புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
85 Posts - 77%
heezulia
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
250 Posts - 77%
heezulia
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_m10பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 27, 2019 2:16 pm

உ.பி.யில் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜெயப்பிரதா, மேனகா காந்தி உள்பட 29 பேர் போட்டி

உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் போட்டியிட
உள்ள 39 வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தலைவர் அருண் சிங் வெளியிட்டுள்ள
அறிக்கையில், உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில்
பா.ஜ.க. சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

மேனகா காந்தி சுல்தான்பூரிலும், வருண் காந்தி பிலிபித்
தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேற்கு வங்காளத்தின் அல்பேரியா தொகுதியில் நடிகர்
ஜாய் பானர்ஜி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டு
உள்ளது.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 27, 2019 2:23 pm

ஆமதாபாத்:
இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால்
வெற்றி பெற முடியாது - பாஜக மந்திரி பேச்சால் சர்ச்சை

--------------

குஜராத் மாநிலம் அனந்த் பகுதியில் மத்திய மந்திரி
மன்சூக்மந்தவியா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை மிக
கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-

இந்திராகாந்தி போன்று பிரியங்காவுக்கும் மூக்கு இருப்பதாக
காங்கிரஸ் கட்சியினர் மிகவும் பெருமையாக சொல்லி
கொள்கிறார்கள். இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருந்து விட்டால்
போதுமா?

அந்த மூக்கை வைத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற முடியும்.
பாட்டி மாதிரி ஒரே மாதிரி மூக்கு இருந்து விட்டால் அரசியலில்
ஒரு போதும் வெற்றி பெற்று விட முடியாது.
இதை பிரியங்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.
-
------------------
மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 11:52 am

இது தேவையற்ற கருத்து.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 28, 2019 12:50 pm

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸில் இணைந்தார்
---பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் -தொடர்பதிவு 4b22fae2P2128541mrjpg
--
காங்கிரஸ் கட்சியில் இணையும் முன் டெல்லியில்
கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அவரது
வாழ்த்துகளை பெற்ற ஊர்மிளா மடோன்கர்.
படம்: பிடிஐ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 28, 2019 1:34 pm

தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி மிஷன் சக்தி அறிவிப்பு தேர்தல் விதிமுறை மீறலா?
---
நிச்சயமாக விதிமுறை மீறல்தான், ஏனென்றால், பிரதமர் மோடி
இப்போது முழுமையான அதிகாரத்தோடு செயல்படும் பிரதமர் அல்ல.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததில்இருந்து,
தேசியக் கொடியைக் கூட பிரதமர் பயன்படுத்த முடியாது.
ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றுகிறாரேத்
தவிர முழு அந்தஸ்து பெற்று பிரதமராக பணியாற்ற முடியாது.

நிச்சயமாக இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறானது.

தேர்தல் நேரத்தில் அலுவலகங்களில் இருக்கும் பிரதமர், முதல்வர்
படத்தைக் கூட எடுக்ககூடிய அளவுக்கும், அரசியல் கட்சி
தலைவர்களின் சிலைகளைக்கூட மூடிவைக்க வேண்டிய
அளவுக்கும் தேர்தல் விதிமுறைகள் இருக்கின்றன.

ஜனநாயகத்தில் அரசுக்கும் காலாவதி நேரம் உண்டு.
மருந்துக்கு காலாவதி காலம் இருப்பதைப் போல் அரசுப்
பதவிகளுக்கும் காலாவதி காலம் உண்டு

மிஷன் சக்தி அறிவிப்பை யார் வெளியிட்டு இருக்க வேண்டும் ?

மிஷன் சக்தி அறிவிப்பை இஸ்ரோ தலைவர்தான் வெளியிட்டு
இருக்க வேண்டும். ஆனால், அரசமைப்புச் சட்டத்தில் அதிகாரத்தை
பெற்றிருக்கின்ற எந்த நிறுவனங்களை முறையாக பணியாற்ற
மோடி அனுமதிப்பதில்லை.

எல்லா அதிகாரமும் தனக்கே என்று நினைத்து செயல்படுகிறார்,
அது உச்ச நீதிமன்றமோ, நாடாளுமன்றமோ, ரிசர்வ் வங்கியோ,
பத்திரிகை சுதந்திரமோ, அவர் தான் நினைத்ததைப் போல்
நடக்க வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர, அரசியல் சாசனப்படி
நடக்க வேண்டும் என்று பிரதமர் நினைப்பதில்லை.

நம்முடைய சில முக்கிய கண்டுபிடிப்புகள் சிலவற்றை நாம்
வெளிநாடுகளுக்கு தெரியாமல் வைத்துக் கொள்ளுதல் வேண்டும்
அவ்வாறு தெரிந்தால், நம்முடைய அண்டை நாடுகள், நம்மைக்
காட்டிலும் நவீனமான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க முடியும்,
அல்லது வாங்கிடமுடியும்.

ஆதலால், இதுபோன்ற கண்டுபிடிப்புகளை வெளியாமல் தெரியாமல் வைத்துக்கொள்ளுதல் ராணுவத்துக்கு பலம் சேர்க்கும்.
-===================================================
பீட்டர் அல்போன்ஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 12, 2019 3:44 pm

(Voter List ) வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? என
கட்சிக்காரர்களிடம் கேட்க வேண்டியதில்லை.....
வாக்குச்சாவடியில் கூட்டத்தில் தேட வேண்டியதில்லை.....
எளிது....மிக எளிது....
உங்க (voter ID )வாக்காள அடையாள அட்டை எண்னை 1950 க்கு SMS (குறுஞ்செய்தி????)
அனுப்பினால்
உங்களுடைய அனைத்து தகவல்களும் வரும்.

மேலும் நீங்கள் ஓட்டு போடும் பூத் விலாசமும் வரும்
SMS???? இலவசமே...
----

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக