புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_m10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10 
101 Posts - 52%
heezulia

70 Posts - 36%
T.N.Balasubramanian

8 Posts - 4%
Anthony raj

4 Posts - 2%
mohamed nizamudeen

bhaarath123

2 Posts - 1%
D. sivatharan
ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_m10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_m10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10 
272 Posts - 46%

243 Posts - 41%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai
ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_m10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_m10ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல் Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் 2019 : தில்லியை வெல்லுமா சென்னை? இன்று மோதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82230
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 26, 2019 10:48 am

தில்லி கேபிடல்ஸ் அணியை வெல்லுமா நடப்பு
சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரு அணிகள் இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை
தில்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய முதல் ஆட்டத்தில்
பெங்களூரு அணியை போராடி தான் சிஎஸ்கே வெல்ல
முடிந்தது.

70 ரன்களில் பெங்களூரை சுருட்டினாலும், பின்னர் ஆடிய
சென்னை அணியால் எளிதான இலக்கான 71-ஐ அடைய
18 ஓவர்கள் வரை ஆட வேண்டியிருந்தது.

இதற்கு சென்னை சேப்பாக்கம் மைதான பிட்சை கேப்டன்கள்
தோனி, கோலி குறை கூறியிருந்தனர். எதிர்காலத்தில்
இதுபோன்ற பிட்ச்களை அமைக்க வேண்டாம் எனவும்
தெரிவித்தனர்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் ஒத்துழைப்பாக அமைந்தது
சேப்பாக்கம் மைதான பிட்சின் செயல்பாடு. எனினும் தனது
முதல் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்தோடு உள்ளது சென்னை அணி.

அதே நேரத்தில் தில்லி டேர் டெவில்ஸ், தனது அணியின் பெயரை
தில்லி கேபிடல்ஸ் என மாற்றிக் கொண்டு பலம் வாய்ந்த
மும்பையை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டது.

இதில் அதன்  இளம் வீரர் ரிஷப் பந்த் அபாரமாக ஆடி
27 பந்துகளில் 78 ரன்களை விளாசி தில்லி வெல்ல உதவினார்.

பந்த் மீண்டும் சாதிப்பாரா?
---
தில்லி மைதானத்தின் பிட்சும் மெதுவாக பந்துவீசுவோருக்கும்,
சுழற்பந்து வீச்சுக்கும் உதவியாக அமையும் என்பதால்,
சென்னை அணியினர் இந்த வாய்ப்பை பயன்படுத்துவர்.

தில்லி அதிரடி வீரர் ரிஷப் பந்த் சுழற்பந்து வீச்சை ஆடுவதில்
சிரமப்படுவார் எனத்தெரிகிறது.

முதலில் வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறக்கி விட்டு,
ரிஷப் பந்த்துக்கு எதிராக ஹர்பஜன், தாஹிரை களமிறக்குவார்
தோனி எனக் கருதப்படுகிறது.

சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் தில்லி மைதானத்தில்
எளிதாக ரன்குவிப்பில் ஈடுபடுவர் என்பதால், தனது பிரதான
பந்துவீச்சாளர்கள் டிரென்ட் பௌல்ட், இஷாந்த் சர்மா சீராக
பந்து வீச வேண்டும் என தில்லி கேபிடல்ஸ் நிர்வாகம்
எதிர்நோக்கியுள்ளது.
-
------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக