ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்க்கைக்கு நல்வழி
by ayyasamy ram Today at 4:14 pm

» குட்டிக்கதை- ஆன்மீகம்
by ayyasamy ram Today at 4:06 pm

» பதவி தந்த இலை!
by ayyasamy ram Today at 4:06 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ayyasamy ram Today at 2:50 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Today at 1:30 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by krishnaamma Today at 1:29 pm

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Today at 1:27 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Today at 1:24 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Today at 1:21 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 1:20 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Today at 1:16 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Today at 1:11 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by krishnaamma Today at 1:04 pm

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Today at 12:56 pm

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Today at 12:49 pm

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Today at 12:48 pm

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Today at 12:48 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 12:44 pm

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Today at 12:34 pm

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Today at 12:23 pm

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:22 pm

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 12:21 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Today at 12:15 pm

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Today at 12:14 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 12:11 pm

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by krishnaamma Today at 11:55 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 11:28 am

» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
by ayyasamy ram Today at 9:52 am

» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
by ayyasamy ram Today at 8:50 am

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Today at 8:42 am

» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி
by ayyasamy ram Today at 8:32 am

» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!
by ayyasamy ram Today at 5:34 am

» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்
by ayyasamy ram Today at 5:26 am

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ayyasamy ram Today at 5:13 am

» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு
by ayyasamy ram Today at 5:08 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 11:40 pm

» புத்தகம்
by prajai Yesterday at 11:36 pm

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Yesterday at 10:58 pm

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Yesterday at 10:56 pm

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 6:29 pm

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 1:36 pm

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 11:13 am

Admins Online

முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ்

Go down

முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ் Empty முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ்

Post by ayyasamy ram on Fri Mar 29, 2019 4:33 pm

முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ் 1553852338-0751
---
அஜய் தேவ்கான் நடிக்கும் பாலிவுட் படத்தில் நடிக்கும்
கீர்த்தி சுரேஷ், இரட்டை வேடங்களில் கலக்க இருக்கிறார்.

கடந்த 1956ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் இந்திய
கால்பந்து அணியின் சிறப்பான செயல்பாட்டில் முக்கிய
பங்கு வகித்தவர் சையது அப்துல் இப்ராஹிம்.

இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர்
சையது அப்துல் இப்ராஹிமின் வாழ்க்கை வரலாற்றை
அடிப்படையாகக் கொண்டு பாலிவுட் இயக்குனர்
அமித் ஷர்மா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

இதில், அஜய் தேவ்கான் ஹீரோவாக நடிக்கிறார்.
ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்
செய்யப்பட்டிருக்கிறார்.

இதில், மிக இளவயது தோற்றம் மற்றும் கொஞ்சம் வயதான
தோற்றம் என இருவேறு தோற்றங்களில் கீர்த்தி சுரேஷ்
நடிக்க இருக்கிறார். நடிகையர் திலகம் படம் போலல்லாமல்
பிராஸ்தெடிக் மேக்கப் இல்லாமல், தனது நடிப்பின் மூலமே
வயதான தோற்றத்தைக் கொண்டுவர கீர்த்தி
முடிவெடுத்திருக்கிறார். அவருக்கு இதுதான் முதல் பாலிவுட்

படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ் Empty Re: முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்… அசத்தும் கீர்த்தி சுரேஷ்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 29, 2019 6:05 pm

நல்லதொரு வரவேற்பு கிடைத்தால்
சந்தோஷம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum