புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1295504- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
ஏப்ரல் மாதம், 1819 - ம் ஆண்டு... கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து விறுவிறுத்தபடி ஓடிக்கொண்டிருந்தார் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். அவரது குறியிலிருந்து தப்பிய புலி அங்குமிங்கும் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே தன் துப்பாக்கித் தோட்டாக்களிடமிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்த அந்தப் புலியை விரட்டிக் களைத்துப் போயிருந்தார் அவர். அப்போது, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அந்தச் சிறுவன், “இங்க புலிங்க மறைஞ்சிருக்கற குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்றாங்க. நாங்க யாருமே அங்க போய் பாத்தது இல்ல. அங்க வேணும்னா போய் பாருங்க. நீங்க தேடுன புலி அகப்படும். யாரையும் துணைக்குக் கூப்பிடாதீங்க. வரமாட்டாங்க. நீங்க மட்டும் போங்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.
நன்றி
விகடன்

Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296059- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேலும் அவைகளில் பூசப்பட்டவை இயற்கையான வண்ணங்கள் என்றும் சொல்வார்களே ஐயா...அதனால் தான் அவை இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தும் நன்றாக உள்ளது என்று சொல்வார்கள்....நான் ஒரு சாண்டில்யன் கதை இல் கூட படித்துள்ளேன் இது பற்றிபழ.முத்துராமலிங்கம் wrote:``இப்போ வரையற ஓவியங்களல்லாம் நிறுத்தி, நிதானமா வரைய முடியும். ஆனால், இங்க அஜந்தாவுல வரையப்பட்ட ஓவியங்கள் அப்படிப்பட்டது இல்ல. சுவத்துல பூசுன அடிப்பூச்சு காயறதுக்குள்ள மொத்த ஓவியங்களையும் வரைஞ்சி முடிச்சிடணும். அப்பதான், அந்த ஓவியங்கள் காலத்துக்கும் அழியாம, சுவத்துலேருந்து உதிராம இருக்கும். அப்படி வரையப்பட்டதுதான் இந்த ஓவியங்கள். இப்போ நாம வியந்து பாத்துக்கிட்டு இருக்கற ஓவியங்கள் எல்லாம் ஈரம் காய்வதற்குள் வரையப்பட்ட ஓவியங்கள்.”
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296063- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..அதை சொல்லுங்கள்.....நம்மவர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்....ஒன்றும் செய்ய வகை இல்லை என்றாலும், நம் முன்னோர்கள் செய்து வைத்ததை பாதுக்காக்கவும் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள்....என்ன சொல்ல?????பழ.முத்துராமலிங்கம் wrote:இங்கிருக்கும் குடைவரைகளில் ஒரு சில, கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருத்து நிலவுகிறது. பெரும்பாலான குடைவரைகள், கி.பி 4-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 6-ம் நூற்றாண்டுக்குள் உருவாக்கப்பட்டவை. 1,500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாப்புடன் இருந்த ஓவியங்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் படும்பாடு கொடுமையானது. பெரும்பாலான ஓவியங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. இந்தக் குடைவரையைக் கண்டுபிடித்த ஸ்மித், 10-வது எண் குகை ஓவியம் ஒன்றின் மீது தன் கையெழுத்தைப் போட்டிருப்பார். அதேபோன்று, பார்வையாளர்கள் அனைவரும் ஓவியங்களின் மீது கிறுக்கி பெரும்பாலான ஓவியங்களை அழித்துவிட்டனர்.
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296064- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1295514பழ.முத்துராமலிங்கம் wrote:
அஜந்தா சிற்பங்கள்
தற்போது, இந்தியத் தொல்லியல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடைவரைக்குள்ளும் பாதுகாவலர்களைக் காண முடிகிறது. சூரிய வெளிச்சம் உள்ளே நுழையாதபடி தடுப்புகளையிட்டு அதிகம் ஒளி உமிழாத விளக்குகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். அனைத்துக் குகைகளையும், அதில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு பள்ளத்தாக்கினுள் கீழிறங்கினால் வகோரா நதி மலை மீதிருந்து விழும் இடத்தை அடைய முடியும். தலைக்கு மேலே நிற்கும் உயர்ந்த மலை, அதை இரண்டாகப் பிளந்து ஓடும் வகோரா நதி, அதன் கரையில் அமைந்திருக்கும் குகைகள் என்று பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள், மலையேற்றம் மேற்கொள்ளவும் வழிவகை செய்திருக்கிறார்கள் தொல்லியல் துறையினர். சாகசம், பயணம், இந்தியத் தொன்மை, வரலாறு, ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இடம் அஜந்தா குடைவரைகள்..!
உண்மை ஐயா, எனக்கும் அந்த ஆவல் உண்டு...பார்ப்போம்.... ......அருமையான பகிவுக்கு மிக்க நன்றி...கட்டுரை பகிர்வும் படங்களும் மிக அருமை
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296152- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296154- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1296064krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1295514பழ.முத்துராமலிங்கம் wrote:
அஜந்தா சிற்பங்கள்
தற்போது, இந்தியத் தொல்லியல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடைவரைக்குள்ளும் பாதுகாவலர்களைக் காண முடிகிறது. சூரிய வெளிச்சம் உள்ளே நுழையாதபடி தடுப்புகளையிட்டு அதிகம் ஒளி உமிழாத விளக்குகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். அனைத்துக் குகைகளையும், அதில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு பள்ளத்தாக்கினுள் கீழிறங்கினால் வகோரா நதி மலை மீதிருந்து விழும் இடத்தை அடைய முடியும். தலைக்கு மேலே நிற்கும் உயர்ந்த மலை, அதை இரண்டாகப் பிளந்து ஓடும் வகோரா நதி, அதன் கரையில் அமைந்திருக்கும் குகைகள் என்று பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள், மலையேற்றம் மேற்கொள்ளவும் வழிவகை செய்திருக்கிறார்கள் தொல்லியல் துறையினர். சாகசம், பயணம், இந்தியத் தொன்மை, வரலாறு, ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இடம் அஜந்தா குடைவரைகள்..!
உண்மை ஐயா, எனக்கும் அந்த ஆவல் உண்டு...பார்ப்போம்.... ......அருமையான பகிவுக்கு மிக்க நன்றி...கட்டுரை பகிர்வும் படங்களும் மிக அருமை
முதலில் நன்றி அம்மா
உங்களின் ஒவ்வொரு பின்னோட்டமும்
அருமையிலும் அருமை.
ஒவ்வொன்றாக நிதானமாக படித்து
பின்னோட்டம் வழங்கியமைக்கு
நன்றி.
ஒவ்வொன்றாக பார்க்கும் போது வியப்பு மேலிட்டது.
அதனால் இதை பதிவிட்டேன்.
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296170- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி ஐயா, எனக்கு மேலோட்டமாக படிக்க தெரியாது..... படித்தால் ஊன்றி படிக்க வேண்டும், படித்ததை மனதில் நிறுத்த வேண்டும், படித்தவுடன் தோன்றுவதை பதிவு போடவேண்டும்...அவ்வளவுதான்....
.
.
.
என்னுடைய திரிகளுக்கு வரும் ஒவ்வொரு பதிலுக்கும் பொறுமையாக படித்து பதில் போடும் வழக்கமும் வைத்துளேன் ஐயா
.
.
.
என்னுடைய திரிகளுக்கு வரும் ஒவ்வொரு பதிலுக்கும் பொறுமையாக படித்து பதில் போடும் வழக்கமும் வைத்துளேன் ஐயா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3