புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்மை போற்று!
Page 1 of 1 •
-
இயற்கையிடம் இல்லாத தாய்மை குணம், பெண்ணிடம் உள்ளது. தண்ணீருக்கும், பூமிக்கும், பெண்மை தன்மை தந்து, வணங்குகிறோம்; பெண்மையால், ஆணின் வாழ்க்கை மேன்மை அடைகிறது.
மார்ச், 8 மகளிர் தினம்
சபாஷ் ஷர்மிளா!
திருநங்கைகள், ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்து வருகின்றனர். ராமநாதபுரத்தை சேர்ந்த திருநங்கை, சத்யாஸ்ரீ ஷர்மிளா, 'பார் கவுன்சில்' உறுப்பினராக பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சபாஷ் ஷர்மிளா.
பறக்கும் பந்து
கடந்த, 2018ன் இறுதியில், தங்கத்தை வசப்படுத்தி வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தார், சிந்து. சீனாவில் நடந்த உலக, 'டூர் பேட்மிண்டன்' இறுதித் தொடரில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இந்தியாவின் பெருமையை, மேலும் ஒருபடி உயர்த்தியுள்ளார்!
குத்துச்சண்டை!
பெண்கள் மென்மையானவர்கள்... குத்துச்சண்டையில் அவர்கள் ஜொலிக்க வாய்ப்பே இல்லை, என்ற நிலையை மாற்றியவர் மேரிகோம். இந்தியாவில் மகளிர் குத்துச்சண்டை என்ற பேச்செடுத்தாலே, மேரிகோம் தான் நினைவுக்கு வருவார். டில்லியில் நடந்த, சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், மேரிகோம், ஆறாவது முறையாக, தங்கப்பதக்கம் வென்று, புதிய சாதனை படைத்துள்ளார்.
சறுக்கலில் சிறப்பு!
இந்தியாவின் பெருமை, சறுக்கலிலும் சிறக்கிறது. பனிக் கட்டியில் சறுக்கி சாதித்துள்ளார், ஆஞ்சல் தாகூர். இந்தியாவை உயரத்தில் நிறுத்தியுள்ளார். துருக்கியில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். சர்வதேசப் பனிச்சறுக்கு போட்டியில், இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இது.
உறுதிமொழி!
வெற்றி பெற்ற ஆணின் பின்னால், பெண் இருக்கிறாள்; அவள் தான், அந்த வெற்றியின் மூலதனம். ஆனால், பெண்ணின் வெற்றிக்கு பின்னால், ஆண் இருக்கிறான் என, உறுதியாக சொல்ல முடியாது. அங்கும், பெண் போராடுகிறாள். பெண் முன்னேற, ஆண் துணையாக இருக்க வேண்டும். இதை சபதமாக ஏற்க வேண்டும். இதுவே, மகளிர் தின உறுதிமொழி.
பெண் போர் விமானி!
ஆச்சரியமும், ஆனந்தமும் கலந்து ஆகாயத்தில் பறக்கத் தோன்றுகிறதா... இதோ, நிஜமாகவே பறக்கிறார், 24 வயதான, அவானி சதுர்வேதி; இந்தியாவின் முதல் பெண் போர் விமானி என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
இவருடன், மோகனா சிங், பாவனா காந்த் ஆகியோரும் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போர் விமானங்களை இயக்க, சவால் நிறைந்த, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக, 'மிக்-21' ரக போர் விமானத்தை தனியாக இயக்கி, சாதித்துள்ளார் அவானி சதுர்வேதி. முதல் பெண் போர் விமானி என்ற பெருமையையும், தட்டிச் சென்றுள்ளார்.
கண் கலெக்டர்!
கலெக்டர் ஆவது சாதாரண விஷயமில்லை! உடலில் எந்த குறையும் இல்லாதவர்களாலே எளிதில் அடைய முடியாத அசாத்திய கனவு பதவி இது.
இரண்டு வயதில், பார்வையை இழந்த பிரஞ்ஜால் பட்டீல், கலெக்டராகியுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்தவர். மன உறுதியால், விடாமுயற்சியுடன் போராடி, குடிமைப்பணி தேர்வில் வென்றார்.
பார்வையற்ற முதல் பெண் கலெக்டர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பயிற்சி பெற்று வருகிறார்.
குவியும் பதக்கங்கள்!
ஆஸ்திரோலியாவில், கடந்த ஆண்டு நடந்த காமென்வெல்த் போட்டியில், இந்தியா, 26 தங்கப் பதக்கங்களை அள்ளியது. மொத்தம், 66 பதக்கங்கள் வென்று, சர்வதேச அளவில், மூன்றாவது இடத்தை பிடித்தது.
பெண்களுக்கான பளு துாக்கும் போட்டியில், மீராபாய் சாய்கோம் சானு, முதல் தங்கம் வென்றார். மல்யுத்தத்தில், வீராங்கனை சாக் ஷி மாலிக், குத்துச் சண்டையில், மேரிகோம், துப்பாக்கி சுடும் போட்டியில், ஹீணா சித்து, 69 கிலோ எடைப் பிரிவில், பூனம்யாதவ் ஆகியோர் தங்கம் வென்றார்.
பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கமும், பி.வி.சிந்து வெள்ளி பதக்கமும் வென்றனர்.
ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த, தீபிகா பல்லிகல் - ஜோஸ்னா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
-
நன்றி-சிறுவர் மலர்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1