ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

3 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 Empty 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 10:57 am

First topic message reminder :

ஏப்ரல் மாதம், 1819 - ம் ஆண்டு... கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து விறுவிறுத்தபடி ஓடிக்கொண்டிருந்தார் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். அவரது குறியிலிருந்து தப்பிய புலி அங்குமிங்கும் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே தன் துப்பாக்கித் தோட்டாக்களிடமிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்த அந்தப் புலியை விரட்டிக் களைத்துப் போயிருந்தார் அவர். அப்போது, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அந்தச் சிறுவன், “இங்க புலிங்க மறைஞ்சிருக்கற குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்றாங்க. நாங்க யாருமே அங்க போய் பாத்தது இல்ல. அங்க வேணும்னா போய் பாருங்க. நீங்க தேடுன புலி அகப்படும். யாரையும் துணைக்குக் கூப்பிடாதீங்க. வரமாட்டாங்க. நீங்க மட்டும் போங்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:52 am

பழ.முத்துராமலிங்கம் wrote:``இப்போ வரையற ஓவியங்களல்லாம் நிறுத்தி, நிதானமா வரைய முடியும். ஆனால், இங்க அஜந்தாவுல வரையப்பட்ட ஓவியங்கள் அப்படிப்பட்டது இல்ல. சுவத்துல பூசுன அடிப்பூச்சு காயறதுக்குள்ள மொத்த ஓவியங்களையும் வரைஞ்சி முடிச்சிடணும். அப்பதான், அந்த ஓவியங்கள் காலத்துக்கும் அழியாம, சுவத்துலேருந்து உதிராம இருக்கும். அப்படி வரையப்பட்டதுதான் இந்த ஓவியங்கள். இப்போ நாம வியந்து பாத்துக்கிட்டு இருக்கற ஓவியங்கள் எல்லாம் ஈரம் காய்வதற்குள் வரையப்பட்ட ஓவியங்கள்.”
மேலும் அவைகளில் பூசப்பட்டவை இயற்கையான வண்ணங்கள் என்றும் சொல்வார்களே ஐயா...அதனால் தான் அவை இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தும் நன்றாக உள்ளது என்று சொல்வார்கள்....நான் ஒரு சாண்டில்யன் கதை இல் கூட படித்துள்ளேன் இது பற்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 10:10 am

பழ.முத்துராமலிங்கம் wrote:இங்கிருக்கும் குடைவரைகளில் ஒரு சில, கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருத்து நிலவுகிறது. பெரும்பாலான குடைவரைகள், கி.பி 4-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 6-ம் நூற்றாண்டுக்குள்  உருவாக்கப்பட்டவை. 1,500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாப்புடன் இருந்த ஓவியங்கள், கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் படும்பாடு கொடுமையானது. பெரும்பாலான ஓவியங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. இந்தக் குடைவரையைக் கண்டுபிடித்த ஸ்மித், 10-வது எண் குகை ஓவியம் ஒன்றின் மீது தன் கையெழுத்தைப் போட்டிருப்பார். அதேபோன்று, பார்வையாளர்கள் அனைவரும் ஓவியங்களின் மீது கிறுக்கி பெரும்பாலான ஓவியங்களை அழித்துவிட்டனர்.
ம்ம்..அதை சொல்லுங்கள்.....நம்மவர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்....ஒன்றும் செய்ய வகை இல்லை என்றாலும், நம் முன்னோர்கள் செய்து வைத்ததை பாதுக்காக்கவும் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள்....என்ன சொல்ல????? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 10:11 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 BuYRzpGYTxmSq74flu0h+Screenshot_20190331-105508

அஜந்தா சிற்பங்கள்

தற்போது, இந்தியத் தொல்லியல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடைவரைக்குள்ளும் பாதுகாவலர்களைக் காண முடிகிறது. சூரிய வெளிச்சம் உள்ளே நுழையாதபடி தடுப்புகளையிட்டு அதிகம் ஒளி உமிழாத விளக்குகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். அனைத்துக் குகைகளையும், அதில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு பள்ளத்தாக்கினுள் கீழிறங்கினால் வகோரா நதி மலை மீதிருந்து விழும் இடத்தை அடைய முடியும். தலைக்கு மேலே நிற்கும் உயர்ந்த மலை, அதை இரண்டாகப் பிளந்து ஓடும் வகோரா நதி, அதன் கரையில் அமைந்திருக்கும் குகைகள் என்று பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள், மலையேற்றம் மேற்கொள்ளவும் வழிவகை செய்திருக்கிறார்கள் தொல்லியல் துறையினர். சாகசம், பயணம், இந்தியத் தொன்மை, வரலாறு, ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இடம் அஜந்தா குடைவரைகள்..!
மேற்கோள் செய்த பதிவு: 1295514

உண்மை ஐயா, எனக்கும் அந்த ஆவல் உண்டு...பார்ப்போம்....புன்னகை ......அருமையான பகிவுக்கு மிக்க நன்றி...கட்டுரை பகிர்வும்  படங்களும் மிக அருமை புன்னகை

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 10, 2019 6:09 pm

ayyasamy ram wrote:1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 103459460 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 3838410834
-
மேற்கோள் செய்த பதிவு: 1296004
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 10, 2019 6:15 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 BuYRzpGYTxmSq74flu0h+Screenshot_20190331-105508

அஜந்தா சிற்பங்கள்

தற்போது, இந்தியத் தொல்லியல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடைவரைக்குள்ளும் பாதுகாவலர்களைக் காண முடிகிறது. சூரிய வெளிச்சம் உள்ளே நுழையாதபடி தடுப்புகளையிட்டு அதிகம் ஒளி உமிழாத விளக்குகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். அனைத்துக் குகைகளையும், அதில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு பள்ளத்தாக்கினுள் கீழிறங்கினால் வகோரா நதி மலை மீதிருந்து விழும் இடத்தை அடைய முடியும். தலைக்கு மேலே நிற்கும் உயர்ந்த மலை, அதை இரண்டாகப் பிளந்து ஓடும் வகோரா நதி, அதன் கரையில் அமைந்திருக்கும் குகைகள் என்று பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள், மலையேற்றம் மேற்கொள்ளவும் வழிவகை செய்திருக்கிறார்கள் தொல்லியல் துறையினர். சாகசம், பயணம், இந்தியத் தொன்மை, வரலாறு, ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இடம் அஜந்தா குடைவரைகள்..!
மேற்கோள் செய்த பதிவு: 1295514

உண்மை ஐயா, எனக்கும் அந்த ஆவல் உண்டு...பார்ப்போம்....புன்னகை ......அருமையான பகிவுக்கு மிக்க நன்றி...கட்டுரை பகிர்வும்  படங்களும் மிக அருமை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1296064
முதலில் நன்றி அம்மா
உங்களின் ஒவ்வொரு பின்னோட்டமும்
அருமையிலும் அருமை.
ஒவ்வொன்றாக நிதானமாக படித்து
பின்னோட்டம் வழங்கியமைக்கு
நன்றி.
ஒவ்வொன்றாக பார்க்கும் போது வியப்பு மேலிட்டது.
அதனால் இதை பதிவிட்டேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:51 pm

மிக்க நன்றி ஐயா, எனக்கு மேலோட்டமாக படிக்க தெரியாது..... படித்தால் ஊன்றி படிக்க வேண்டும், படித்ததை மனதில் நிறுத்த வேண்டும், படித்தவுடன் தோன்றுவதை பதிவு போடவேண்டும்...அவ்வளவுதான்.... ஜாலி  ஜாலி ஜாலி 
.
.
.
என்னுடைய திரிகளுக்கு வரும் ஒவ்வொரு பதிலுக்கும் பொறுமையாக படித்து பதில் போடும் வழக்கமும் வைத்துளேன் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 3 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum