ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:13 am

First topic message reminder :

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 WSysZDvDRRaYTr4eIg0A+Screenshot_20190407-110758

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:29 am

புலியாரே! கவலை வேண்டாம். பக்கத்தில் இருக்கும் விலங்குகளை பிடித்து சாப்பிடுங்கள். அதே நேரத்தில் அது அந்த விலங்குகளுக்கு தெரியக்கூடாது. அவைகளுக்கு உங்கள் மீது மதிப்பு, மரியாதை, பயம் மட்டுமே இருக்க வேண்டும்', என்றது.

‘ஒரு விலங்கை சாப்பிட்டாலே மற்ற விலங்குகள் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும். அதன் பிறகு மதிப்பு, மரியாதை, பயமெல்லாம் இருந்து என்ன பயன்', என்று கேட்டது புலி.

சற்று பொறுங்கள்!' என்று சொல்லி புலியை தன்னுடன் விலங்குகள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தது.

‘விலங்குகளே! நமது புலியார் இனி மாமிசங்களை சாப்பிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இனி அஹிம்சை மட்டுமே அவரின் கொள்கை. ஆகையால், நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பயத்தை விட்டொழியுங்கள். அவருடன் சகஜமாக பழகுங்கள்', என்று சொல்லியது நரி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:33 am

இதை எப்படி நம்புவது?' என்று கேட்டது மான்.

‘இதை புலியே என்னிடம் சொன்னார். இனி புலி உங்களை எதுவும் செய்யமாட்டார். புலியின் பேச்சை நம்புவதற்கு தயக்கமாக இருந்தால் என் பேச்சை நம்புங்கள்', என்று பேசியது நரி.

‘அப்படியா! சரி நாங்கள் நம்புகிறோம். ஆனால் இன்னொரு பிரச்னை இருக்கிறது. புலியின் உருவத்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அதன் பல், கண்கள், வாய் ஆகியவை எங்களுக்கு பயத்தை தருகிறது. பயத்தோடு எப்படி நட்பாக பழக முடியும்', என்று கேட்டது மான்.

ஓ... இதுதான் பிரச்னையா! கவலை வேண்டாம்', என்று சொல்லி பக்கத்தில் கிடந்த உடைந்த பழைய மண் சட்டியை எடுத்து புலியின் தலையில் மாட்டிவிட்டது நரி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:33 am

இப்போது புலியை பாருங்கள்! உங்களுக்கு பயமே இருக்காது. வாருங்கள் நட்போடு பழகலாம்', என்றது நரி.

நரியாரே! அருமையான யோசனை. ஆனால், முடிவெடுக்க எங்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நாளை காலை எங்கள் முடிவைச் சொல்கிறோம்', என்றது மான்.

விலங்குகள் கலைந்து சென்றன.

‘நரியே! பிரச்னையை அருமையாக கையாண்டாய். இனி உடல் நோகாமல் உணவு கிடைக்கும். ஆனால், இன்று பசிக்கிறதே! பசியை தீர்க்க ஏதாவது வழி இருக்கிறதா', என்று கேட்டது புலி.

‘இன்று ஒரு நாள் பசியை அடக்கிக்கொண்டு, நல்லவன் வேஷம் போடுவோம். நாம் நினைத்தது நடந்த பின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவோம். அதுவரை நான் வெறும் சைவம். நீங்கள் வீரசைவம்', என்று சொன்னது நரி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:35 am

நரியே! நீ அதிபுத்திசாலி', என்று பாராட்டியது புலி. அடுத்த நாள் விடிந்தது. குகையின் வாசலில் வந்து நின்றது மான். மான் பேசியது.

‘புலியாரே! உங்கள் கொடூரமான முகத்தை சட்டியால் மூடிவிட்டீர்கள். உங்களை பார்க்கும் போது எங்களுக்கு பயம் ஏற்படவில்லை. கொடூரமான முகத்தையும், கோரமான பல்லையும் இந்த சட்டி மறைத்துக் கொண்டது. அதனால், உங்கள் மீதான எங்கள் பார்வை மாறியிருக்கிறது. ஆனால், உடைந்த சட்டி வழியாக நீங்கள் பார்க்கும் பார்வை மாறியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் எங்கள் தலையில் சட்டியில்லை. அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை மாறவில்லை. கடந்த காலங்களில் நீங்கள் வலிமையாக இருந்தீர்கள். உங்கள் பக்கத்தில் பயத்தோடு இருப்பது எங்களுக்கு பாதுகாப்பு என்று இருந்தோம். இப்போது நீங்கள் வலிமையில்லாமல் நரியின் உதவியை நாடியிருக்கிறீர்கள். வலிமையில்லாத உங்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களை அழிக்க சிறப்பாக எந்த முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. உங்களைவிட்டு விலகினாலே போதும்', என்று சொல்லி ஓட்டம் பிடித்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:35 am

நரியைப் பார்த்தது புலி.

‘புலியாரே! நானும் கிளம்பறேன். இந்த சட்டியால இனிமே எந்த பிரயோஜனமும் இல்லை', என்று சொல்லிவிட்டு நகர்ந்தது நரி.

அதற்கு பிறகு நரி என்ன செய்தது, சாப்பிட வழியில்லாத புலி என்ன செய்தது என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கதை நமக்கு உணர்த்தும் மூன்று நீதிகளை தெரிந்துகொள்வொம்.

வலிமையானவனின் அநீதி, அவன் வலுவிழந்தவுடன் தோற்றுப்போகும்.
முகமூடிகள் உண்மையான முகத்தை காட்டுவதில்லை. புத்திசாலிகள் இதை புரிந்துகொள்வார்கள்.
அதிபுத்திசாலிகளின் யோசனை பசிக்கு உதவாது.

​ஓ. . . அவருதான் நரியா? இவருதான் புலியா? உடைஞ்ச சட்டிதான் ‘இந்து எதிர்ப்பு இல்லை என்ற கருத்தா? என்று அனுமானங்களில் இறங்க வேண்டாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:36 am

இந்த நேரத்தில் நேற்று பேசிய  வைகோ, ‘இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள், மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாகவும், மத உணர்வுகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மதிப்பதாகவும், காவல் தெய்வங்களை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது', என்று கும்பகோணத்தில் வைகோ பேசியிருக்கிறார்.

வைகோ அவர்களே! நீங்கள் காவல் தெய்வங்களை கொண்டாடியிருந்தால், நாங்கள் ஏன் மற்றொருவர் நிழலில் ஒதுங்கப்போகிறோம். நீண்டகாலம் கோமா நிலையில் இருக்கும் ஒருவர் வேண்டுமானால் இப்படி பேசலாம். நீங்கள் இப்படி பேசலாமா? இந்து உணர்வுகளை போட்டி போட்டுக்கொண்டு ஒரு தரப்பு தொடர்ந்து அவமதிக்கும் போது அவை ஏன் உங்கள் காதுகளை எட்டவில்லை?
இன்று தெலுங்கு வருடப் பிறப்பு. நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

- சாது ஸ்ரீராம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by krishnaamma Sun Apr 07, 2019 5:57 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 WSysZDvDRRaYTr4eIg0A+Screenshot_20190407-110758

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1295784

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 12:03 pm

Code:

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்

நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
வர வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by krishnaamma Mon Apr 08, 2019 8:18 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1295863

எல்லோரின் எதிர் பார்ப்பும் அதுதானே ஐயா...பொறுத்திருப்போம்...காலம் பதில் சொல்லும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 09, 2019 12:37 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்

நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
வர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1295863

எல்லோரின் எதிர் பார்ப்பும் அதுதானே ஐயா...பொறுத்திருப்போம்...காலம் பதில் சொல்லும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1295884
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Empty Re: யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum