புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
7 Posts - 64%
heezulia
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
8 Posts - 2%
prajai
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_m10யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 10:21 pm

யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? GdPHAOrFSqowTlKOrWio+74634698a297340410a1e693d366c4eb29cad8df

இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதலே அமலுக்கு வந்தது. குடியரசுத்தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பரம் வீர் சக்ரா விருது பெற்றுள்ளது.

இந்தப் பரம் வீர் சக்ரா விருது இதுவரை 21 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 14 பேருக்கு மரணத்திற்கு பின் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. 21 வீரர்களில் 20 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். ஒருவர் விமானப்படையைச் சேர்ந்தவர். பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரில் ஒருவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
புதிய தலைமுறை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 10:23 pm

1987ல் விடுதலைப் படைகளுக்கு எதிரான மோதலின்போது குண்டடிபட்ட பின்பும் 5 எதிராளிகளை கொன்று விட்டு உயிரிழந்த மேஜர் பரமேஸ்வரன் ராமசாமிக்கு பரம்வீர் சக்ரா வழங்கப்பட்டுள்ளது. இவரது பெயரில் சென்னையில் ஒரு சாலையும் இருப்பது குறிப்பிடத்தக்கது

யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? E10tscVoRb2mZT3bQ4Vk+105169723728be57480c9c4eb97f673b3fba082e8

காஷ்மீர் பத்காம் பகுதியைச் சேர்ந்த மேஜர் சோம்நாத் சர்மாவிற்கு 1947 ஆம் ஆண்டு அவரின் மறைவிற்குப் பிறகு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு நாயக் ஜாடு நாத் சிங் மற்றும் மேஜர் பீரு சிங் சேகாவத் ஆகியோருக்கு மறைவுக்குப் பின் பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு லான்சு நாய்க் கரம் சிங்கிற்கும் ராமா ராகோப ராணேவுக்கும் மேஜர் பீரு சிங் சேகாவத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டு கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவுக்கு அவர்களின் மறைவுக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 10:24 pm

1962 ஆம் ஆண்டு மேஜர் தன்சிங் தாப்பாவுக்கும் சுபேதார் ஜோகீந்தர் சிங்கிற்கும் மேஜர் சைத்தான் சிங்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு அவில்தார் அப்துல் அமீத்துக்கும் லெப்.கர்னல் அர்டெசீர் புருசோர்ஜி தாராபூருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? QwwIKJD5TFKVU9rqrYdP+157633112fa52646e886db34084815f3710dc94db

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 10:25 pm

1971 ஆம் ஆண்டு லான்சு நாய்க் ஆல்பெர்ட், நிர்மல் ஜித்சிங் சேகோன், அருண் கேதர்பால், மேஜர் ஹோஷியார் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு நயீப் சுபேதார் பாணாசிங், மேஜர் ராமசாமி பரமேசுவரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, கிரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ், சஞ்சய் குமார், கேப்டன் விக்ரம் பாத்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக பரம்வீர் சக்ரா விருது ராணுவத்தில் மிக உயரிய பதவியில் இருக்கக்கூடியவர்களுக்கும், சாதனைகள் புரிந்தவர்களுக்கும், எதிரியை போரில் வெற்றி பெறக்கூடியவர்களுக்கும், தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பல்வேறு படிநிலைகளில் பணிபுரிந்து, முழு வாழ்க்கையையும் ராணுவத்திற்காக சேவை புரிந்தவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மரணத்திற்குப் பின்பும் வழங்கப்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 09, 2019 8:52 am

யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? 103459460 யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா? 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக