புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது  Poll_c10வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது  Poll_m10வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது  Poll_c10 
87 Posts - 62%
heezulia

33 Posts - 23%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Shivanya

2 Posts - 1%
sram_1977

kaysudha

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 75%

79 Posts - 14%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian

8 Posts - 1%
prajai

7 Posts - 1%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 24, 2019 6:27 am

வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது  201903240236345134_Started-with-success-Chennai-Super-Kings-The-IPL-Cricket_SECVPF

சென்னை,

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேலும், கேப்டன் விராட் கோலியும் களம் புகுந்தனர். வேகமில்லா மந்தமான இந்த ஆடுகளத்தில் இருவரும் திணறினர். பந்து அதிகமாக எழும்பவே இல்லை.

ஆடுகளத்தன்மையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் எதிரணியை மிரள வைத்தார்.

அவரது பந்து வீச்சில் விராட் கோலி (6 ரன், 12 பந்து) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த மொயீன் அலியும் (9 ரன்) அவரது சுழல் வலையில் சிக்கினார். உலகின் அபாயகரமான ஆட்டக்காரர்களில் ஒருவராக வர்ணிக்கப்படும் டிவில்லியர்சும் (9 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

இளம் சூரர் ஹெட்மயர் (0) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக, பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை முற்றிலும் நிலைகுலைந்தது.

ஆடுகளம் முழுக்க முழுக்க சுழலுக்கு உகந்த வகையில் காணப்பட்டதால் சென்னை கேப்டன் டோனி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சுழல் ஜாலத்தில் வேடிக்கை காட்டினர்.

இதனால்உப்பு, சப்பில்லாமல் நகர்ந்த இந்த ஆட்டத்தில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். பந்து எல்லைக்கோடு பக்கம் செல்வதே அபூர்வமாக தெரிந்தது.

முடிவில் பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் வெறும் 70 ரன்னில் அடங்கியது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் 6-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். தொடக்க ஆட்டக்காரராக இறங்கி கடைசி விக்கெட்டாக கேட்ச் ஆன பார்த்தீவ் பட்டேல் 29 ரன்களில் (35 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார்.

அவரைத் தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. சென்னை அணி தரப்பில் ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அடுத்து 71 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியும் தள்ளாடியது. ஷேன் வாட்சன் டக்-அவுட் ஆனார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடனும், பொறுமையுடனும் ஆடினர்.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் சென்னை அணி 16 ரன்களே எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றியது. 2 ஓவர்கள் மெய்டனானது. இருப்பினும் குறைவான இலக்கு என்பதால் சென்னை அணி ஒரு வழியாக தட்டுத்தடுமாறி எட்டிப்பிடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 28 ரன்கள் எடுத்தார்.

பெங்களூரு அணி கடந்த 5 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியதில்லை. அந்த சோகம் தொடருகிறது. இதையும் சேர்த்து கடைசியாக சென்னைக்கு எதிராக ஆடிய 7 ஆட்டங்களிலும் பெங்களூரு அணிக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது.

இந்த சீசனை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டஸ் அணியை டெல்லியில் வருகிற 26-ந்தேதி சந்திக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 24, 2019 6:28 am

வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது  201903240236345134_ScoreboardRaina23._L_styvpf

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 24, 2019 6:28 am

ஆயிரம் ரன்களை கடந்தார், ரெய்னா

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 19 ரன்களில் ஆட்டம் இழந்தார். முன்னதாக அவர் 15 ரன்கள் எடுத்த போது, ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் இதுவரை 177 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 35 அரைசதங்கள் உள்பட 5,004 ரன் குவித்துள்ளார்.

* இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பெங்களூரு அணி 70 ரன்னில் முடங்கியது. ஐ.பி.எல்.-ல் 6-வது குறைந்த ஸ்கோராக இது பதிவானது. அதே சமயம் பெங்களூரு அணிக்கு இது 3-வது மோசமான ஸ்கோர் ஆகும். ஏற்கனவே அந்த அணி 49 ரன்னிலும் (2017-ம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிராக), 70 ரன்னிலும் (2014-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக) சுருண்டு இருக்கிறது.

* தொடக்க ஆட்டத்தை 26 ஆயிரம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். அவ்வப்போது செல்போன் லைட்டுகளை ஒளிர விட்டும் குதூகலப்படுத்தினர்.

நன்றி -தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 24, 2019 12:33 pm

வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது  201903241028552889_1_singh240301._L_styvpf
வெற்றிக்குக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
கேப்டன் டோனி பேசுகையில் நாங்கள் விரும்பியது
இதுபோன்ற ஆடுகளம் இல்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து எம்எஸ் டோனி கூறுகையில்
‘‘ஆடுகளம் இந்த அளவிற்கு ஸ்லோவாகவும், அதிக அளவில்
பந்து திரும்பும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் விளையாட
விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை.

இதே ஆடுகளத்தில் நாங்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம்.
அப்போது பந்து இந்த அளவிற்கு திரும்பவில்லை. வழக்கமான
ஆட்டத்தைவிட பயிற்சி ஆட்டத்தில் 20 முதல் 30 ரன்கள் வரை
கூடுதலாக அடிக்கலாம்.
-
இந்த ஆடுகளம் சிறப்பான வகையில் மாற வேண்டியது
மிகவும் அவசியமானது. தரமான ஸ்பின்னர்கள் இருந்தால்
80, 90 அல்லது 100 ரன்கள்
என்றாலே மிகவும் கடினமானதாக இருக்கும்.

எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அடித்த ஷாட்டுகளை வைத்தும்,
மற்ற அணிகள் சிறப்பாக சுழற்பந்து வீச்சை கொண்டிருந்தாலும்,
நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் அல்ல’’
என்றார்.
-
---------------------------------
-மாலைமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக