புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:45

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
123 Posts - 76%
heezulia
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
288 Posts - 77%
heezulia
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சில செய்திகள்........... I_vote_lcapசில செய்திகள்........... I_voting_barசில செய்திகள்........... I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில செய்திகள்...........


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 7 Mar 2019 - 6:11

புதுடில்லி: 'விமானப் படை வீரர், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு, சமூக வலைதளங்களில் கணக்கு இல்லை. அவர் பெயரில் பரப்பப்படும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம்' என, இந்திய விமானப்படை எச்சரித்து உள்ளது.இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாக்., மீது விமான தாக்குதல் நடத்தியபோது, அந்த நாட்டு ராணுவத்திடம் சிக்கினார். மூன்று நாட்களுக்கு பின், பாக்., ராணுவம் அவரை விடுவித்தது. இதையடுத்து, அபிநந்தன் பெயரில், 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' ஆகிய சமூக வலைதளங்களில், போலி கணக்குகள் துவங்கப்பட்டு, பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அபிநந்தன் பெயரில் கணக்கு துவங்கி, அதில், பாக்., பிரதமர், இம்ரான் கானை பாராட்டி, பதிவுகளிட்ட, உ.பி., இளைஞர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இது குறித்து, இந்திய விமான படையின், 'டுவிட்டர்' பக்கத்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது: விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, எந்த சமூகவலைதளத்திலும் கணக்குகள் இல்லை. எனவே, அவர் பெயரில் போலி கணக்குகள் துவக்கி, பரப்பப்படும் பொய் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 7 Mar 2019 - 6:12

புதுடில்லி: லோக்சபா தேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.பதினாறாவது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 3ல் முடிகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் 17வது லோக்சபா தேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.2014ல் லோக்சபா தேர்தல் மார்ச் 5ல் அறிவிக்கப்பட்டது. ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.





சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 7 Mar 2019 - 6:14

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்து முடிந்த கும்பமேளாவில், சிறப்பாக பணியாற்றிய, துப்புரவு பணியாளர்களின் நல நிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.உ.பி., மாநிலம், பிரயாக்ராஜில், கங்கை, யமுனை மற்றும் வேதத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதிகள் இணையும், திரிவேணி சங்கமத்தில், ஜன., 15ல் துவங்கிய கும்பமேளா, சமீபத்தில் முடிவடைந்தது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, 22 கோடி பேர் புனித நீராடினர். பிரதமர் நரேந்திர மோடியும், சமீபத்தில் புனித நீராடினார். கும்பமேளா நடந்த பகுதியை துாய்மையாக பராமரித்த, துப்புரவு தொழிலாளர்களை பாராட்டியதுடன், அவர்களுக்கு பாத பூஜையும் செய்தார்.இந்நிலையில், கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் நல நிதிக்கு, பிரதமர் மோடி, தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 7 Mar 2019 - 6:17

சந்த் கபீர்நகர்:உத்தர பிரதேச மாநிலம், சந்த் கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், திட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சந்த் கபீர்நகர் தொகுதி, பா.ஜ., - எம்.பி., சரத் திரிபாதி, மேதாவல் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ராகேஷ் பெஹல் உட்பட பலர் பங்கேற்றனர்.அப்போது, புதிய சாலை திறப்பு விழா கல்வெட்டில், எம்.பி., பெயர் விடுபட்டது தொடர்பாக, எம்.பி., - எம்.எல்.ஏ., இடையே வாக்குவாதம் நடந்தது. திடீரென ஆத்திரம் அடைந்த, எம்.பி., சரத், தன் காலில் இருந்த செருப்பை கழற்றி, எம்.எல்.ஏ., ராகேஷை சரமாரியாக தாக்கினார்.பதிலுக்கு ராகேஷும் திரும்ப தாக்கினார். போலீஸ் அதிகாரிகள் குறுக்கிட்டு, இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த, 'வீடியோ' சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 'இருவர் மீதும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கட்சி மேலிடம் தெரிவித்தது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 7 Mar 2019 - 6:17

கூடலுார்:அரசு பள்ளியில், தன்னை கண்டித்த ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த, பிளஸ் 2 மாணவன் கைது செய்யப்பட்டான்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 மாணவன் ஒருவன், தேர்வு எழுத, 'ஹால் டிக்கெட்' பெற, நேற்று பள்ளிக்கு வந்தான். சீருடை அணியாமல் வந்ததால், ஆசிரியர் ஜெயதேவ் கண்டித்து, வெளியே செல்லுமாறு கூறினார்.இதனால், ஆத்திரமடைந்த மாணவன், அவரது கன்னத்தில் அறைந்தான். கையில் அணிந்திருந்த காப்பு மூலம், அவரது வயிற்றிலும் பலமாக தாக்கினான். காயமடைந்த ஜெயதேவ், குமுளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குமுளி போலீசார், மாணவனை கைது செய்தனர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 7 Mar 2019 - 17:58

நல்ல செய்திகள் தொகுப்பு. சில செய்திகள்........... 103459460 சில செய்திகள்........... 1571444738 [You must be registered and logged in to see this link.]

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 7 Mar 2019 - 22:12

புதுடில்லி: தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட நாட்டில் மொத்தம் 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை புதிதாக அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 7 Mar 2019 - 22:13

புதுடில்லி : புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கானஅரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.பத்து ரூபாய் நாணயம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்ட நிலையில் 20 ரூபாய் நாணயம் அறிமுகமாகிறது.அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்று அரசாணையில் விளக்கம் ஏதுமில்லை. தாமிரம், துத்தநாகம், நிக்கல் என்ற உலோகக் கலவையின் விகிதாச்சாரம் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரன்சி நோட்டுகள் சீக்கிரம் பழசாகி கிழிந்தும் சேதம் அடைந்துவிடுகின்றன.ஆனால் நாணயங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. எனவே நாணயங்களை அதிக அளவில் புழக்கத்தில் விடுவதன் மூலம் சில்லரைத் தட்டுப்பாடுகளும் நீங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 8 Mar 2019 - 22:15

காரைக்கால்:காரைக்காலில் வங்கியின் தினக்கூலி ஊழியர் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.காரைக்கால் நிரவி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பரசன் இவரது மகன் உமேஷ் (24). அரசு வங்கியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை இருசக்கர வாகனத்தில் காரைக்காலுக்கு சென்றபோது நிரவி முல்லையாறு அருகில் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார்.இதில் பலத்த காயமடைந்த உமேஷை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நிரவி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri 8 Mar 2019 - 22:18

புதுடில்லி: இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை, பாக்., ராணுவம் சித்ரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. துாங்க விடாமல், முகத்தில் தண்ணீரை ஊற்றி, அடித்து துன்புறுத்திய தகவல், தற்போது வெளியாகியுள்ளது.அபிநந்தன்,தூங்க விடவில்லை,தண்ணீர் ஊற்றினர்,சித்ரவதைகள்நம் எல்லைக்குள் சமீபத்தில் நுழைய முயன்ற, பாக்., விமானப் படை விமானங்களை, நம் விமானப் படை விரட்டியடித்தது. இந்த நடவடிக்கையின்போது, பாக்.,கின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாக்., தாக்குதலில், நம், 'மிக் - 21' ரக போர் விமானம் சேதமடைந்தது. அதை இயக்கிய, தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர், அபிநந்தன், பாக்., எல்லைக்குள் விழுந்தார்.
மூன்று நாட்கள், பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்த அவர் விடுவிக்கப்பட்டு, தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். தாக்குதலின் போது நடந்தவை குறித்து, விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின்போது, பல தகவல்களை, அபிநந்தன் கூறியுள்ளார். இது குறித்து, அவரிடம் விசாரித்த உயரதிகாரிகள் கூறியதாவது: பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்தபோது, அபிநந்தன், பல சித்ரவதைகள் அனுபவித்துள்ளார். விமானப்படை எந்த அலைவரிசையில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன உள்ளிட்ட ராணுவம் தொடர்பான விபரங்களை கேட்டு, பாக்., ராணுவம், அவரை துன்புறுத்தி உள்ளது. ஆனால், எந்தத் தகவலையும் அளிக்காமல், மிகுந்த மன உறுதியுடன் அபிநந்தன் செயல்பட்டு உள்ளார்.
பாராசூட் மூலம் தரையிறங்கியபோது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உள்ளூர் மக்களும் அவரை தாக்கியுள்ளனர். ஆனால், அதற்கு சிகிச்சை அளிக்காமல், நீண்ட நேரம் நிற்க வைத்துள்ளனர். இதைத் தவிர, அவரது மன உறுதியைகுலைக்கும் வகையில், பாடல்களை அதிக சப்தத்துடன் ஒலிக்கச் செய்துள்ளனர்; துாங்க விடாமலும் கொடுமைப் படுத்தி உள்ளனர்.முகத்தில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து, கொடுமைப்படுத்தி உள்ளனர். இது போன்ற நேரத்தில், மூச்சுத் திணறி மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர, பாக்., ராணுவம், அவரை அடித்து துன்புறுத்தி உள்ளது. ஒரே நேரத்தில், பல அதிகாரிகள் அவரை கேள்விகள் கேட்டும் துன்புறுத்தி உள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கொடுமைகளை, அபிநந்தனுக்கு, பாக்., ராணுவம் செய்துள்ளது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து அவர் மீண்டு வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக