புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
9 Posts - 90%
heezulia
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
21 Posts - 4%
prajai
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_m10நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பகதன்மையை இழக்கிறதா தேர்தல் கமிஷன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84040
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2019 5:54 pm

புதுடில்லி : இந்திய தேர்தல் கமிஷன் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 66 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

தேர்தல் விதி மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தவறி வருவதாக அந்த கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான உதாரணங்களையும் பட்டியலிட்டுள்ளன.

மிஷன் சக்தி குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியது, தேர்தல் சமயத்தில் மோடியின் வாழ்க்கை படம் மற்றும் மோடியின் வாழ்க்கை பற்றிய வெப்சீரிஸ், நமோ டிவி.,யில் பிரதமர் மற்றும் மற்ற பா.ஜ., தலைவர்களின் உரைகள் ஒளிபரப்பப்பட்டது உள்ளிட்டவைகளை தேர்தல் விதிமீறல்களுக்காக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காமல் சமரசம் செய்து கொண்டதற்கான உதாரணங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

முன்னாள் வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன்,
டில்லி முன்னாள் துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்
உள்ளிட்ட 66 அதிகாரிகள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு
எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது :

இந்திய தேர்தல் கமிஷனின் சுதந்திரம், வெளிப்படைதன்மை, நடுநிலைதன்மை, திறமை ஆகியன இன்று சமரசம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாக திகழும் தேர்தல் நடைமுறையின் நேர்மை தன்மை ஆபத்தான நிலையில் உள்ளது.

மத்தியில் ஆளும் கட்சி தேர்தல் விதிகளை தவறாகவும், அப்பட்டமாகவும் அலட்சியம் செய்து வருவதால் நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம்.

பலமான விதிமீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் கோழைத்தனமாக தேர்தல் கமிஷன் தயங்கி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக