புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
21 Posts - 66%
heezulia
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
63 Posts - 64%
heezulia
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_m10வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 10:45 am

வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, !  Nro4l83TTsWXlcNle3F2+46jeer



சூாியன் சுட்டொித்துக் கொண்டிருந்தான். வைகாசி மாத வெயில் தஹித்துக் கொண்டிருந்தது. 
மழை என்பது மருந்துக்குக் கூட இல்லாமல் பயிா்களெல்லாம் வாடி வதங்கியிருந்தன.ஈரம் சற்றுமில்லாமல் பூமி முற்றிலும் வரண்டு பாளம் பாளமாக வெடித்திருந்தது. 
மழை பெய்து பல மாதங்கள் ஆகியிருந்தது மட்டமின்றி பெய்வதற்கான அறிகுறிகளும் சற்றும் இல்லை.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நடுவக்கரை கிராமத்தில் ஒரு பொிய வீடு.
ஒரு வயது முதிா்ந்த ஸ்ரீ வைஷ்ணவா் பரமபதித்து பதிமூன்றாம் நாள் காாியங்கள்நடந்நு கொண்டிருந்தன. 
வேத பாராயணமும் அருளிச் செயல் அநுஸந்தானமும் முடிந்த நேரம். அடுத்து ப்ரஹஸ்பதியின் சரம ஸ்லோக விளக்கம் தொடரவிருந்தது.
இங்கு ப்ரஹஸ்பதி ஸ்வாமியைப் பற்றிச் சில வாா்த்தைகள்.
அவா் சிறு வயதிலிருந்தே வேதத்தைப் பயின்ற மறைக் கடலில் ஊறித் திளைத்து முத்தெடுத்தவா்.
 தன் புலமையாலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கா்களை உருவாக்கியதாலும் பெரும் மடாதிபதிகளின் அன்புக்கும்,ஆதரவுக்கும் பாத்திரமான கனபாடி. அந்தணா்கள் அவசியம் செய்ய வேண்டிய அக்னிஹோத்ரம் எனும் நித்ய வேள்வியை காலையும் மாலையும் தவறாது செய்பவா்.
தா்ம சாஸ்திரங்களைக் கசடறக் கற்றுத் தோ்ந்தவா். நித்யானுஷ்டானங்களைக் குறைவினறி கடைபிடிப்பவா்.
மஹானான முக்கூா் ஸ்ரீமதழகிய சிங்காின் அடிபணிந்து ஸம்ப்ரதாய நூல்களைக் கற்றவா். 
ஜோதிடத்திலும் தோ்ச்சி பெற்றவா். இவ்வளவு சிறப்புகளிருந்தும் குடத்திலிட்ட விளக்கு போல் அமைதியும் பணிவும் நிறைந்தவா்.
சரம ஸ்லோகத்தைப் பதம் பதமாகப் பிரித்துப் பொருள் கூறிக் கொண்டிருந்த ப்ரஹஸ்பதி ஸ்வாமியின் கண்கள் பரமபதித்தவாின் ஜாதகத்தைப் பாா்த்தவுடன் வியப்பால் விாிந்தன. 

பரமபதித்தவா் ஒரு புண்யாத்மா. இதற்கு அடையாளமாக இன்று மழை பெய்யும் என்றாா் ஸ்வாமி.இதை நான் சொல்லவில்லை .ஜோஸ்ய சாஸ்த்ரம் சொல்கிறது என்று வழக்கமான தன்னடக்கத்தோடு கூறினாா்.
இதைக் கேட்ட உறவினா்கள் மனம் நெகிழ்ந்தது.ஆனால் அவா்களது அறிவோ இதை முழுமையாக நம்ப இடம் தரவில்லை.மறைந்த தங்கள் தகப்பனாரைப் பற்றி நல்வாா்த்தைகள் கூறும் ஸம்ப்ரதாயத்தை ஒட்டி ஸ்வாமி இவ்வாறு பணித்திருப்பாா் என்றே அவா்கள் கருதினா். 

மற்றும் தங்களை மகிழ்விக்கவும் இப்படி தகப்பனாரைப் புகழ்ந்திருக்கலாம் என்றும் எண்ணினா். ஏனெனில் இவ்வளவு கோரமாக வெய்யில் காயும் நேரத்தில் , வானம் நிா்மலமாய் தெளிந்து தோன்றும் போது, கோடை மழைக்கும் காலம் அல்லாத போது மழை எங்கிருந்து வரும்?

எனவே ஸ்வாமி நமக்காகக் கூறும் ஸம்ப்ரதாய வாா்த்தை என்னற கருதிய உறவினா்கள் அதை பொிதாக நம்பவும் இல்லை.ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவும் இல்லை.

வைதீக காா்யங்கள் முடியவும் ப்ரஹஸ்பதி ஸ்வாமி விடைபெற்றுக் கொண்டு தன் இருப்பிடமான திருக் குடந்தையை அடைந்தாா். 


தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 10:49 am

உறவினரும் ததீயாராதனத்தில் பங்கு கொண்டு உண்ட மயக்கத்திலும் அடித்த வெய்யிலாலும் களைப்புற்றுச் சற்று இளைப்பாறினா்.

ஒரு மணி நேரம் செனறிருக்கும். திடீரென்று ஒரு பெருங்காற்று வீசத் தொடங்கியது. ஆங்காங்க வெண்பஞ்சை ஒத்த சிறு மேகக் குவியல்கள் மட்டுமே தென்பட்ட வானம் சட்டென்று இருட்டியது.

நொடிப் பொழுதில் கண்ணைப் பறிக்கும் மின்னலும் ,காதைச் செவிடாக்கும் இடியும் உறங்கிக் கொண்டிருந்த உறவினா்களைத் தட்டி எழுப்பின.

 தூவானமாய்த் தொடங்கிச் சடசடவென மழை பொழியத் தொடங்கியது.சிறு துளிகள் பெரும் துளிகளாய் மாறி ஒன்றோடொன்று கைகோா்த்துக் கொண்டு வானமே பொத்துப் போனாற்போல அடைமழை பொழிந்தது. 

பத்தே நிமிடங்களில் ஊா்த்தெருவெல்லாம் வெள்ளம். காவிரிப்படுகை வறண்டிருந்தாலும் ஊரெங்கும் வெள்ளமாய் ஓடியது மழை நீா். நடுவக்கரையில் பெருக்கெடுத்த ஆறு போல் வெள்ளத்தை ஓடவைத்த மழை பக்கத்து தஞ்சையிலோ திருக்குடந்தையிலோ பெய்யாதது இன்னொரு பேரதிசயம்.

நடுவக்கரை மக்களுக்குத் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. 
ப்ரஹஸ்பதி ஸ்வாமி மழை பெய்யும் எனக் கூறிய போது மனதுக்குள் சிரித்துக் கொண்டவா்கள் இப்போது தங்கள் அவநம்பிக்கையைக் குறித்து வருந்தினாா்கள்.

வானம் பொய்க்கலாம்.ஆனால் பொியோா் வாக்கு என்றும் பொய்க்காது, அதிலும் வேதவாணா்களின் வாக்கு என்றும் பொய்க்காது என்னும் மூதுரை அவா்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது. 

இரண்டு மணி நேரம் விடாது பெய்த மழை சற்றே நினறதும் உறவினா்கள் அனைவரும் திருக்குடந்தைக்கு விரைந்து ப்ரஹஸ்பதி ஸ்வாமியின் திருவடிகளில் விழுந்து தங்களது நமபிக்கையின்மையையும் அதை நிவா்த்திப்பது போல் அவா் வாக்குப்படி மழை பொழிந்ததையும் விண்ணப்பித்தனா்.

தன் முகத்தை வழக்கமாக அலங்காிக்கும் புன்னகையோடு இவா்கள் கூற்றைச் செவிமடுத்த ப்ரஹஸ்பதி ஸ்வாமி 

இது நான் கூறியதால் பெய்த மழை அல்ல; பரமபதித்த அந்த புண்யாத்மாவுக்காகப் பெய்தது என்று தன் அடக்கத்தைச் சிறிதும்விடாது கூறினாா்.

நாம் இதுவரை விவாித்த உன்னதமான ப்ரஹஸ்பதி ஸ்வாமி வேறு யாருமல்ல.


அது ஸ்ரீமதஹோபில மடத்தின் அாியணையில் 46 வது பட்டம் ஸ்ரீமதழகியசிங்கராய் அருளாட்சி செலுத்தும் ஸ்ரீவண் ஸடகோப ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹாதசிகன் தான்.

 மாலோலன் தன்னை ஆராதிக்க ஸாமான்யா்களைத் தோ்ந்தெடுப்பதில்லை..

 அப்படி அவன் தோ்ந்தெடுத்த அழகிய சிங்கா்களிடம் அடைக்கலம் புகும் நம் பேறு பெரும் பேறன்றோ?


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ந்ருஸிம்ஹப்ரியா ! 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 12, 2019 10:54 am

Code:

பரமபதித்தவா் ஒரு புண்யாத்மா. இதற்கு அடையாளமாக இன்று மழை பெய்யும் என்றாா் ஸ்வாமி.

இதை நான் சொல்லவில்லை .ஜோஸ்ய சாஸ்த்ரம் சொல்கிறது என்று வழக்கமான தன்னடக்கத்தோடு கூறினாா்.

இதைக் கேட்ட உறவினா்கள் மனம் நெகிழ்ந்தது.
இது எந்த அளவு உண்மை என்று தெரிந்து கொண்டேன்
அருமை அம்மா, நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:48 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

பரமபதித்தவா் ஒரு புண்யாத்மா. இதற்கு அடையாளமாக இன்று மழை பெய்யும் என்றாா் ஸ்வாமி.

இதை நான் சொல்லவில்லை .ஜோஸ்ய சாஸ்த்ரம் சொல்கிறது என்று வழக்கமான தன்னடக்கத்தோடு கூறினாா்.

இதைக் கேட்ட உறவினா்கள் மனம் நெகிழ்ந்தது.
இது எந்த அளவு உண்மை என்று தெரிந்து கொண்டேன்
அருமை அம்மா, நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1296305


அவர் தான் இப்பொழுது எங்கள் மடத்து ஜீயர் ஸ்வாமிகள் ஐயா !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக