ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Empty அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?

Post by Guest Sat Mar 23, 2019 9:07 pm


அட்சய பாத்திரம் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்காது. மத நம்பிக்கையை ஏற்படுத்த கையாளப்பட்ட செயல்பாடாகும். இப்படியான செயல்கள் பல அன்றும் இன்றும் செயல்படுத்தப்படுகின்றன.

இப்படியான இந்துமதக் கதைகளினால் தான் இந்துமதத்தை சாக்கடை என சில இந்துமத தலைவர்கள் சொல்கிறார்களே என விவேகானந்தரிடம் கேட்கப்படுகிறது.கதைகளில் உள்ள கருத்தை எடுக்காமல் கதைகளை அப்படியே நம்புகிறார்கள்.அதனால்தான் அப்படி சிலர் சொல்கிறார்கள். கதைகள் என்ன சொல்ல வருகிறது என்பதை எடுக்க வேண்டுமே தவிர,கதைகளை அப்படியே நம்பி விடக் கூடாது, என விவேகானந்தர் தன்னிடம் வந்த ஒருவருக்கு விளக்கமளிக்கிறார்.(Swami Vivekananda English edition)

வேலூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பல புராதன பொருட்கள் இருக்கின்றன. அதில் கருகிரி மண்பாத்திரப் பொருட்கள் இருக்கின்றன. அவ்ற்றுள் பல 2000 ஆண்டுகளுக்கு முந்தயவை. அவற்றில் ஒன்று கருகிரி ஜாடி அல்லது எதிர் ஈர்ப்பு ஜாடி. ( anti-gravity jar ) இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று சொல்லப்படுகிறது.ஆனாலும் இதே போன்ற ஜாடிகள் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கப்பட்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். கருகிரியில் அப்படியான 100 க்கு மேற்பட்ட மண் பாண்டப் பொருகள் இருந்தாலும்,12 க்கும் குறைவான பொருட்களே இக்காலத்தில் செய்யப்படுகின்றன.இது எப்படி செயல்படுகிறது என்பதை இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவல்கள் இவை.

முற்றிலும் களிமண்ணினால் செய்யப்பட்ட இந்த ஜாடிக்கு மூடி கிடையாது.மேல் பக்கத்தில் சில துளைகளும்,அடிப் பக்கத்தில் ஐந்து துளைகளும் உள்ளன. மேல் பக்கத்து துளைகள் ஊடாக தண்ணீரை ஊற்றி ஜாடியை நிரப்ப முடியாது. நீரை நிரப்ப வேண்டுமானால் ஜாடியை தலைகீழாக பிடித்து அங்கிருக்கும் துளைகள் மூலமாக நீரை ஊற்றி நிரப்ப வேண்டும்.மீண்டும் ஜாடியை திருப்பினால் நீர் வெளியேறாது. நீர் மேலே உள்ள துளைகள் ஊடாகவோ அல்லது கீழே உள்ள துளைகள் ஊடாகவோ வெளியேறாது. நீரை வெளியேற்ற பக்கத்தில் உள்ள மூக்கு போன்ற (spout ) பகுதியை பயன்படுத்த வேண்டும். ஜாடியை அசைத்தால் உள்ளே நீர் இருப்பதை உணர முடியாது.

செயல்படும் முறை பற்றிய மாதிரிப் படம்.
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? M4CosYqgQeOqpcrclEeh+Anti-GravityJar

இதற்கு ஏன் எதிர் ஈர்ப்பு ஜாடி. (anti-gravity jar ) என சொல்கிறார்கள்?

அமெரிக்காவில் anti gravity hill என ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் ரோட்டில் ஒரு பந்தை,தண்ணீரை இப்படி ஏதாவது ஒரு பொருளை வைத்தால்,அது மேல் நோக்கி நகரும். வாகனம் கூட தானாகவே மேல் நோக்கி நகருவதைக் காண முடியும்.இது போன்று இந்தியா உட்பட உலகில் பல இடங்கள் உண்டு. இதை நினைவில் கொண்டு பெயர் வைத்துள்ளனர்.

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Ball-hill

உண்மையில் அந்த ரோட்டில் பொருள் எதுவும் மேல் நோக்கி நகருவது இல்லை. அப்படி நமக்கு மேல் நோக்கி நகருவது போல் தெரிவதை, இயற்கை நம் கண்களை மயக்கும் ஒளியியற் கண்மாயம் (Optical Illusion) எனச் சொல்லலாம்.எதிர் ஈர்ப்பு ஜாடி. (anti-gravity jar ) போன்ற தொழில் நுட்பம் அட்சய பாத்திரத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் பின்னர் மேல் நாடுகளில் வேறு முறையில் வித்தை செய்பவர்களால் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதை லோட்டா குவளை என்பார்கள்.இதை மாஜிக் செய்பவர்கள் பயன்படுத்தி அதிக முறை நீரை கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்கள்.
(தனிப்பட்ட சுகாதாரத்திற்காக பாவிப்பதை லோட்டா என்றும் முஸ்லீம்கள் வூடு-(wuḍūʾ or ghusl) என்பார்கள்.)

இந்த லோட்டா குவளையில் உள்ளே ஒரு இரகசிய அறை இருக்கும்.கழுத்தில் ஒரு துளையும்,அடிப் பக்கத்தில் இரு துளைகளும் இருக்கும்.கழுத்துப் பகுதியில் உள்ள துளையை விரலால் மூடி உள் இருக்கும் பொருளை வெளியே கொட்ட வேண்டும்.இப்படியே மீண்டும் மீண்டும் நீரை கொடுக்க முடியும்.இதுபோல் சீனாவில் Chinese Rice Bowls பயன்படுத்துகிறார்கள்.

மதப்போராளி ஜேசு இது போன்ற ஒன்றை பயன்படுத்தி திராட்சை ரசத்தை பலருக்கு கொடுத்திருக்கலாம் என்கிறார்கள்.அன்றைய காலத்தில் இது போன்ற குவளைகள் புழக்கத்தில் இருந்தன.

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Lota-bowl-vase

(Inexhaustible Bottle )
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Anderson_performs_the_Inexhaustible_Bottle

சக்தி.
போனஸ்:
சென்னை..மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல்போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.
(விவேகானந்தர்)
avatar
Guest
Guest


Back to top Go down

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Empty Re: அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?

Post by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:32 am

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? 103459460
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7517
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4369

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை