புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! Poll_c10பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! Poll_m10பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! Poll_c10 
89 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! Poll_c10பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! Poll_m10பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! Poll_c10பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! Poll_m10பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! Poll_c10 
254 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84769
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 08, 2019 5:59 pm

பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! 154498_thumb
-
ஒவ்வொரு நாளும் மக்கள் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிவதால் டன் கணக்கில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன பல உலக நாடுகள்.

இப்படிப்பட்ட சமயத்தில் வெளிநாடுகளிலிருந்து இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகளை இறக்குமதி செய்யமாட்டோம் என்ற முடிவை அண்மையில் எடுத்திருக்கிறது சீனா. இதே முடிவை இந்தியாவும் எடுத்துள்ள நிலையில் சீனாவின் முடிவு மட்டும் உலக அளவில் விவாதமாக மாறியதற்கான காரணம் என்ன?

பிளாஸ்டிக் கழிவுகளால் உருவான சுற்றுச்சூழல் பிரச்னைகள்

சீனா

உலகில் மேற்கத்திய நாடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக வந்து சேரும் இடம் சீனாவாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதிலும் அமெரிக்கா அதிக அளவில் சீனாவுக்குக் கழிவுகளை ஏற்றுமதி செய்திருக்கிறது

அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளிலிருந்து ஒவ்வொரு வருடமும் சீனாவுக்குள் நுழையும் கழிவுகளின் அளவு என்பது 7 மில்லியன் டன்கள். இப்படி உலகக் கழிவுகளை சீனா வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது 90-களின் இறுதியில்தான்.

2001-ம் ஆண்டில் உலக வணிக அமைப்பின் உறுப்பினராக இணைந்தது சீனா. இது சீனாவுக்குப் பல்வேறு வணிக வழிகளைத் திறந்து விட்டது. அதற்குப் பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் கப்பலில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

அப்படி பொருள்கள் கொண்டு செல்லப்பட்ட கப்பல்கள் அங்கிருந்து திரும்பி வரும் போது அந்நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏற்றிக்கொண்டு வந்தன. இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலமாகத் தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என சீனா நம்பியது.

கழிவுகளின் விலையும் குறைவாகக் கிடைத்ததால் இந்த நடவடிக்கை லாபகரமானதாகவே இருப்பதாகத் தெரிந்தது. இப்படி ஒவ்வொரு வருடமும் பிளாஸ்டிக் கழிவுகள் சீனாவில் வந்து குவியத் தொடங்கின.

உலகில் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில் 56 சதவிகிதத்திற்கும் அதிகமாக சீனாவின் பங்கு இருந்தது. ஆனால், பல வருடங்களுக்குப் பின்னர் அதன் பிளாஸ்டிக் கழிவுகளால் உண்டான விளைவை உணரத் தொடங்கியது சீனா.

மக்கள் தொகை அதிகரிப்பினால் உள்நாட்டிலேயே குப்பைகள் அதிகமாக உருவாகத் தொடங்கின. அவை தவிர்த்து இறக்குமதி செய்யப்படும் குப்பைகளும் மலைபோல் குவியத் தொடங்கின.அவற்றை மறுசுழற்சி செய்ய முடியாமல் திணறியது சீனா. மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகள் இல்லாதது, செலவு அதிகரிப்பு போன்றவற்றோடு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும் போது சுற்றுச்சூழலும் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தது சீனா. 2017-ம் ஆண்டில் அதற்கான முதல் கட்ட பணிகளைத் தொடங்கியது. முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான நிபந்தனைகளை அரசு விதித்தது. ஒரு வருடம் கழிந்த பின்னர்  இறக்குமதிக்கு முழுவதுமாகத் தடை விதித்தது.

இதனால் சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் கழிவுகளின் அளவு வெகுவாகக் குறைந்தது. அப்படியென்றால் இதுவரை சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த உலக நாடுகளின் குப்பைகள் எங்கே செல்லும்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84769
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 08, 2019 6:00 pm

பிளாஸ்டிக் கழிவு இறக்குமதிக்கு சீனாவின் 'நோ'... அடுத்த இலக்கு இந்தியா?! 5172800_c6447b9e_09187

மறைமுகமாகக் குறி வைக்கப்படுகிறதா இந்தியா?

கழிவுகள்

சீனாவுக்குக் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாகக் குப்பைகளை அனுப்பிக்கொண்டிருந்த பல உலக நாடுகளுக்கு இது பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. சந்தை என்ற பெயரில் குப்பைக் கிடங்காக மாற்றப்பட்ட பல நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளால் உருவான சுற்றுச்சூழல் பாதிப்புகளை உணரத் தொடங்கியுள்ளன.

எனவே, சீனா மட்டுமல்ல குப்பைகளை வாங்கிக் கொண்டிருந்த ஆசிய நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்திருக்கின்றன. இந்தியாவும் கடந்த சில நாள்களுக்கு முன்னால் இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறது. இந்தத் திடீர் முடிவைக் குப்பைகளை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த உலக நாடுகள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் அவை அதிர்ச்சியடைந்திருக்கின்றன.

அவர்களிடமும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகள் குறைவாகவே இருக்கின்றன. எனவே, வேறு வழியில்லாமல் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன. சீனா தற்போது கழிவுகளைத் தடை செய்திருப்பதால் அதற்கு அருகே இருக்கும் நாடான இந்தியா குறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

புள்ளி விவரங்கள் பல அதை உறுதி செய்யும் விதமாகவே அமைந்துள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்கான தடை என்பது கடந்த 2015-ம் ஆண்டிலிருந்தே அமலில் இருக்கிறது.

அப்படியிருக்கையில் கடந்த சில வருடங்களாக இந்தியாவுக்குள் வரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நம்பவே முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 2016-2017 வரையிலான ஆண்டுகளில் 12,000 டன்களாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 2017-2018 வரையிலான ஆண்டுகளில் 48,000 டன்களாக உயர்ந்தது.  தற்பொழுது 2018-2019 நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களுக்குள்ளாகவே 25,000 டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன எனக் கடந்த ஜனவரி மாதம் டெல்லியைச் சேர்ந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய தடை இருந்தாலும் அதில் உள்ள சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளால் முறைகேடான வழியில் இறக்குமதி என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதைக் கண்டறிந்து தடுக்காவிட்டால் சீனா அடைந்த பாதிப்புகளை இந்தியாவும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
-
விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 08, 2019 8:17 pm

//இந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தது சீனா. 2017-ம் ஆண்டில் அதற்கான முதல் கட்ட பணிகளைத் தொடங்கியது. முதலில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான நிபந்தனைகளை அரசு விதித்தது. ஒரு வருடம் கழிந்த பின்னர்  இறக்குமதிக்கு முழுவதுமாகத் தடை விதித்தது. //

நம்நாட்டில் தான் கடுமையான நிபந்தனைகள் எல்லாம் கிடையாதே அண்ணா....சோகம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக