புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் Poll_c10கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் Poll_m10கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் Poll_c10கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் Poll_m10கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 6:04 pm

லக்னோ: கிராப் வெட்டி, ஆண்களைபோல டிரஸ் போட்டுகொண்டு, கையில் கத்தரிகோலுடன் நிற்கிறார்கள் இரு இளம்பெண்கள்!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் துருவ் நாராயணன். இவர் ஒரு பார்பர். சொந்தமாக ஒரு சலூன் கடை நடத்திதான் குடும்பத்தை கவனித்து வந்தார்.

ஜோதி குமாரி என்ற 18 வயது மகளும், நேகா என்ற 16 வயது மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு ஸ்கூலில் படித்து வருகிறார்கள். ஒருநாள் துருவ்வுக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. 2014-ல் நிலைமை இன்னும் மோசமாகி படுத்த படுக்கையாகிவிட்டார்.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 6:07 pm

கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் 1HC58jvQTlm350lACN4C+Screenshot_20190122-180301

சலூன் நடத்த முடிவு
இதனால் குடும்பம் வறுமையில் சிக்கியது. சொத்துக்கள், நகைகள், வீடு, வாசல் என எதையுமே துருவ் சேர்த்து வைக்கவில்லை. ஒருபக்கம் அவரது உடல்நிலை, மற்றொரு பக்கம் அன்றாட செலவுகள் என குடும்பம் தத்தளித்தது. இதனால் அவரது மகள்கள் 2 பேரும் அப்பா நடத்தி வந்த சலூனை ஏற்று நடத்த முடிவு செய்தார்கள்.

கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் HyYdIxmoTLe88ClpsS77+Screenshot_20190122-180310

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 6:10 pm

தவறாக நடக்க முயற்சி
ஆனால் அதிலேயும் ஒரு பிரச்சனை வந்தது. 2 பேருமே இளம் பெண்கள் என்பதால், ஆண்கள் யாருமே கடைக்கு வரவில்லை. அப்படியும் கடைக்கு வந்த சிலர் பெண்களிடம் தப்பாக நடக்க முயற்சி செய்தார்கள். இருக்கும் பிரச்சனையில் இந்த பிரச்சனைகளையும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் ObgRLQYnTXmqz8ybctJ8+Screenshot_20190122-180318

பெயர்கள் மாற்றம்
அதனால் ஆண்களை போல கிராப் வெட்டிக் கொண்டார்கள். கையில் காப்பு போட்டு கொண்டனர். பேன்ட்-டீஷர்ட் என மாறினார்கள். தங்கள் பெயரைக்கூட தீபக், ராஜூ என்று மாற்றி கொண்டார்கள். சொந்த கிராமத்தை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இவர்களை பற்றின முழு விவரம் தெரியாததால் கடைக்கு ஆட்கள் வர ஆரம்பித்தார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 6:11 pm

கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் GOX66w0VTWmS1Pkueo8W+Screenshot_20190122-180325

ஸ்கூல் போகிறார்
இரு பெண்களும் வருபவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இறங்கி தினமும் 400 ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். அதாவது காலையில் ஸ்கூல் போய்வந்து, மதியம் கடையை திறப்பார்கள். இப்படியே பெரிய பெண் ஜோதிகுமாரி ஸ்கூல் முடித்து காலேஜுக்கு போய்விட்டார். தலைமுடியும் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 22, 2019 6:12 pm

இது ஒரு பழைய செய்தி என நினைக்கிறேன்.

மூன்றாண்டுகள் முன் படித்த ஞாபகம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 6:13 pm

கஷ்டமா இருந்தது
ஆனால் நேகா இன்னும் படித்து வருகிறார். இவர் படு ஸ்மார்ட். "ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. இப்போது நாங்க யாருக்கும், எதுக்கும் பயப்படுவதில்லை. நாள் ஆக ஆக எங்கள் நிலைமையை கஸ்டமர்களிடம் சொன்னோம், அவர்களும் எங்களை இப்போது புரிந்து கொண்டார்கள்" என்கிறார்.
கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் PIKTnYJgSq8yvzOpBZYE+Screenshot_20190122-180338

துணிச்சல்
இவர்களை பற்றின செய்தி உள்ளுர் நாளேடுகளில் வந்ததை பார்த்த அரசு அதிகாரிகள், இப்பெண்களை நேரில் வரவழைத்து துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் பாராட்டினார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 22, 2019 6:38 pm

கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள் 3838410834

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 23, 2019 7:50 am

அன்பரே முத்தான செய்தி. அரசியல் வாதிகள் மக்களை
சோம்பேரிகளாக ஆக்கிவிட்ட தமிழகத்தில்... பிச்சை எடுப்பார்கள் அல்லது உண்ணாவிதம் இருப்பார்கள் அந்த அளவிற்கு ஊழல், சோம்பேரி தனத்தை உருவாக்கி விட்டு மேலும் ஊழலில் சொத்து சேர்க்க மக்களை ஏமாற்றிட கொக்கரிக்கிறார்கள் சுய நலவாதிகள். மக்ளும் தீய
வழியில் ஈட்டிய பொருளை பெற்று பாழாய் போகிறார்கள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 23, 2019 8:15 am

இறைவன்  ஏன் அன்றே  மக்களை வகை படுத்தி அவரவர்கள் தன் சுய திறமையில்  வாழக்கூடிய தொழில் வகைப்படி படைத்தார் என்பது இதி
லிருந்து அறிய முடிகிறது. ஒருபோதும்  வண்ணத்து பூச்சி  நரகலை
தேடி போகாது.  பன்றி ஒருபோதும் மலரை தேடி போகாது. அது அது
பிறப்பால்  ஏற்பட்ட பயன். கழுகுக்கு பிணத்தை  காண்பிக்க தேவை இல்லை. எறும்புக்கு இனிப்பை காட்ட தேவை இல்லை அதற்கு அந்த அறிவை  இறைவன் படைத்துள்ளான். அதை அறியாது மக்கள் சம உரிமை என்ற பெயரில் நாட்டை கெடுத்து குட்டி சுவராக்கிவிட்டார்கள்.
வன்முறைகளுக்கு  வித்திட்டுவிட்டார்கள் இறைவன் படைத்ததை  சோதித்து எதிலும் கலப்பினமாக்கி உயிர்சத்தை விஷ சத்தாக ஆக்கி வித்திட்டு விட்டதால் எங்கும் எதிலும் போராட்டம்,சுயநலம்,போறாமை ,ஊழல் ,கைக்கூலிபடை என்பன போன்ற குற்ற செயல்களை செய்ய உருவாக்கி விட்டார்கள் .இனி திருத்த நினைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதே உறுதி. கருப்பு நாயை ஒருபோதும்  வெள்ளையாக்க  முடியாததுபோலத்தான்.........உலகம் அழிந்து புதிய உலகம் தோன்றினால் ஒழிய.....மீளவே முடியாது. இது உண்மை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 23, 2019 8:30 am

விஞ்ஞான  அறிவு அளவுடன்  இருக்கவேண்டும் . இறைவன் படைப்பை சோதிக்க மாற்ற எண்ணுவது  அழிவிற்கே.  பூமி வளம் கெட்டு விட்டது, தாவர வளம் கெட்டுவிட்டது, மனிஇனம் கெட்டுவிட்டது, ஞாயம், சத்தியம்  தர்மம், நீதி ,ஜீவ காருண்யம்  போன்றவை அழிவை தழுவி விட்டது. தாவர இனம்,  மலர்கள் இனம் ,காய்கறிகள்  எல்லாம் இறைவன்  படைத்தமைக்கு மாறாக மரபணுவால் வேறுபடுத்தப்பட்டு அதன் உயிரோட்ட சத்துக்கள்  மறைந்து சக்கையாக பெருக்கிவிட்டன, மக்களும் அவ்வாறே எனலாம்.  நிறங்கள்  பல உள்ளன அவை போட்டி போடுவதுல்லை .மிருகங்கள் பல உண்டு அதுவும் போட்டி  போடுவதில்லை ஆனால் மனிதன் மட்டுமே எதற்கும்  அஞ்சாமல் எதையும் ஜாதியை வைத்து அறிவை பெற திறமையின்றி பதவியை பெற விரும்புவதால் எல்லாம்  நடைபெறுகிது.சீரழிகிறது எனலாம்....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக