ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


























Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)

Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday) Empty Re: Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)

Post by T.N.Balasubramanian Fri Jan 25, 2019 7:16 pm

நீக்கப்பட்டது, மன்னிக்கவும் ஞான முருகன்.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29556
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10543

Back to top Go down

Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday) Empty Re: Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)

Post by ஞானமுருகன் Fri Jan 25, 2019 7:34 pm

பரவாயில்லை ஐயா. வேலை வாய்ப்பு செய்தி கூட ஆங்கிலத்தில் இருக்க கூடாதா ?
தமிழில் இந்த செய்தி படிப்பது கடினம். எல்லாம் பொறியியல் சார்ந்தவை.
வேலை இல்லாதவருக்கு எவரேனும் ஒருத்தருக்கு கூட தேவை படலாம் . இங்கு இருப்பவர்கள் அவர்களை சார்ந்தவருக்கு செய்தி அனுப்பி வைக்கலாம்.
தமிழ் மொழி அவசியமே, இருந்தாலும் நேர்முக தேர்வு தேதி முடிந்ததும் அழிக்கப்பட்டு இருக்கலாம்.
வேலை இல்லாதவருக்கு இது புரியும் என நம்புகிறேன்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday) Empty Re: Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)

Post by T.N.Balasubramanian Fri Jan 25, 2019 8:27 pm

உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது. 
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே 
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .

ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ 
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.

அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.

உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல் 
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை 
தவறாக நினையாதீர். 

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29556
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10543

Back to top Go down

Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday) Empty Re: Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)

Post by ஞானமுருகன் Fri Jan 25, 2019 8:48 pm

மன்னிக்கவும். திரும்ப பேசுவதற்கு. நான் விதிமுறைக்கு மாற்றாக பேச முயலவில்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய  ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009  - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.

குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday) Empty Re: Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)

Post by ஞானமுருகன் Fri Jan 25, 2019 9:12 pm

ஐயா என் பெயரில் காட்டிய அதே அக்கறையை நீங்களும் கடை பிடித்து இருந்தால் மிக்க மகிழ்ச்சி.

Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday) 1f609

இன்று நிறைய நேரம் இருக்கின்றது, எல்லோரையும் ஓட்டலாம்.

@T.N.Balasubramanian wrote:உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது. 
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே 
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .

ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ 
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.

அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.

உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல் 
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை 
தவறாக நினையாதீர். 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1292190
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday) Empty Re: Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)

Post by T.N.Balasubramanian Fri Jan 25, 2019 9:51 pm

@ஞானமுருகன் wrote:மன்னிக்கவும். திரும்ப பேசுவதற்கு. நான் விதிமுறைக்கு மாற்றாக பேச முயலவில்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய  ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009  - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.

குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1292192


தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது
Code:


 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.


உங்கள் திறமையை நான் சந்தேகிக்கவில்லை.
நீங்கள் உதாரணம் கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை.
நன்றி 

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29556
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10543

Back to top Go down

Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday) Empty Re: Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை