ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Today at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Today at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Today at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Today at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Today at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Today at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Today at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Today at 5:13 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:11 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:10 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Today at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» தமிழே! அழகு மொழியே!!
by krishnaamma Today at 4:02 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Today at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Today at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Today at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Today at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Today at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

Admins Online

கள்ளபார்ட்- சினிமா

Go down

கள்ளபார்ட்- சினிமா Empty கள்ளபார்ட்- சினிமா

Post by ayyasamy ram on Tue Mar 19, 2019 7:21 pm

கள்ளபார்ட்- சினிமா Sk7
-
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில்
உருவாகி வரும் படம் “கள்ளபார்ட்’. கதாநாயகனாக
அரவிந்த்சாமி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக
ரெஜினா நடிக்கிறார்.

ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், பேபி மோனிகா
உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம்
எழுதி ராஜபாண்டி இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது…
“இது ஒரு உளவியல் கதை. அதை படமாக்குவதில் மிகுந்த
சிரமம். அதை வடிவமைப்பதிலும் பிரச்னைகள்.
எல்லாவற்றையும் சரியாக கொண்டு வந்துள்ளோம்.

அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார்.
அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பித்து
விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற கதாபாத்திரம்.
படம் முழுமைக்கும் அவர் தோள்களில்தான் பயணம்
செய்யும்.

நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி
பிரதிபலிப்பார். அது ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தி
விடும். இந்தப் படம் அவருக்கு சிகரமாய் இருக்கும்.”

படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம்
திரைக்கு வரவுள்ளது என்றார்.

ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா.
இசை – நிவாஸ் கே.பிரசன்னா. வசனம் – ஆர்.கே.

================================
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum