புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  Poll_c10சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  Poll_m10சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  Poll_c10சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  Poll_m10சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  Poll_c10சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  Poll_m10சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 04, 2019 2:39 pm

சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  587_03104
-
சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  585_03273
-
சவாலில் ஜெயித்து விட்டேன் வார்னே' - மாறுவேடத்தில் தி.நகர் வீதிகளில் சுற்றித்திரிந்த ஹெய்டன்!  586_03437
-
வார்னே உடன் செய்துகொண்ட சவாலை நிறைவேற்றுவதற்காக
மேத்யூ ஹெய்டன் செய்த காரியம் வைரலாகியுள்ளது.
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர்
மேத்யூ ஹெய்டன். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்
இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் தற்போது கிரிக்கெட்
போட்டிகளில் வர்ணனையாளராக பணிபுரிந்துவருகிறார்.

ஐ.பி.எல் சீசன் தொடங்கியுள்ளதால் இந்தியாவில் முகாமிட்டுள்ள
ஹெய்டன், ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனை செய்து வருகிறார்.
இதற்கிடையே, ஹெய்டன் மாறுவேடத்தில் சென்ற சம்பவம்
ஒன்று நிகழ்ந்துள்ளது.

மாறுவேடத்தில் அவர் சென்ற இடம் எங்கு தெரியுமா,
சென்னை திநகர் தான். முகத்தில் தாடி, மீசையுடன், பாரம்பர்ய
வேட்டி உடுத்திக்கொண்டு, சட்டை, தொப்பி என தி.நகர் வீதிகளில்
ஸ்டைலாக சுற்றித் திரிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹெய்டன்.
-
கூடவே `சென்னை தி.நகரில் ஒரு ரகசிய ஷாப்பிங்' எனப்
பதிவிட்டுள்ளார்.
-
இப்படி மாறுவேடத்தில் சென்றது எதற்காக என்பது குறித்து அவர்
தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு
அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலியே அணியின் மற்றொரு
முன்னாள் வீரர் வார்னே உடன் மேற்கொண்ட சவாலை
நிறைவேற்றுவதற்காகவே இப்படி மாறுவேடத்தில் சென்றதாகக்
கூறியுள்ளார்.

``1,000 ரூபாய்க்கு குறைவாக பொருள்களை வாங்க முடியாது என
வார்னே சவால் விட்டார். அதனாலேயே இப்படிச் சென்றேன்.
தி.நகரில் லுங்கி, சட்டை, வாட்ச் உள்ளிட்ட பொருள்களை வாங்கினேன்.
எனக்கு ஒரு உள்ளூர் பையன் ஒருவன் உதவி புரிந்தான். அவனுக்கு
100 ரூபாய் கொடுத்தேன். இப்போது பெருமையாகச் சொல்வேன்
சவாலில் நான் வெற்றி என்று" என அவர் கூறியுள்ளார்.
-
ஹெய்டன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு சென்னை
சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினார்.
அதன்பிறகு டி.என்.பி.எல் போட்டிகளின்போதும் அவர் சென்னைக்கு
வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து அவர் அதிகமாக இருக்கும்
இடம் சென்னைதான்.

சமீபத்தில்கூட டி.என்.பி.எல் போட்டிகளுக்காக மதுரைக்குச் சென்றவர்
அங்கு, சிலம்பாட்டம் உள்ளிட்டவை விளையாடிய வீடியோ வைரலாக
வலம்வந்த நிலையில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் தி.நகர்
வீதிகளில் அவர் மாறுவேடத்தில்
சென்ற புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
-
---------------------------------------
-மலையரசு
நன்றி-விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 05, 2019 9:38 am

நல்லதொரு சவால் தான்.

பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக