உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
4 posters
கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
லக்னோ: கிராப் வெட்டி, ஆண்களைபோல டிரஸ் போட்டுகொண்டு, கையில் கத்தரிகோலுடன் நிற்கிறார்கள் இரு இளம்பெண்கள்!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் துருவ் நாராயணன். இவர் ஒரு பார்பர். சொந்தமாக ஒரு சலூன் கடை நடத்திதான் குடும்பத்தை கவனித்து வந்தார்.
ஜோதி குமாரி என்ற 18 வயது மகளும், நேகா என்ற 16 வயது மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு ஸ்கூலில் படித்து வருகிறார்கள். ஒருநாள் துருவ்வுக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. 2014-ல் நிலைமை இன்னும் மோசமாகி படுத்த படுக்கையாகிவிட்டார்.
நன்றி
ஒன் இந்தியா தமிழ்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்

சலூன் நடத்த முடிவு
இதனால் குடும்பம் வறுமையில் சிக்கியது. சொத்துக்கள், நகைகள், வீடு, வாசல் என எதையுமே துருவ் சேர்த்து வைக்கவில்லை. ஒருபக்கம் அவரது உடல்நிலை, மற்றொரு பக்கம் அன்றாட செலவுகள் என குடும்பம் தத்தளித்தது. இதனால் அவரது மகள்கள் 2 பேரும் அப்பா நடத்தி வந்த சலூனை ஏற்று நடத்த முடிவு செய்தார்கள்.

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
தவறாக நடக்க முயற்சி
ஆனால் அதிலேயும் ஒரு பிரச்சனை வந்தது. 2 பேருமே இளம் பெண்கள் என்பதால், ஆண்கள் யாருமே கடைக்கு வரவில்லை. அப்படியும் கடைக்கு வந்த சிலர் பெண்களிடம் தப்பாக நடக்க முயற்சி செய்தார்கள். இருக்கும் பிரச்சனையில் இந்த பிரச்சனைகளையும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

பெயர்கள் மாற்றம்
அதனால் ஆண்களை போல கிராப் வெட்டிக் கொண்டார்கள். கையில் காப்பு போட்டு கொண்டனர். பேன்ட்-டீஷர்ட் என மாறினார்கள். தங்கள் பெயரைக்கூட தீபக், ராஜூ என்று மாற்றி கொண்டார்கள். சொந்த கிராமத்தை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இவர்களை பற்றின முழு விவரம் தெரியாததால் கடைக்கு ஆட்கள் வர ஆரம்பித்தார்கள்.

ஸ்கூல் போகிறார்
இரு பெண்களும் வருபவர்களுக்கு கட்டிங், ஷேவிங் என இறங்கி தினமும் 400 ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். அதாவது காலையில் ஸ்கூல் போய்வந்து, மதியம் கடையை திறப்பார்கள். இப்படியே பெரிய பெண் ஜோதிகுமாரி ஸ்கூல் முடித்து காலேஜுக்கு போய்விட்டார். தலைமுடியும் வளர்க்க ஆரம்பித்துவிட்டார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
இது ஒரு பழைய செய்தி என நினைக்கிறேன்.
மூன்றாண்டுகள் முன் படித்த ஞாபகம்.
ரமணியன்
மூன்றாண்டுகள் முன் படித்த ஞாபகம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
கஷ்டமா இருந்தது
ஆனால் நேகா இன்னும் படித்து வருகிறார். இவர் படு ஸ்மார்ட். "ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. இப்போது நாங்க யாருக்கும், எதுக்கும் பயப்படுவதில்லை. நாள் ஆக ஆக எங்கள் நிலைமையை கஸ்டமர்களிடம் சொன்னோம், அவர்களும் எங்களை இப்போது புரிந்து கொண்டார்கள்" என்கிறார்.

துணிச்சல்
இவர்களை பற்றின செய்தி உள்ளுர் நாளேடுகளில் வந்ததை பார்த்த அரசு அதிகாரிகள், இப்பெண்களை நேரில் வரவழைத்து துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் பாராட்டினார்கள்

அன்பரே முத்தான செய்தி. அரசியல் வாதிகள் மக்களை
சோம்பேரிகளாக ஆக்கிவிட்ட தமிழகத்தில்... பிச்சை எடுப்பார்கள் அல்லது உண்ணாவிதம் இருப்பார்கள் அந்த அளவிற்கு ஊழல், சோம்பேரி தனத்தை உருவாக்கி விட்டு மேலும் ஊழலில் சொத்து சேர்க்க மக்களை ஏமாற்றிட கொக்கரிக்கிறார்கள் சுய நலவாதிகள். மக்ளும் தீய
வழியில் ஈட்டிய பொருளை பெற்று பாழாய் போகிறார்கள்.

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
இறைவன் ஏன் அன்றே மக்களை வகை படுத்தி அவரவர்கள் தன் சுய திறமையில் வாழக்கூடிய தொழில் வகைப்படி படைத்தார் என்பது இதி
லிருந்து அறிய முடிகிறது. ஒருபோதும் வண்ணத்து பூச்சி நரகலை
தேடி போகாது. பன்றி ஒருபோதும் மலரை தேடி போகாது. அது அது
பிறப்பால் ஏற்பட்ட பயன். கழுகுக்கு பிணத்தை காண்பிக்க தேவை இல்லை. எறும்புக்கு இனிப்பை காட்ட தேவை இல்லை அதற்கு அந்த அறிவை இறைவன் படைத்துள்ளான். அதை அறியாது மக்கள் சம உரிமை என்ற பெயரில் நாட்டை கெடுத்து குட்டி சுவராக்கிவிட்டார்கள்.
வன்முறைகளுக்கு வித்திட்டுவிட்டார்கள் இறைவன் படைத்ததை சோதித்து எதிலும் கலப்பினமாக்கி உயிர்சத்தை விஷ சத்தாக ஆக்கி வித்திட்டு விட்டதால் எங்கும் எதிலும் போராட்டம்,சுயநலம்,போறாமை ,ஊழல் ,கைக்கூலிபடை என்பன போன்ற குற்ற செயல்களை செய்ய உருவாக்கி விட்டார்கள் .இனி திருத்த நினைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதே உறுதி. கருப்பு நாயை ஒருபோதும் வெள்ளையாக்க முடியாததுபோலத்தான்.........உலகம் அழிந்து புதிய உலகம் தோன்றினால் ஒழிய.....மீளவே முடியாது. இது உண்மை.
லிருந்து அறிய முடிகிறது. ஒருபோதும் வண்ணத்து பூச்சி நரகலை
தேடி போகாது. பன்றி ஒருபோதும் மலரை தேடி போகாது. அது அது
பிறப்பால் ஏற்பட்ட பயன். கழுகுக்கு பிணத்தை காண்பிக்க தேவை இல்லை. எறும்புக்கு இனிப்பை காட்ட தேவை இல்லை அதற்கு அந்த அறிவை இறைவன் படைத்துள்ளான். அதை அறியாது மக்கள் சம உரிமை என்ற பெயரில் நாட்டை கெடுத்து குட்டி சுவராக்கிவிட்டார்கள்.
வன்முறைகளுக்கு வித்திட்டுவிட்டார்கள் இறைவன் படைத்ததை சோதித்து எதிலும் கலப்பினமாக்கி உயிர்சத்தை விஷ சத்தாக ஆக்கி வித்திட்டு விட்டதால் எங்கும் எதிலும் போராட்டம்,சுயநலம்,போறாமை ,ஊழல் ,கைக்கூலிபடை என்பன போன்ற குற்ற செயல்களை செய்ய உருவாக்கி விட்டார்கள் .இனி திருத்த நினைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதே உறுதி. கருப்பு நாயை ஒருபோதும் வெள்ளையாக்க முடியாததுபோலத்தான்.........உலகம் அழிந்து புதிய உலகம் தோன்றினால் ஒழிய.....மீளவே முடியாது. இது உண்மை.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
Re: கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
விஞ்ஞான அறிவு அளவுடன் இருக்கவேண்டும் . இறைவன் படைப்பை சோதிக்க மாற்ற எண்ணுவது அழிவிற்கே. பூமி வளம் கெட்டு விட்டது, தாவர வளம் கெட்டுவிட்டது, மனிஇனம் கெட்டுவிட்டது, ஞாயம், சத்தியம் தர்மம், நீதி ,ஜீவ காருண்யம் போன்றவை அழிவை தழுவி விட்டது. தாவர இனம், மலர்கள் இனம் ,காய்கறிகள் எல்லாம் இறைவன் படைத்தமைக்கு மாறாக மரபணுவால் வேறுபடுத்தப்பட்டு அதன் உயிரோட்ட சத்துக்கள் மறைந்து சக்கையாக பெருக்கிவிட்டன, மக்களும் அவ்வாறே எனலாம். நிறங்கள் பல உள்ளன அவை போட்டி போடுவதுல்லை .மிருகங்கள் பல உண்டு அதுவும் போட்டி போடுவதில்லை ஆனால் மனிதன் மட்டுமே எதற்கும் அஞ்சாமல் எதையும் ஜாதியை வைத்து அறிவை பெற திறமையின்றி பதவியை பெற விரும்புவதால் எல்லாம் நடைபெறுகிது.சீரழிகிறது எனலாம்....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1291993சிவனாசான் wrote:அன்பரே முத்தான செய்தி. அரசியல் வாதிகள் மக்களை
சோம்பேரிகளாக ஆக்கிவிட்ட தமிழகத்தில்... பிச்சை எடுப்பார்கள் அல்லது உண்ணாவிதம் இருப்பார்கள் அந்த அளவிற்கு ஊழல், சோம்பேரி தனத்தை உருவாக்கி விட்டு மேலும் ஊழலில் சொத்து சேர்க்க மக்களை ஏமாற்றிட கொக்கரிக்கிறார்கள் சுய நலவாதிகள். மக்ளும் தீய
வழியில் ஈட்டிய பொருளை பெற்று பாழாய் போகிறார்கள்.
நன்றி ஐயா
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
ஒவ்வொன்றிலும் பெருத்த ஊழல்
ஒழுக்கமின்மை இன்னும் பல அபத்தங்களை கொட்டிக் தீர்த்து
உள்ளீர்கள். இது காலங்காலமாக
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து
கொண்டே தான் இருக்கிறது.
இது இன்று ஒரே நாளில் நடந்தது
அல்ல.
இதையும் ஏற்றுத் தான் ஆகவேண்டும் ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
ஐயா இது 2016 ம் ஆண்டு தினத்தந்தியில் வந்த ஒரு பேட்டி செய்தி
அந்த பெண்களின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்
அந்த பெண்களின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்

SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1292008SK wrote:ஐயா இது 2016 ம் ஆண்டு தினத்தந்தியில் வந்த ஒரு பேட்டி செய்தி
அந்த பெண்களின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்![]()
![]()
மூன்றாண்டுகளுக்கு முன் படித்ததாக நினைவு என்று கூறி இருந்தேன்.
சரியாகத்தான் நினைவு வைத்துள்ளேன். நன்றி SK
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|