புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:13 am

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! WSysZDvDRRaYTr4eIg0A+Screenshot_20190407-110758

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:14 am

எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வோம், யார் பேசினாலும் அமைதியாக கேட்போம். ஆனால் வாக்களிக்கும் போது மட்டும் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம்', என்ற நிலைக்கு தமிழக வாக்காளர்கள் தயாராகி வருகிறார்கள். இதை அரசியல் கட்சிகள் புரிந்து வைத்திருக்கின்றன. அதன் விளைவுதான், ‘நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல', என்று போட்டி போட்டுக்கொண்டு தன்னிலை விளக்கம் கொடுத்துவருகிறார்கள் அரசியல் கட்சிகள்.

சில மாதங்களுக்கு முன்வரை ஒரு தலைவர் மேடையில் இந்துக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி பேசுவார், அதை ஒரு கூட்டம் கைத்தட்டி ரசிக்கும். அந்த நிலை இன்று நிச்சயமாக இல்லை. அப்படியானால் இந்துவிரோத சிந்தனை மாறிவிட்டதா? அதற்கும் ‘நிச்சயமாக இல்லை' என்றுதான் பதில் வரும். இந்து விரோத சிந்தனைகளின் நாக்குகளை கட்டிப்போட்டிருக்கிறது இந்துக்களின் வாக்கு.

தமிழக தலைவர்கள் பலர் பலமுறை இந்து உணர்வுகளை கொச்சைப் படுத்தியிருக்கிறார்கள். அவற்றிலிருந்து ஒரு சோறு பதத்தை மட்டுமே பார்ப்போம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:15 am

சில நாட்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சனாதனத்துக்கு எதிராக பேசினார். ‘சனாதனம் அறிவியலுக்கு மாறாக பேசுவது. அறிவியல் முறைப்படி ஆணும், பெண்ணும் இணைந்தால்தான் குழந்தைகள் பிறக்கும். அதுதான் பகுத்தறிவோடு தொடர்புடையது. ஆனால் இந்து தர்மம் என்ன சொல்கிறது என்றால், “ஐய்யப்பனே ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும் பிறந்த கடவுள்தான் என்கிறார். அதுதான் சனாதனம். மகாவிஷ்ணுவும், மஹா சிவனும் காட்டிலே சேர்ந்து, மஹாவிஷ்ணு பெண் அவதாரம் எடுத்து. . . என்று பேசிக்கொண்டே போகிறார்.

மரியாதைக்குறிய திருமாவளவன் அவர்களே! ஓட்டுக்கு நோட்டு கொடுப்பதை எந்த அறிவியல் சொல்லியிருக்கிறது. கை நீட்டி காசு வாங்கியவன் நமக்குத்தான் ஓட்டு போடுவான் என்ற எண்ணத்தை எந்த அறிவியல் சொல்லியிருக்கிறது? இவையெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில்தான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:18 am

மிண்ணனு ஓட்டு இயந்திரம் வேண்டுமானால் அறிவியலின் படி இயங்கலாம், ஓட்டு போடுபவன் நம்பிக்கையினால் மட்டுமே இயங்குகிறான். அதனால்தான் தோற்றுப் போனபின் அரசியல்வாதிகள் பணம் வாங்கிய வாக்காளனை திட்டாமல், அறிவியலில் பிறந்த ஓட்டு இயந்திரத்தை குறை சொல்கிறார்கள். அறிவியல் மட்டுமே அடிப்படை என்றால், தீட்சதர்கள் விபூதி பூசும்போது மறுத்திருக்க வேண்டும். இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில் குல்லாவோடு சென்றிருக்கக்கூடாது. தலையில் கைவைத்து ஆசீர்வதிக்கும் கிருஸ்தவ சகோதரரை அனுமதித்திருக்கக்கூடாது.
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! VVDzilO2RGqtuo7iXgGS+Screenshot_20190407-110849
பெண் பக்தர்கள் பூ, பொட்டு, புதுச்சேலை அணிந்து கோவிலுக்கு செல்வது பூசாரியுடன் . . . .” என்ற சீச்சி கருத்தை பகிரங்கமாக ஆதரித்தவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் சு. வெங்கடேசன். இது இந்து மதத்திற்கு எதிரான பேச்சு இல்லையா? கம்யூனிஸம் இதைத்தான் கற்பித்ததா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:18 am

இஸ்லாமிய சகோதரரின் திருமணத்திற்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் இஸ்லாமிய திருமணத்தையும் இந்து திருமணத்தையும் ஒப்பிட்டு, இந்துக்களை கேவலப்படுத்தினார். இதை நாடறியும்.

சுப வீரபாண்டியனும், வீரமணியும் இந்துக்களின் உணர்வுகளை கேவலப்படுத்துவதையே தொழிலாக தொடர்ந்து செய்து வருகிறார்கள். சமீபத்தில் ‘பொள்ளாச்சி சம்பவத்தையும், பகவான் கிருஷ்ணரையும் ஒப்பிட்டு பேசினார் வீரமணி. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதையும் கொச்சைப்படுத்திப் பேசினார். மகாபாரதமே விபச்சார ஏடு என்றெல்லாம் பேசினார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:21 am

இந்து என்றால் திருடன் என்று பொருள், ராமன் என்ன இன்ஜினியரா? ராமன் குடிகாரன்! என்றெல்லாம் பேசினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! 8uyJsnkaQAKTG17gNyLk+Screenshot_20190407-111900

கடவுள் அப்படி ஒரு சக்தி வாய்ந்தவர் என்றால் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் எதற்கு? என்று திருப்பதி பெருமாளை கிண்டலடித்தார் கனிமொழி.

திமுக தலைமை கிருஸ்மஸ் கொண்டாடுகிறது, இஸ்லாம் தரப்பு கொடுக்கும் நோன்பு கஞ்சி குடிக்கிறது. ஏன் தீபாவளி கொண்டாடுவதில்லை? என்ற கேள்விக்கு, “ஆரியன் திராவிடனை வென்ற நாள் தீபாவளி. அதை கொண்டாட முடியாது”, என்று பேசுகிறார் திமுகவைச் சேர்ந்த கிருஸ்தவ மதபோதகர் எஸ்ரா சற்குணம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:22 am

இவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக “காவித் தீவிரவாதம்” என்ற பதத்தை அடிக்கடி பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி. தீவிரவாதத்திற்கு நிறம் பூசுவது சரியா? புல்வாமா உட்பட பாகிஸ்தானிலிருந்து முடுக்கிவிடப்படும் தீவிரவாத தாக்குதலை ஒருமுறையாவது பச்சை தீவிரவாதம் என்று சொல்லியிருக்கிறாரா? ஒருவேளை பச்சைத் தீவிரவாதம் என்று சொல்லியிருந்தால், அதுவும் தவறு. ஏனென்றால், தீவிரவாதத்திற்கு நிறம் கிடையாது. இந்துக்களாகிய நாங்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சார்ந்த தீவிரவாத அமைப்பின் பெயரைக்கொண்டு மட்டுமே குறிப்பிடுகிறோம். இந்தப் பண்பை ராகுல்காந்தி எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் தலைவர்கள் பேசிய பேச்சின் சிறு துளி மட்டுமே. மக்கள் மனத்தில் இருக்கும் ஒரு கேள்வி, ‘அதெப்படி ஒரு கூட்டணியில் இருக்கும் பலர், தங்களுக்கென தனியாக கொள்கைகள் கொண்டிருந்தாலும், இந்து எதிர்ப்பு என்ற நிலையில் ஒரே நேர்க்கோட்டில் செயல்படுகிறார்கள்? அப்படியானால் இவர்கள் இந்து எதிர்ப்பாளர்கள் என்று நாங்கள் நினைத்தால் அதில் தவறில்லையே? பாஜக எதிர்ப்பிற்கும், இந்து எதிர்ப்பிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? அல்லது வித்தியாசம் தெரியாதமாதிரி சேற்றைவாரி இறைக்கிறார்களா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:25 am

தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் கட்சியின் தோழர்கள். காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுகிறார்கள். கேரளத்தில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் பரம எதிரி. கட்சி, கொள்கையெல்லாம் இடத்துக்கு இடம் மாறுகிறது. ஆனால், சபரிமலை விவகாரத்தில் தமிழக கம்யூனிஸ்டுகளும், கேரள கம்யூனிஸ்டுகளும் ஒரே திசையில் பயணிக்கிறார்கள். அதெப்படி?

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! D4L1adzRSfeVnsKj90wZ+Screenshot_20190407-112310
இவையெல்லாம், ‘இந்துக்களுக்கு எதிரானவர்களை ஒன்று திரட்ட செய்யப்படும் முயற்சிகள்', என்று நினைக்கத் தோன்றுகிறது. அதெல்லாம் சரி, இவர்களுக்கு எதிராக இந்துக்கள் அனைவரும் ஓரணியில் திரளமாட்டார்கள் என்று இவர்கள் எப்படி நினைக்கிறார்கள்? ஒருவேளை இந்துக்கள் இந்த தேர்தலில் இவர்களை புறக்கணிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அடுத்த தேர்தலில் இந்துக்களை திருப்திபடுத்த பிற மதத்தவர்களின் நம்பிக்கைகளை இவர்கள் கொச்சைப்படுத்துவார்கள். இதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி. இதை மாற்று மதத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:27 am

திடீரென்று கடந்த இரண்டு நாட்களாக ஸ்டாலின் அவர்களும், திமுகவைச் சேர்ந்த தலைவர்களும், ‘திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல' என்ற தன்னிலை விளக்கத்தை கொடுக்கிறார்கள்.

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதை.

ஒரு காடு. அங்கு ஒரு இளம் புலி ஒன்று வசித்துவந்தது. பார்த்தாலே குலை நடுங்கவைக்கும் கொடூர உருவம்.

புலிக்கு ஒரு குணம் உண்டு. இளம் வயதில் தன் குகைக்கு பக்கத்தில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடாது. பல கிலோமீட்டர் பயணித்து, தன் இலக்கை துரத்தி வேட்டையாடுவதே அதற்கு பிடித்தமானது. அதுதான் கெத்து, தெனாவட்டு என்று எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக்கொள்ளலாம். அப்படித்தான் இந்தப் புலியும் தனக்கு வேண்டிய உணவை தேடி தொலைவிற்கு சென்று, வேட்டையாடி சாப்பிட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:28 am

பாதிக்கப்பட்ட விலங்குகள் புலியிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தன. ஓரிடத்தில் கூடி பேசின. வயதான மான் ஒரு யோசனையைச் சொன்னது.

‘விலங்குகளே! நாமெல்லாம் புலிக்கு பயந்து வெகு தொலைவில் ஓடி ஒளிந்தால், இந்த புலி நம்மை கண்டுபிடித்து வேட்டையாடி கொல்கிறது. ஆகையால் ஓடி ஒளிவது புத்திசாலித்தனமல்ல. அதே நேரத்தில் அதோடு சண்டையிட்டு அதை ஜெயிப்பதோ, கொல்வதோ இயலாத காரியம். ஆகையால், நாமெல்லாம் அதன் குகைக்கு அருகில் சென்று வாழ்வோம். புலி நம்மை ஒன்றும் செய்யாது. பயந்து ஓடி உயிரைவிடுவதை விட, பக்கத்தில் இருந்து தைரியத்தை மறைத்து பயப்படுவோம்', என்றது அந்த மான்.

அருமையான யோசனை என்றன மற்ற விலங்குகள். அதன்படி விலங்குகள் புலியின் குகையைச் சுற்றி அமர்ந்தன. புலி குகைக்கு வெளியே வந்தது. பக்கத்தில் இருந்த விலங்குகளை கண்டுகொள்ளாமல் தொலைதூர வேட்டைக்கு புறப்பட்டது. விலங்குகளுக்கு மகிழ்ச்சி. இப்படியே மாதங்கள் ஓடின. புலிக்கு முதுமையின் அறிகுறிகள் தென்பட்டன. தன்னால் விலங்குகளை துரத்திப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை குறையத்தொடங்கியது. சட்டென்று நரியின் நினைவு அதற்கு வந்தது. நரியை சந்தித்து தன் நிலையை சொல்லியது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக