை சார்ந்தவருக்கு செய்தி அனுப்பி வைக்கலாம்.
தமிழ் மொழி அவசியமே, இருந்தாலும் நேர்முக தேர்வு தேதி முடிந்ததும் அழிக்கப்பட்டு இருக்கலாம்.
வேலை இல்லாதவருக்கு இது புரியும் என நம்புகிறேன்

ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது.
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .
ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.
அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல்
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை
தவறாக நினையாதீர்.
ரமணியன்
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது.
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .
ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.
அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல்
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை
தவறாக நினையாதீர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மன்னிக்கவும். திரும்ப பேசுவதற்கு. நான் விதிமுறைக்கு மாற்றாக பேச முயலவில்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009 - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.
குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.

ஐயா என் பெயரில் காட்டிய அதே அக்கறையை நீங்களும் கடை பிடித்து இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
இன்று நிறைய நேரம் இருக்கின்றது, எல்லோரையும் ஓட்டலாம்.

மேற்கோள் செய்த பதிவு: 1292190T.N.Balasubramanian wrote:உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது.
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .
ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.
அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல்
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை
தவறாக நினையாதீர்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1292192ஞானமுருகன் wrote:மன்னிக்கவும். திரும்ப பேசுவதற்கு. நான் விதிமுறைக்கு மாற்றாக பேச முயலவில்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009 - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.
குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.
தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது
- Code:
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
உங்கள் திறமையை நான் சந்தேகிக்கவில்லை.
நீங்கள் உதாரணம் கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை.
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1