5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» என். கணேசன் புத்தகம் pdfby Guest Yesterday at 9:50 pm
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 7:19 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:46 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:24 pm
» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm
» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat Apr 17, 2021 12:36 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat Apr 17, 2021 12:00 pm
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:52 am
» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:50 am
» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:07 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:40 am
» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:24 am
» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:10 am
» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:08 am
» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:52 pm
» ’நல்லவன்’னு பேர் எடுக்க சிறந்த வழி..!!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:32 pm
» நேர்த்திக் கடன் முடிச்சாச்சு…!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:30 pm
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:28 pm
» காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:25 pm
» சில புள்ளி விபரங்கள்..
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:23 pm
» காடன் – திரை விமரிசனம்
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:15 pm
» துவாரகை கோயில்கள்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:12 pm
» தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:10 pm
» தமிழும் அவளும் – கவிதை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:09 pm
» முட்டைக்கோஸ – பயன்கள்
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:08 pm
» ஊர சுத்துன வெட்டிப் பயல்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:28 pm
» நீண்ட காலம் வாழ ரகசியம்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:27 pm
» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:27 pm
» தலைவருக்கு இன்னும் பள்ளி பருவ நினைப்பு!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:25 pm
» நன்றாக ஓட வேண்டும்..!!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:23 pm
» எப்படிக் கண்டு பிடிச்சீங்க…!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:22 pm
» ’பாகல்’ கனவு கண்டிருப்பீர்கள் மன்னா!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:21 pm
» தமிழ்த் திரைப்பட இயக்குநர் டி.யோகானந்த்
by ayyasamy ram Fri Apr 16, 2021 6:51 pm
Admins Online
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!
Page 2 of 2 • 1, 2

First topic message reminder :

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!
இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!
இந்த நேரத்தில் நேற்று பேசிய வைகோ, ‘இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள், மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாகவும், மத உணர்வுகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மதிப்பதாகவும், காவல் தெய்வங்களை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது', என்று கும்பகோணத்தில் வைகோ பேசியிருக்கிறார்.
வைகோ அவர்களே! நீங்கள் காவல் தெய்வங்களை கொண்டாடியிருந்தால், நாங்கள் ஏன் மற்றொருவர் நிழலில் ஒதுங்கப்போகிறோம். நீண்டகாலம் கோமா நிலையில் இருக்கும் ஒருவர் வேண்டுமானால் இப்படி பேசலாம். நீங்கள் இப்படி பேசலாமா? இந்து உணர்வுகளை போட்டி போட்டுக்கொண்டு ஒரு தரப்பு தொடர்ந்து அவமதிக்கும் போது அவை ஏன் உங்கள் காதுகளை எட்டவில்லை?
இன்று தெலுங்கு வருடப் பிறப்பு. நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!
- சாது ஸ்ரீராம்
வைகோ அவர்களே! நீங்கள் காவல் தெய்வங்களை கொண்டாடியிருந்தால், நாங்கள் ஏன் மற்றொருவர் நிழலில் ஒதுங்கப்போகிறோம். நீண்டகாலம் கோமா நிலையில் இருக்கும் ஒருவர் வேண்டுமானால் இப்படி பேசலாம். நீங்கள் இப்படி பேசலாமா? இந்து உணர்வுகளை போட்டி போட்டுக்கொண்டு ஒரு தரப்பு தொடர்ந்து அவமதிக்கும் போது அவை ஏன் உங்கள் காதுகளை எட்டவில்லை?
இன்று தெலுங்கு வருடப் பிறப்பு. நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!
- சாது ஸ்ரீராம்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!
மேற்கோள் செய்த பதிவு: 1295784@பழ.முத்துராமலிங்கம் wrote:
தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!
இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி
தினமணி
உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன், அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா நமக்கு????????????

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63951
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!
- Code:
உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன், அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்
வர வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!
மேற்கோள் செய்த பதிவு: 1295863@பழ.முத்துராமலிங்கம் wrote:நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
- Code:
உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன், அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்
வர வேண்டும்.
எல்லோரின் எதிர் பார்ப்பும் அதுதானே ஐயா...பொறுத்திருப்போம்...காலம் பதில் சொல்லும்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63951
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937
Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!
மேற்கோள் செய்த பதிவு: 1295884@krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1295863@பழ.முத்துராமலிங்கம் wrote:நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
- Code:
உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன், அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்
வர வேண்டும்.
எல்லோரின் எதிர் பார்ப்பும் அதுதானே ஐயா...பொறுத்திருப்போம்...காலம் பதில் சொல்லும்
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!
இந்தக் கட்டுரை நடு நிலையுடன் எழுதப்பட்டதாக தெரியவில்லை.
தனிப்பட்ட நபரை தாக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்டதாக தெரிகிறது.இங்கே தேர்தல் எங்கே வருகிறது. தேர்தலுக்காக எழுதப்பட்டதாகவே தெரிகிறது. கீழ்த்தரமாக எழுதி வெளியிட்ட தினமணிக்கு நன்றிகள்.
பி.கு. நான் திமுக வோ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ,வீரமணி ஆதரவாளனோ இல்லை.
அதே சமயம் தமிழன், தமிழர் விழாக்களை கொண்டாட விரும்புவதில்லை.

சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2839
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 823
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|