புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
6 Posts - 18%
i6appar
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
3 Posts - 9%
Jenila
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
88 Posts - 35%
i6appar
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
2 Posts - 1%
prajai
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_m10மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 06, 2019 12:34 pm

https://tamil.thehindu.com/incoming/article26754402.ece/alternates/FREE_700/silamboli-sellappanjpg
-

மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டவர் சிலம்பொலி செல்லப்பன். இவர் நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் கிராமத்தில் 1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி பிறந்தார். எம்.ஏ. (தமிழ்), பி.டி., பி,எல்., பிஎச்,டி படித்த இவர் நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு பேருரையாற்றினார். சிலம்பொலி செல்லப்பன் கலந்து கொள்ளாத தமிழ் மாநாடோ, முக்கியக் கருத்தரங்குகளோ இல்லையென்று கூறும் அளவுக்கு ஆகச் சிறந்த ஆளுமையாக வலம் வந்தார்.

சிலம்பொலி , சிலப்பதிகாரம்- தெளிவுரை , சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய அற்புதமான இலக்கிய நூல்களைப் படைத்த சிலம்பொலி செல்லப்பன் ம.பொ.சிக்கு அடுத்து சிலப்பதிகாரத்தை பட்டிதொட்டியெங்கும் கடந்த 60 ஆண்டு காலமாகப் பரப்பினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி மிகப்பெரும் சாதனை படைத்த இவர் சிலப்பதிகாரம் , மணிமேகலை, பெருங்கதை, சிற்றிலக்கியங்கள் , சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி, ராவண காவியம், பாரதிதாசன் கவிதைகள், சீறாப் புராணம், ராஜநாயகம், தேம்பாவணி, பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகள் ஆகிய தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி சாதனை படைத்தார்.

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு , கோவையில் நடைபெற்ற உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு ஆகிய மூன்று மாநாட்டுச் சிறப்பு மலர் தயாரிக்கும் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகப் பணியைச் செய்து முடித்தவர் சிலம்பொலி செல்லப்பன். செம்மொழித் தமிழைப் பரப்புவதில் 60 ஆண்டு கால உழைப்பைக் கொட்டிய தமிழ்ப் பண்பாளர். தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர்களில் ஒருவர். எந்தக் குறிப்பும் கையில் வைத்துக் கொள்ளாமல் , தமிழைக் கேட்போர் மயங்கும் வண்ணம் அருவியாய்க் கொட்டுபவர்.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர், தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் போன்ற பணிகளில் பணியாற்றிய போது தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். செம்மொழி எண்பேராயக் குழுவில் சீர்மிகு உறுப்பினராய்ச் சிறப்பாகப் பணியாற்றினார். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ், ஐக்கிய அரபு நாடுகள் , அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகளின் அழைப்பையேற்றுச் சென்று தமிழ் பரப்பினார்.

சங்க இலக்கியத் தேன், பாரதிதாசன் ஒர் உலகக் கவிஞர், இலக்கியச் சிந்தனைகள், பெருங்குணத்துக் கண்ணகி, செம்மொழித்தமிழ் அகப்பொருள் களஞ்சியம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். சிலம்பொலி, செந்தமிழ் அருவி, செந்தமிழ்க் களஞ்சியம், குறள்நெறிக் காவலர், இலக்கியச் செல்வர், சிந்தனைச் செல்வர், தமிழ் நலக் காவலர் உள்ளிட்ட பல பட்டங்களை சிலம்பொலி செல்லப்பன் பெற்றுள்ளார். பாவேந்தர் விருது, கம்பர் விருது, கலைஞர் விருது, தமிழ் வாகைச் செம்மல் விருது, தமிழ்ச் சான்றொர் விருது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 22 வயதில் ஆரம்பித்த இவரது தமிழ்ப் பணி 91 வயது வரை தொடர்ந்தது.

சிலம்பொலி செல்லப்பனுக்கு தொல்காப்பியன், கொங்குவேள் என்ற இரண்டு மகன்களும் மணிமேகலை , கெளதமி, நகைமுத்து என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.

சென்னை திருவான்மியூரில் மகள் இல்லத்தில் வசித்து வந்த சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். இன்று பிற்பகல் முதல் மாலை வரை அவரது திருவான்மியூரில் சிலம்பொலி செல்லப்பனுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை அவரது உடல் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
-
இந்து தமிழ் திசை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 10:29 am

ஆழ்ந்த அனுதாபம்.
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்வோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக