புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. 18 ம் தேதி ஓட்டுப் பதிவு; மே, 23 ல் ஓட்டு எண்ணிக்கை.
லோக்சபா தேர்தலைவிட, சட்டசபை இடைத்தேர்தலுக்குதான் முக்கிய கட்சிகள் முன்னுரிமை தருகின்றன. காரணம், இது, தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் வாழ்வா, சாவா போராட்டம். தேர்தல் நடக்கும், 18 ல், ஆறு தொகுதியிலாவது வெற்றி பெற்றால் தான், அ.தி.மு.க.,வுக்கு சட்டசபையில், 'மெஜாரிட்டி' கிடைக்கும்; அதன் மூலம் ஆட்சியும் தொடரும். ஒருவேளை, அந்த, 18ல், 15 இடங்களை, தி.மு.க., கைப்பற்றினால். அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்து, தி.மு.க., ஆட்சி உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, தி.மு.க.,வை அதிக இடங்களில் ஜெயிக்க விடக்கூடாது என்று, அ.தி.மு.க.,வும்; ஆறு இடத்தில், அ.தி.மு.க.,வை ஜெயிக்க விடக்கூடாது என்று, தி.மு.க.,வும் மல்லுக்கு நிற்கின்றன. அதே சமயம், லோக்சபா தேர்தலை கண்டுகொள்ளவே இல்லை என்ற விமர்சனத்துக்கு ஆளாகக்கூடாது என்று இரு கட்சிகளுமே நினைக்கின்றன.
நன்றி
தினமலர்

அதனால், நாலைந்து தேர்தல்களில், தேர்தல் மந்திர தந்திர கலைகளை அபாரமாக கற்றுத் தேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம், 18 தொகுதிகளையும் ஒப்படைத்து விட்டார் முதல்வர் பழனிசாமி.
நான் உட்பட மற்ற எல்லோரும் லோக்சபா தேர்தலில் தீவிர கவனம் செலுத்துவது போல் தீவிரமாக பிரசாரம் செய்வோம். மொத்த, 'மீடியா' கவனமும் எங்கள் மீது இருக்கும். அந்த வாய்ப்பை, 18 தொகுதியிலும் சிறப்பாக பயன்படுத்தி வேலையை முடியுங்கள்' என்று சொல்லி விட்டார். இதே உத்தியைத்தான், தி.மு.க.,வும் கையாள்கிறது. ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலைமையிலான, ஓ.எம்.ஜி., எனப்படும், 'ஒன் மேன் குரூப்'பில் உள்ளவர்கள், 18 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். எனினும், செலவு விஷயத்தில், அ.தி.மு.க.,வை போல தாராளமாக இல்லை. அதனால், கட்சியினரிடம் சுணக்கம் தெரிகிறது. அதையும் மீறி, கட்சி நிர்வாகிகளை விரட்டி, விரட்டி, ஓ.எம்.ஜி., வேலை வாங்குகிறது.
நான் உட்பட மற்ற எல்லோரும் லோக்சபா தேர்தலில் தீவிர கவனம் செலுத்துவது போல் தீவிரமாக பிரசாரம் செய்வோம். மொத்த, 'மீடியா' கவனமும் எங்கள் மீது இருக்கும். அந்த வாய்ப்பை, 18 தொகுதியிலும் சிறப்பாக பயன்படுத்தி வேலையை முடியுங்கள்' என்று சொல்லி விட்டார். இதே உத்தியைத்தான், தி.மு.க.,வும் கையாள்கிறது. ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலைமையிலான, ஓ.எம்.ஜி., எனப்படும், 'ஒன் மேன் குரூப்'பில் உள்ளவர்கள், 18 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். எனினும், செலவு விஷயத்தில், அ.தி.மு.க.,வை போல தாராளமாக இல்லை. அதனால், கட்சியினரிடம் சுணக்கம் தெரிகிறது. அதையும் மீறி, கட்சி நிர்வாகிகளை விரட்டி, விரட்டி, ஓ.எம்.ஜி., வேலை வாங்குகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நமக்கும், தி.மு.க.,வுக்கும் தான் போட்டி; நடுவில் தினகரன் கட்சியை தலைதுாக்க விட்டுவிடாதீர்கள். செலவை பற்றி கவலை இல்லை; என்ன செய்யணுமோ செய்யுங்கள்... ' என, நிர்வாகிகளை உசுப்பேற்றுகின்றனர், இரு மணிகளும். தி.மு.க., முகாமிலும் இதே வசனம் கேட்கிறது. 'தோல்வி என்றாலும், இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டும்; ஆர்.கே., நகரில் நடந்ததுபோல, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்' என, நிர்வாகிகளை எச்சரிக்கிறார் சபரீசன். இதனால், 18 தொகுதிகளிலும், ஆயிரத்துக்கே தடுமாறி கொண்டிருந்த தொண்டர்கள், இளநீர் குடித்தால்கூட, 2,௦௦௦ ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுகின்றனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தினகரன் அரசியலில் இருப்பாரா, விலகுவாரா என்பதை சட்டசபை இடைத்தேர்தல் தீர்மானிக்கும் என்பதால், அவருடைய, அ.ம.மு.க.,வும் ஓடியாடி வேலை செய்கிறது. 18ல், 16 தொகுதிகளில், தினகரன் ஆதரவாளர்கள். எம்.எல்.ஏ., பதவி இழந்துள்ளனர். அவர்களில், மூன்று பேர், லோக்சபாவுக்கு போட்டியிடுகின்றனர். எனவே, அவர்களின் தொகுதிகளில் மட்டும் புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மற்ற, 13 தொகுதிகளில், எம்.எல்.ஏ., பதவியை இழந்தவர்களே நிற்கின்றனர். நமது, 'டீம்' திரட்டிய தகவல்கள் அடிப்படையில், ஏழு தொகுதிகளில், தி.மு.க.,வும், ஏழு தொகுதிகளில், அ.தி.மு.க.,வும் முந்துகின்றன. நான்கு தொகுதிகளில் இழுபறி நிலவுகிறது. இன்னும், 11 நாட்கள் இருக்கும் நிலையில், ஆளும்கட்சியினர் நிறைய, 'கொடுப்பார்கள்' என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. அதையும் தாண்டி, எதிர்க்கட்சியின், 'கவனிப்பு' இருந்தால், சூழ்நிலை மாறலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., YNcuupdKRzCiVseh5nna+Screenshot_20190407-131554](https://www.filepicker.io/api/file/yNcuupdKRzCiVseh5nna+Screenshot_20190407-131554.png)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., HBmHmHjFTbC1fvzIsGO3+Screenshot_20190407-131731](https://www.filepicker.io/api/file/hBmHmHjFTbC1fvzIsGO3+Screenshot_20190407-131731.png)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., VvBxVY7SBhh19sWvVJ5g+Screenshot_20190407-131825](https://www.filepicker.io/api/file/VvBxVY7SBhh19sWvVJ5g+Screenshot_20190407-131825.png)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., H8LGPuFT3uboA9ITu52N+Screenshot_20190407-131912](https://www.filepicker.io/api/file/h8LGPuFT3uboA9ITu52N+Screenshot_20190407-131912.png)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., F3EyvgLQoWBwNFe1L3Vw+Screenshot_20190407-132010](https://www.filepicker.io/api/file/F3EyvgLQoWBwNFe1L3Vw+Screenshot_20190407-132010.png)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க., HVwyN2ATMSIDUFROs3yA+Screenshot_20190407-132109](https://www.filepicker.io/api/file/HVwyN2ATMSIDUFROs3yA+Screenshot_20190407-132109.png)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இராணுவ பலத்தில் சிறந்த டாப் 10 நாடுகள் இவைதான்!!
» தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,
» ஜூலை 18ல் அடுத்த ஜனாதிபதி தேர்தல்? : வரும் 10ல் அறிவிப்பு வெளியாகிறது!
» ஆளுக்கு 2000 டாலர் டெளரி..ஒரே நைட்டில் 2 காதலிகளை கை பிடித்த ஈராக் இளைஞர்!
» மே 18ல் புதிய அரசியல் கட்சி - தொடங்குகிறார் சீமான்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3