புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
90 Posts - 77%
heezulia
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
255 Posts - 77%
heezulia
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_m10நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை பங்குனி உத்திர திருமண விரதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 4:15 pm

நாளை பங்குனி உத்திர திருமண விரதம்  201903201102450594_panguni-uthiram-Viratham_SECVPF
-

பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து
குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை
வணங்க வேண்டும்.

அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை,
திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.

வேலை உள்ளவர்கள் “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை
நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது
இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும்.

அதனால் மனம் செம்மை அடையும். இன்று ஒரு வேலை
மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.
வயதானவர்கள், உடல் நலம் பாதிக்க பட்டவர்கள் பால், பழம்
போன்றவற்றை உண்ணலாம்.

நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு
சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது
பெருமாள் கோயிலுக்கும் செல்லலாம்.

பங்குனி உத்திர திருமண விரதம்: திருமணம் ஆகாத ஆண்கள்
மற்றும் பெண்கள் இன்று விரதம் இருந்து இறைவனை
வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும்.

பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரும்
வரன் கை கூடி வரும் என்பது முன்னூர்கள் வாக்கு.
அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம்
என்றொரு பெயரும் உண்டும்.

இன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை
காண்பது விஷேஷம்.

இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம்
கைகூடும் என்பது நம்பிக்கை. பங்குனி உத்திர நாளில் தான்
முருக பெருமான் வள்ளியை மணந்துள்ளார்.

அது மட்டுமா சிவன் பார்வதி, ராமன் சீதை, தேவேந்திரன்
இந்திராணி போன்றோர்களின் திருமண நாளாகவும் பங்குனி
உத்திர நன்னாள் விளங்குகிறது.

சபரிமலையில் தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கும் ஐயன்
ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததும் இந்த நன்னாளில்
தான்.

கலைமகள் பிரம்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில்
தான். மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான்.
இப்படி பங்குனி உதிரத்தை நாளின் சிறப்பை கூறிக்கொண்டே
போகலாம்.

கணவன்-மனைவி விரதம்: திருமணமான தம்பதியினர்
இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சனை அடிக்கடி நேர்ந்தால்
இன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சினைகள் விலகும்.

கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில்
திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில்
உள்ள பண கஷ்டங்கள்யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ
இந்த விரதம் உதவும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 4:15 pm

சுமங்கலி பெண்களில் பலர் இன்று கோயிலிற்கு சென்று
புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது வழக்கம்.

தெய்வ நிலையை அடைய உதவும் விரதம்: எவர் ஒருவர் தொடர்ந்து
48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு
மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும். அதோடு அவர்
பிறப்பு இறப்பு என்ற கால சக்ரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச
நிலையை அடைவர் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

பக்தியுள்ள கணவர் கிடைக்க : தட்சனின் மகளாக பிறந்ததற்காக
வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின்
மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி
கடும் தவம் இருந்தாள்.
அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார்.

இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர்.
எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை
கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை
பற்றி கூறினர்.

சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து
கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை
படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன்,
ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம்
செய்து கொண்டார்.
இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு
அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது
அருளைப் பெறலாம்.

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால்
பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
-
-------------------------------
நன்றி-மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Mar 20, 2019 5:05 pm

Code:

சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து
கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை
படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன்,
ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம்
செய்து கொண்டார்.
இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர்.

இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு
அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது
அருளைப் பெறலாம்.

திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால்
பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
-

அருமையான தகவல்கள்
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக