புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
107 Posts - 49%
heezulia
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
7 Posts - 3%
prajai
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
3 Posts - 1%
Barushree
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
234 Posts - 52%
heezulia
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_m10உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 4:09 pm

உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. மாற்கு 10:21.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். குறைவுகளை நிறைவாக்குகிற அருமை இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அநேகர் பல விதமான கேள்விகளை இயேசுவிடம் கேட்டார்கள். அதில் ஒரு வாலிபனைக் குறித்து மாற்கு 10:17 - 22 வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். இந்த வாலிபன் இயேசுவைக் கண்டதும் ஓடிவந்து முழங்கால்படியிட்டு நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையை செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு கற்பனைகளை கைக்கொள் என்றும் அதிலும் முக்கியமான கற்பனைகளையும் எடுத்துரைத்தார். இந்த பதிலை கேட்ட வாலிபன் இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் நான் கைக்கொள்கிறேன் என்று சொன்னான் அவன் தனக்குள்ளே எண்ணியது இயேசு ஒரு நல்ல போதகர்இ இவர் சொன்னபடி நான் செய்கிறேன். இனி என்னிடத்தில் எந்த குறையுமே இல்லை. நிச்சயமாக நான் நித்திய ஜீவனை அடைவேன் என்று நினைத்து பெருமையோடு இயேசுவிடம் கேட்டான். இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன? என்றும் மத் 19:20 எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டு நடக்கிறேன் என்றும் இயேசு அறிந்த பிறகும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்வாய் என்ற பதில் வராததால் எரிச்சலோடும் அவன் இந்த கேள்விக் கேட்டிருக்கலாம்.

இயேசு அவனுக்கு சொன்ன பதில் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் போய் உனக்குஉண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு என்று. இந்த பதிலை அந்த வாலிபன் சற்றும் எதிர்பார்த்தது அல்ல. அவன் மிகவும் ஆஸ்தியுள்ளவன். ஆதலால் தன் ஆஸ்தியை விற்று தரித்திரருக்கு கொடுக்க மனமில்லாமல் மனமடிந்து துக்கத்தோடே போனான். இவன் சிறுவயது முதல் கற்பனைகளை கைக்கொண்டான். ஆனால் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்ற சத்தியத்தை அறியாமல் போய் விட்டான் அல்லது தன் ஆஸ்தி குறைந்து போனால் உலக அந்தஸ்தும் குறைந்து போகும் என்றுஇ பயந்திருப்பான். லூக்கா 12:15 கூறுகிறது "ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல " என்று இன்னும் "உங்களுக்கு உள்ளவைகளை விற்று பிச்சைகொடுங்கள் .....குறையாத பொக்கி~த்தை பரலோகத்திலே சம்பாதித்து வைய்யுங்கள்" லூக்கா 12:33 கூறுகிறது.

ஆஸ்தியும்-ஐசுவரியமும் இருப்பது தவறு என்று வேதம் கூறவில்லை. ஆனால் ஏழைக்கு இரங்காமல் தேவசித்தம் செய்யாமல் பொருளாசையாக இருப்பதை தேவன் வெறுக்கிறார்;- எபேசியர் 5:5 கூறுகிறது விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரன் தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே-என்று. அப்படியானால் பொருளாசை ஒரு விக்கிரக ஆராதனை. இதை கர்த்தர் வெறுக்கிறார். இந்த சத்தியம் அறியாமலும் அது தன் வாழ்கையில் ஒரு குறையாக இருப்பதையும் அறியாமல் வாலிபன் தன்னை மிகவும் சற்குணனாக பாவித்து என்னிடத்தில் குறைவு என்ன என்று அவனை சிரு~;டித்த கர்த்தரிடமே கேள்வி கேட்டான். தாயின் வயிற்றில் உருவாகும் முன்னமே அவனை அறிந்த கர்த்தர் அவன் உள்ளத்தின் எண்ணத்தை அறியாதிருப்பாரோ? அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. நித்திய ஜீவனை அடையவேண்டுமென்று விரும்பினான். ஆனால் ஏழைகளுக்கு இரங்கி கொடுக்காமல் சேர்த்துவைத்த மிகுந்த ஆஸ்தி அவனுக்கு நித்திய ஜீவனை அடைவதற்கு தடையாகவும். ஒரு குறைவாகவும் காணப்பட்டது. அவன் தன் குறைவு பரிகரிக்கப்படாமலே போனான். இயேசு மனு~னாக உலகில் வாழ்ந்தபோது அவரிடம் வந்து நன்மை பெறாமல் துக்கத்தோடுபோன மனிதனும் .இந்த வாலிபனே.

தன்னிடத்தில் குறைவு உண்டு என்பதை அறிந்தும் அதற்கு பரிகாரம் காண விரும்பாமல் துக்கத்தோடு போன வாலிபனைக்குறித்து பார்த்தோம். ஆனால் தன்னிடத்தில் ஒரு குறைவு இருப்பதை வெளிப்படுத்தாதிருந்தும் தன் மனப்பூர்வமான உபசரிப்பினால் அந்த குறைவு நீங்கி நிறைவான ஆசீர்வாதம் பெற்று மனமகிழ்ந்த ஒரு ஸ்திரீயைக்குறித்து பார்ப்போம்.

இந்த ஸ்திரீ சூனேம் ஊரில் கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ என்று வசனம் கூறுகிறது. அப்படியானால் இவளும் மிகவும் ஆஸ்தியுள்ளவள் என்று தெரிகிறது.. ஒரு நாள் தேவனுடைய மனு~னாகிய எலிசா அந்த ஊரில் போனபோது தன் வீ;ட்டில் போஜனம் பண்ணும்படி வருந்தி கேட்டாள். அவளுடைய அழைப்பை எலிசா ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒரு நாள் உபசரித்ததோடு அவள் விட்டு விடவில்லை தான் உபசரிக்கிற மனு~ன் ஒரு பரிசுத்தவான் என்று அறிந்துக்கொண்டாள். ஆதலால் தன் புரு~னின் அனுமதியோடு ஒரு அறைவீட்டை கட்டி எலிசா அந்த ஊர் வரும்பொழுதெல்லாம் அங்கே தங்க வைத்து உபசரித்தாள்.

உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 4:10 pm

இந்த ஸ்திரீ முதல் முறையாக எலிசாவை போஜனம் பண்ண வருந்தி அழைத்தபோது இவர் ஒரு பரிசுத்தவான் என்பதை அவள் அறிந்ததாக தெரியவில்லை. அவள் அந்த ஊரில் கனம் பொருந்திய ஸ்திரீயாக இருந்தும் மற்றவர்களை உபசரிப்பதை மேன்மையாக எண்ணினாள். ஆகையால் தேவ மனிதனையும் அவள உபசரிக்க முடிந்தது. அவருக்கு ஒரு அறைவீடு கட்டுவதையும் மேன்மையாக எண்ணினாள். அப்படி செய்வதால் தன் ஆஸ்தி குறையுமே என்று அவள் அஞ்சவில்லை. ஏனென்றால் கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற சத்தியம் இந்த ஸ்திரீ அறிந்து அதை தன் வாழ்க்கையில் செயல் படுத்தினாள். அதன் பலனாக அவள் ஆசீர்வாதம் பெற்றாள்.

ஒரு நாள் எலிசா எங்களுக்கு இவ்வளவு சலக்கரணையோடு விசாரிக்கிற உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேயாசியின் மூலமாக சூனேமியாளிடம் கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ என் ஜனத்தின் நடுவே நான் சுகமாயிருக்கிறேன் என்றாள். அதாவது எனக்கு எந்த குறைவும் இல்லை நான் சந்தோ~மாக - சமாதானமாக இருக்கிறேன் என்று. ஆனால் அவள் தன் குறைவை என்ன என்பதை நன்கு அறிந்த ஓராள் அங்கு இருந்தது. சூனேமியாளுக்கு தேவை எதுவும் இல்லை என்றாலும் அவளை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதால் எலிசா கேயாசியிடம் கேட்டான். இவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று. அவள் குறைவு அறிந்த கேயாசி சொன்னான்இ இவளுக்கு பிள்ளை இல்லை என்று. குடும்ப வாழ்வில் குழந்தை இல்லாதது ஒரு பெரிய குறைவுதான். ஆனால் அதை சூனேமியாள் மறைத்தாலும் கேயாசியிடமிருந்து குறைவை அறிந்த எலிசா சொன்னார் ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான ; அவனுடைய வார்த்தை அவளுக்கு நம்பமுடியாததாக இருந்தாலும் தேவ மனிதனுடைய வாக்கின்படியே அவள் ஒரு உற்பத்திகாலததிட்டத்தில் ஒரு குமாரனை பெற்றாள். - 2 ராஜாக்கள் 4:8-17.

அருமையான வாலிபர்களே சற்று நம்மை ஆராய்ந்து பார்ப்போம். வாழ்க்கையின் குறைவு இருக்க நாம் மறைத்துக்கொண்டு வாழ்கிறோமா? யாரைப்போல் வாழ்கிறோம். ஆஸ்தியின்மேல் மனதை வைத்த வாலிபனைப்போலவா? அப்படியானால் கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு பரிகாரம் கண்டுக்கொள்வோம். இல்லையென்றால் நித்திய ஜீவனை சுதந்தரிக்கவே முடியாது. சூனேமியாளைப்போல குறைவு வெளிப்படுத்த விரும்பாமல் தேவசித்தம் செய்கிறீர்களா? நீங்கள் கலங்க தேவையில்லை. சூனேமியாளின் குறைவு அறிந்த கேயாசியைவிட மேலான பரிசுத்த ஆவியானவர் உங்களோடிருக்கிறார்.

அவர் உங்கள் குறையை தேவனிடம் எடுத்துரைப்பார். ரோமர் 8:26 கூறுகிறது ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால். ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். என்று. நாம் குறைவுள்ளவர்களாக இருந்தாலும் வேவசித்தம் செய்கிற தம்முடைய பிள்ளைகளின் குறைவுகளை அறிகிற தேவன் ஏற்ற வேளையில் குறைவுகளை நிறைவாக்குவார். சோர்ந்து போகாமல் தேவசித்தம் செய்து காலத்தை பிரயோஜனப்படுத்துவோம். என் தேவன் தம்முடைய ஐசவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். புலிப்பியர் 4:19. தேவ கிருபை உங்களோடிருப்பதாக. எல்லா கனமும் மகிமையும் இயேசு ராஜாவுக்கே. - ஆமேன்.

உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக