புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
25 Posts - 78%
heezulia
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
5 Posts - 16%
viyasan
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
201 Posts - 40%
heezulia
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
21 Posts - 4%
prajai
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_m10தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 9 Apr 2019 - 11:03


By -ராஜன் | தினமணி
----------------------
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Pq1
----
ஆங்கில ஆட்சியர் ஒருவருக்கு நெல்லை கிராமத்து விவசாயிகள் நன்றி தெரிவித்து விழா எடுத்து கொண்டாடி இருக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி ஆட்சியராக இருந்தவர்களில் ஆர்.கே.பக்கிள்.

1866-ஆம் ஆண்டு முதல் 1868-ஆம் ஆண்டு வரை மற்றும் 1870- ஆம் ஆண்டு முதல் 1874- ஆம் ஆண்டு வரை திருநெல்வேலி ஆட்சியராக பக்கிள் பணியாற்றியுள்ளார். அப்போது அவர் செய்த சேவையால் இன்றும் விவசாயிகள் அவரை மறக்காமல் உள்ளனர்.

இவர் ஆட்சியராக இருந்த கால கட்டத்தில் ஆற்று மணல் அள்ளுவது, ஆக்கிரமிப்பு, அசுத்தம் செய்வதற்கும் அப்போதே தடை விதித்தார்.

மேலும் பக்கிள் ஆட்சிக் காலத்தில் ஒருங்கிணைந்த (இன்று தூத்துக்குடி பிரிந்ததுள்ளது தனி மாவட்டம்) திருநெல்வேலி மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் இன்றும் அவரது பெயரை தாங்கி நிற்கின்றன. அந்த வகையில் பக்கிளால் கட்டப்பட்டது தான் ஸ்ரீவைகுண்டம் அணைக் கட்டு.

தாமிரபரணி ஆற்றில் மழைக்காலங்களில் கடலுக்கு வீணாகச் செல்லும் தண்ணீரை மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்துக்காகவும் பயன்படுத்த பக்கிள் மேற்கொண்ட முயற்சியால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது.

தாமிரபரணி தண்ணீரை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் தடுத்து வடகால், தென்கால் என இரண்டு பிரதான கால்வாய்களை உருவாக்கி, அதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை வளமாக்கினார் பக்கிள்.

கடந்த 1874-ஆம் ஆண்டில் முதன் முதலாக தாமிரபரணி தண்ணீர் பெட்டை குளத்தைக் கடந்து வடகால் வழியாக தூத்துக்குடி வரை பாய்ந்தோடியது. பொட்டல்காடாக இருந்த தங்கள் பகுதிக்கு தாமிரபரணி தண்ணீரை கொண்டுவந்து, விவசாயப் பூமியாக மாற்றிய ஆங்கிலேயே ஆட்சியர் ஆர்.கே.பக்கிளுக்கு நன்றி சொல்லும் முப்பெரும் விழாவை கிராம மக்கள் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள்.

இதனையொட்டி ஊர் மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் பெட்டைகுளம் கரையில் திரண்டு தாமிரபரணி நதிநீருக்கு வழிபாடு நடத்தியுள்ளனர். அங்குப் பெண்கள் பொங்கலிட்டு தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.
---
தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் Pq
---
பக்கிள் பெயரில் கல்வெட்டு: தொடர்ந்து விவசாயிகள் சங்க வளாகத்தில்
ஆர்.கே.பக்கிள் திரு உருவ படத்தையும், கல்வெட்டையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ""144 ஆண்டுகளுக்கு முன் வெறும் பொட்டல்காடாக இருந்த எங்கள் பகுதியை தாமிரபரணியில் இருந்து வழித்தடம் அமைத்தும், குளங்களை ஏற்படுத்தியும், செழிப்பாக மாற வைத்தவர் ஆங்கிலேய ஆட்சியர் பக்கிள் துரை. அவர் மேல் கொண்ட விசுவாசத்தினால், எங்கள் சுற்று வட்டார கிராமங்களில் பலரும் தங்களின் குழந்தைகளுக்குப் பக்கிள் எனப் பெயரிட்டுள்ளனர்.

சிவத்தையாபுரம், சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல் போன்ற கிராமங்களில் இன்றைக்கும் நிறைய பக்கிள் துரைகள் இருக்கிறார்கள். இன்றும் நாங்கள் அவரை மறக்கவில்லை.

நாங்கள் நன்றி மறக்காதவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் கிராம மக்கள் ஒன்று கூடி அவருக்கு நன்றி விழா எடுத்துள்ளோம்'' என்றனர்.
-
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 9 Apr 2019 - 14:05

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Tue 9 Apr 2019 - 15:02

தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக் 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக