புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
50 Posts - 59%
heezulia
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
2 Posts - 2%
mini
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
1 Post - 1%
balki1949
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
407 Posts - 60%
heezulia
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
21 Posts - 3%
prajai
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
5 Posts - 1%
mini
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
4 Posts - 1%
Saravananj
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கழுதையும்,  புலியும் Poll_c10கழுதையும்,  புலியும் Poll_m10கழுதையும்,  புலியும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதையும்,  புலியும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 10, 2019 9:37 am

ஒரு கழுதையும்,  புலியும் காட்டில் ஒரு புல்வெளியில் சந்தித்துகொண்டன.
அப்போது கழுதை “புல்லின் நிறம் நீலம்” என்று சொன்னது. உடனே புலி, “நீ தப்பாக சொல்கிறாய், புல்லின் நிறம் பச்சை” என்று சொன்னது.

பின்னர் இருவருக்கும் இடையேயான விவாதம் தீவிரமானது. இருவரும் தங்கள் சொந்த வார்த்தைகளில் உறுதியாக இருந்தன. இந்த சர்ச்சை முடிவுக்கு வர முடியாமல் நீண்டுகொண்டே சென்றது,  

இதற்கு ஒரு முடிவு தெரியவேண்டும் என்றால் நாம் காட்டு ராஜ சிங்கத்தை சந்தித்து, இதற்கு தீர்ப்பு வழங்க சொல்வோம் என்று சென்றன.

காட்டின்  மத்தியில், சிங்கம், சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருந்தது. இரண்டும் சேர்ந்து “எங்களுக்கு ஒரு உண்மை தெரியனும்” என்று கோரஸாக சொன்னது  மு

தலில் கழுதை  “மேன்மை தாங்கிய காட்டு ராஜாவே புல்லின் நிறம் நீலம்தனே” என்று  சொன்னது.  அதற்கு சிங்கம் “ஆமாம்  புல்லின் நிறம் நீலம்தான்” என்று சொன்னது.

உடனே கழுதை, 'இதை இந்த புலி நம்பவில்லை. எனவே புலியை கடுமையாக  தண்டிக்க வேண்டும் ராஜா” என்று சொன்னது.

இதை கேட்ட சிங்கம் “புலிக்கு ஒரு வருடம் சிறை என்று தீர்ப்பு சொன்னது. கழுதை  மகிழ்ச்சியில் குதித்தது. புலிக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை கேட்ட புலி சிங்கத்திடம் சென்று “ராஜாவே 'ஏன் புல்லின் நிறம் பச்சை இல்லை, புல்லின் நிறம் பச்சைதானே” என்று கேட்டது. அதற்கு 'சிங்கம், “ஆம் புல்லின் நிறம் பச்சைதான்” என்று சொன்னது. அதற்கு புலி “பிறகு  நான் ஏன் சிறையில் அடைக்கப்படுகிறேன்?”  என்று கேட்டது.

காட்டுராஜா சிங்கம், புலியை பார்த்து நிதானமாக  "புல்லின் நிறம் நீலமாகவோ அல்லது பச்சையாகவோ இருந்துவிட்டு போகட்டும்.
இதற்காக நீ தண்டிக்கப்படவில்லை.

நீ ஒரு வலிமை வாய்ந்தவன், புத்திசாலியானன்.
நீ போய் ஒரு முட்டாள் கழுதையுடன் விவாதம்
செய்திருக்கிறாய்,

அதுவில்லாமல் அதற்கு முடிவு எடுக்க அந்த முட்டாள்
கழுதையை என்னிடம் வேறு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்  
இதற்காத்தான் நீ தண்டிக்கபட்டாய்” என்று சொன்னது.

கதையின் தார்மீக கருத்து

----------------------------------------
வரும் தேர்தலில் நீங்கள்தான்,  உங்களுடைய சிறந்த
வேட்பாளரை  வாக்களித்து தேர்ந்தெடுக்கவேண்டும்.
தேவையில்லாமல், வீண் விவாதத்தில் கலந்து
கொள்ளாதீர்கள்

உங்கள் வலிமையை, புத்திசாலித்தனத்தை அப்போது
காட்டவேண்டும். இல்லையென்றால் நீங்கள் அடுத்த  
5 ஆண்டுகளுக்கு(ம்) தண்டிக்கப்படுவீர்கள்.
-
வாட்ஸ் ஆப் பகிர்வு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 10, 2019 9:30 pm

சூப்பருங்க சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக