புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_m10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10 
24 Posts - 51%
heezulia

8 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 11%
வேல்முருகன் காசி

4 Posts - 9%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar
தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_m10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_m10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10 
144 Posts - 40%

139 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_m10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_m10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_m10தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 11, 2019 8:11 am

தமிழுக்காக சிறுமாற்றம்; மே-1 வெளியீடு? - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட்ஸ் Ajithjpg
-
தமிழுக்காக கதையில் சிறுமாற்றம்,
மே-1 வெளியீட்டில் பின்வாங்கல் என 'நேர்கொண்ட பார்வை'
படம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அமிதாப் பச்சன், தாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான
படம் 'பிங்க்'. இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி
பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்கள்
என அனைவரும் பாராட்டினர்.

‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அஜித் - வினோத்
கூட்டணிக்காகக் கைப்பற்றினார் போனி கபூர்.

இப்படம் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக்
செய்யப்பட்டு வருகிறது. இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,
ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ்
உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ்
ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இக்கதையை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக
சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இப்படத்தில் தாப்ஸி
கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
தெரிவித்துள்ளார். மேலும், மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும்
என்று படக்குழு அறிவித்திருந்தது.

தற்போது, அதிலிருந்து பின்வாங்கியுள்ளது படக்குழு.

அதுமட்டுமன்றி, நீதிமன்றத்தில் நடக்கும் காட்சிகளைத்தான்
ஹைதராபாத்தில் படப்பிடிப்பு செய்து வந்தார்கள்.
இதை எத்தனை நாட்கள் திட்டமிட்டார்களோ, அதற்கு
4 நாட்களுக்கு முன்னதாகவே படக்குழு முடித்துவிட்டது.

படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட வேகமாகச் சென்றாலும்,
'விஸ்வாசம்' இப்போது வரை வார இறுதி நாட்களில்
திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருக்கிறது. இப்போது
வரை சுமார் 50 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவது
நினைவுக் கூரத்தக்கது.

இதனால் மே 1-ம் தேதி வெளியீடு வேண்டாம், கொஞ்சம்
தள்ளலாம் என்று ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல்
வாரத்துக்கு வரலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.

இப்போதைக்கு படப்பிடிப்பு முடித்து, இறுதிகட்டப் பணிகளை
முடிக்கலாம். பின்பு, எப்போது வெளியீடு என்று திட்டமிட்டுக்
கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
யுவன் இசையமைத்து வருகிறார்.
-
---------------------------------
இந்து தமிழ் திசை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 11, 2019 7:24 pm

ரெங்கராஜ் பாண்டே கதாபாத்திரம்
என்னவாக இருக்கும்?
மிக்க எதிர்பார்க்கிறோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக