புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
27 Posts - 52%
ayyasamy ram
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
24 Posts - 46%
mini
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
381 Posts - 58%
heezulia
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
225 Posts - 34%
mohamed nizamudeen
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
19 Posts - 3%
prajai
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
5 Posts - 1%
mini
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
3 Posts - 0%
Saravananj
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_m10தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வ அநுக்கிரகம் என்ன விலை?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:15 am

தெய்வ அநுக்கிரகம் என்ன விலை? 


அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் ஆனந்தன் என்றவன் ஒரு சாதாரண ஆலைத் தொழிலாளியின் மகன் -சில மாதங்களாகவே அவன் வீட்டில் சூழ்நிலை சரியில்லை - காரணம் அவனது மூன்று வயது தங்கைக்கு உடல் நிலை சரியில்லை -பார்க்காத வைத்தியம் இல்லை - இனிமேல் பார்ப்பதற்கு பணம் இல்லை. நம்பிக் கடன் தர யாரும் தயாராக இல்லை -


அன்று காலை ஆனந்தனின் அப்பா மிகுந்த கவலை தோய்ந்த குரலில் அம்மாவிடம் "இனி விதிவிட்ட வழி, தெய்வ அனுக்கிரகம் என்பது கிடைத்தால் மட்டுமே நமது குழந்தையை காப்பாற்ற முடியும் " எனக் கூறினார். 


இதை அரைகுறையாகக் கேட்ட ஆனந்தன் "தெய்வ அனுக்கிரகம் என்ற மருந்து இருந்தால் தன் தங்கையை காப்பாற்ற முடியும் " என புரிந்து கொண்டு தானே அம்மருந்தை வாங்கி வர முடிவெடுத்தான் - தனது சிறு சேமிப்பு உண்டியலை திறந்து பார்த்தான். மொத்தம் எழுபது ரூபாய் இருந்தது. பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.


பக்கத்திலுள்ள பிரதான வீதியில் இருக்கும் மருந்துக் கடைக்கு சென்றான். அங்கு கடையில் உரிமையாளரும் மற்றொருவரும் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தனர். கடைக்காரிடம் பணத்தைக் கொடுத்து " தெய்வ அனுக்கிரக மருந்து கொடுங்கள்." என்றான் - குழம்பிப் போன கடைக்காரர் "நீ சொல்லும் மருந்து எங்கும் கிடைக்காது தம்பி - "எனக் கூற சிறுவன் தங்கையின் நிலை எண்ணி தேம்பி அழ ஆரம்பித்தான்.


கடைக்காரருடன் பேசிக் கொண்டு இருந்தவர் பிரபல மருத்துவர் பாலசுந்தரம் -ஆனந்தனின் கண்ணீர் அவர் மனதை நெகிழச் செய்தது -
"தம்பி - நீ கேட்கும் மருந்து என்னிடம் உள்ளது. உன் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல், உனது அப்பாவிடம் விபரம் அறிந்து மருந்து கொடுக்கிறேன் - "எனக் கூற சிறுவன் "முதலில் இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்" எனக் கூறி 70 ரூபாயைக் கொடுத்தான் -


ஆனந்தனின் தங்கையின் நோய் அறிந்து, தனது மருத்துவமனையில் சேர்த்து உயர் தர சிகிச்சை இலவசமாக அளித்து அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார் டாக்டர் பாலசுந்தரம் - சிகிக்சை முடிந்து வீடு திரும்பும் நாள், ஆனந்தனின் அப்பா அம்மாவிடம் "தெய்வ அனுக்கிரகம் தானாகவே கிடைத்து நம்ம குழந்தையை காப்பாற்றி விட்டது பார்த்தாயா?" என்றார்.


"யார் சொன்னது தெய்வ அனுக்கிரகம் தானாக வந்தது என்று? நான் அல்லவா எழுபது ரூபாய் கொடுத்து வாங்கினேன். " என்று தனது பெற்றோர்களிடம் கூறினான் ஆனந்தன் - அவர்கள் ஏதும் புரியாமல் விழித்தனர்-


நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 12, 2019 12:44 pm

Code:

ஆனந்தனின் தங்கையின் நோய் அறிந்து, தனது மருத்துவமனையில் சேர்த்து உயர் தர சிகிச்சை இலவசமாக அளித்து அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார் டாக்டர் பாலசுந்தரம் - சிகிக்சை முடிந்து வீடு திரும்பும் நாள், ஆனந்தனின் அப்பா அம்மாவிடம் "தெய்வ அனுக்கிரகம் தானாகவே கிடைத்து நம்ம குழந்தையை காப்பாற்றி விட்டது பார்த்தாயா?" என்றார்.


"யார் சொன்னது தெய்வ அனுக்கிரகம் தானாக வந்தது என்று? நான் அல்லவா எழுபது ரூபாய் கொடுத்து வாங்கினேன். " என்று தனது பெற்றோர்களிடம் கூறினான் ஆனந்தன் - அவர்கள் ஏதும் புரியாமல் விழித்தனர்-

இந்த தெய்வ அனுக்கிரகம் பாசத்தால் கிடைத்தது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:06 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

ஆனந்தனின் தங்கையின் நோய் அறிந்து, தனது மருத்துவமனையில் சேர்த்து உயர் தர சிகிச்சை இலவசமாக அளித்து அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார் டாக்டர் பாலசுந்தரம் - சிகிக்சை முடிந்து வீடு திரும்பும் நாள், ஆனந்தனின் அப்பா அம்மாவிடம் "தெய்வ அனுக்கிரகம் தானாகவே கிடைத்து நம்ம குழந்தையை காப்பாற்றி விட்டது பார்த்தாயா?" என்றார்.


"யார் சொன்னது தெய்வ அனுக்கிரகம் தானாக வந்தது என்று? நான் அல்லவா எழுபது ரூபாய் கொடுத்து வாங்கினேன். " என்று தனது பெற்றோர்களிடம் கூறினான் ஆனந்தன் - அவர்கள் ஏதும் புரியாமல் விழித்தனர்-

இந்த தெய்வ அனுக்கிரகம் பாசத்தால் கிடைத்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1296330


ஆமாம் ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக